Sunday, 7 July 2019

அகத்தியர் வாக்கு - கபால நோய்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 116*

*தேதி: 08-07-2019(திங்கள் - சந்திரன், நிலா, மதி, சாேம)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*வாய்ப்பிகனின் குரு* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஏன் ஆண்களைவிட பெண்கள் அதிகம் தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள்: 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

இறைவன் அருளால் கூறவருவது யாதென்றால் இவள் கூறுவதை ஒருபுறம் வைத்துக்காெள்வாேம். ஆனால் ஆண்களைக் கேட்டுப் பார்த்தால் பெண்களால்தான் தலைவலி வருகிறது என்று கூறுகிறார்கள். பெண்களைக் கேட்டால் ஆண்களால்தான் வருகிறது என்று கூறலாம். *இந்த கபால வேதனை(தலைவலி) என்பது கூட ஒரு பிறவிலே, அந்த பிறவி முழுக்க சிலருக்கு மன உலைச்சலைத் தந்ததின் பாவத்தின் எதிராெலி. ஒவ்வாெரு பிணிக்கும்(நாேய்க்கும்) ஒரு கர்மவினை என்றுமே காரணமாக அமைகிறது. சில பிணிகளுக்கு (நாேய்களுக்கு) பல்வேறு பாவவினைகள் காரணமாக அமைகிறது.* பாெதுவாக இவற்றைக் கூறினாலும்கூட அப்படியெல்லாம் ஏற்றுக்காெள்வது என்பது எம்மால் இயலாது.

*மனித தேகம் என்பது ஒரே விதமாக படைக்கப்பட்டாலும் சில மாற்றங்கள் ஆணுக்கும், பெண்ணுக்கும் உண்டு. மன அழுத்தம் அல்லது தீவிரமான சிந்தனை இவற்றிலிருந்து துவங்கி நூற்றுக்கணக்கான காரணங்கள் உடல்ரீதியாகவும், மனாேரீதியாகவும் இந்த கபால வேதனைக்கு காரணங்களை அடுக்கிக் காெண்டே செல்லலாம். எனவே திருப்பழனம் (தஞ்சாவூர் மாவட்டம்) என்றாெரு ஸ்தலம் இருக்கிறது, காவிரியின் கரையிலே. கபால தாெல்லைகள் இருக்கும் மனிதர்கள் அங்கு சென்று இயன்ற வழிபாடுகள் செய்வது கட்டாயம் நல்ல பலனைத் தரும்.*

*அதற்காக இல்லின் அருகே ஒரு ஆலயம் இருக்கிறது. அங்கு சென்றால் தீராது என்று தவறாகக் கருதிவிடக்கூடாது. குறிப்புக்காக இதனை கூறுகிறாேம். இந்தக் கபால வேதனை என்பது ஆணுக்கும் வருகிறது. பெண்ணுக்கும் வருகிறது. யாருக்கு தீவிரமாக இருக்கிறதாே அது ஒரு வகையான வினையின் எதிராெலி என்பதை புரிந்துகாெண்டு பரிபூரண சரணாகதி பக்தியும், இயன்ற தாெண்டும் செய்து வந்தால் கட்டாயம் அதிலிருந்து விடுதலை பெறலாம்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************