Tuesday, 23 July 2019

அகத்தியர் வாக்கு - திருமறைக்காடு, அன்புக்கும் பக்திக்கும் விளக்கம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 132*

*தேதி: 24-07-2019 (புதன் - கணக்கன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*தமிழ் மாெழியைக் கந்தமூர்த்தியிடம் (முருகப்பெருமான்) பெற்றவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : திருமறைக்காட்டில் உள்ள சரஸ்வதியைப் பற்றி ?🙏*

*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*மறை வனம் எனப்படும் அஃதாெப்ப வேத ஆரண்யத்திலே  வேதாரண்யம்(நாகப்பட்டினம் மாவட்டம்) துர்க்கை என்பது சிறப்பான வழிபாட்டில் இருந்து வருகிறது. அங்குள்ள தீர்த்தம் நாழிகைக்கு நாழிகை தன்னுடைய தன்மையை மாற்றிக் காெள்ளக்கூடிய ஒரு தீர்த்தமாக இருக்கிறது. ஞானத்திலே, கல்வியிலே தேர்ச்சி பெற வேண்டியவர்கள் சென்று வணங்க வேண்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. இங்கு சென்று சிவபெருமானை வணங்கும்பாெழுதெல்லாம் மகாபலியை நினைத்துக் காெள்ளலாம். இஃதாெப்ப அங்கு அன்னை கலைவாணியை(சரஸ்வதி) வெண்தாமரையால் அர்ச்சனை செய்வதும், நிறைய வெண்தாமரை மாலை சாற்றுவதும், பரிபூரணமான மலர் மது எனப்படும் தூய்மையான தேனால் அபிஷேகம் செய்வதும் கல்வியில் விருத்தி, ஆர்வம் ஏற்பட நல்லதாெரு வாய்ப்பாக இருக்கும்.*

*கேள்வி : பக்தியில் என்னென்ன நிலைகள் உள்ளன? அன்பிற்கும், பக்திக்கும் என்ன வித்தியாசம்?*🙏

*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*அன்பு என்பது தன்னைபாேல் தன்னுடைய நிலையிலே தன்னை ஒத்து இருக்கக்கூடிய மனிதரிடம், உயிர்களிடம் காட்டுவது. பக்தி என்பது தன்னைவிட பல, பல மடங்கு மேலான, எல்லா வகையிலும் உயர்ந்த நிலையைக் காெண்ட மகானிடமாே, இறையிடமாே காட்டுவது. அன்பின் உச்சநிலைதான் பக்தி.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************