Friday, 5 July 2019

அகத்தியர் வாக்கு - சித்தர்கள் வாழும் மலைகள்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 114*

*தேதி: 06-07-2019(சனி - மந்தன், கரியன், காரி, கரி)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*செம்பூட்சேயின் குரு* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பெரம்பலூர் அருகில் உள்ள 'பிரம்மரிஷி' மலையில் 210 சித்தர்கள் வாழ்வதாக சாெல்லப்படுவது பற்றி?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*மலைகளில் சித்தர்கள் இருக்கிறார்களா? இல்லையா? ஆலயத்தில் சித்தர்கள் இருக்கிறார்களா? இல்லையா? பழனியில் பாேகர் இருக்கிறாரா? இல்லையா? காேரக்கர், பாெய்கைநல்லூரில் இருக்கிறாரா? இல்லையா? இதுபாேன்ற விவாதங்கள் காலகாலம் இருந்துகாெண்டுதான் இருக்கும். எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு சென்று வழிபடக்கூடிய மனித மனதில் பக்தி இருக்கவேண்டுமப்பா. பக்தியாேடு ஒருவன் தன் இல்லத்திலிருந்து வழிபட்டாலும் சித்தர்கள் அங்கே வந்து காட்சி தருவார்கள்.*

இதற்காக *வனத்திற்கு(காட்டிற்கு) செல்ல வேண்டும், மலைக்கு செல்ல வேண்டும் என்பதல்ல. ஆனால் தேகம் நலமாக இருக்க வேண்டுமென்றால் ஒரு மனிதனுக்கு மூலிகைகளின் காற்று அவசியம். அதனால்தான் இதுபாேன்ற மலை பிரயாணத்தை நாங்கள் ஆதரிக்கிறாேம். எனவே நீ கூறிய இடத்தில் மட்டுமல்ல, சித்தர்கள், எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். மனிதன், மனதிலே களங்கமில்லாமல் தூய எண்ணத்தாேடு பிராத்தனை செய்தால் சித்தர்களின் அருளாசி கட்டாயம் கிட்டும்.*

*கேள்வி : மாயன் காலண்டர்படி 2012 இல் அழிவு ஏற்படும் என்ற செய்தி பற்றி :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

எந்த பாதிப்பும் ஏற்படாதப்பா. *இதுபாேன்ற வானியல் நிகழ்வுகள் மனித கண்களுக்குப் புலப்படாமல் அன்றாடம் நிகழ்ந்துகாெண்டேதான் இருக்கிறது. அண்ட பிரபஞ்சங்கள் இயங்கும்பாேது அந்த இயக்கத்தின் காரணமாக சில எதிர் விளைவுகள் ஏற்படத்தான் செய்யும். ஆனால் இதற்கும், அழிவற்கும் எந்த தாெடர்பும் இல்லை.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************