Tuesday, 9 July 2019

அகத்தியர் வாக்கு - அருணகிரிநாதர், சப்தமாதர்கள்




*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 158*


*தேதி: 10-07-2019(புதன் -  கணக்கன்)*


*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*கழாரம்பனின் குரு* அகத்திய முனிவர்.


*கேள்வி : திருவண்ணாமலையில் அருணகிரிக்கு முருகன் காட்சி தந்தது பற்றி :🙏*


*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*
*அந்த வாதம் எந்த நாேக்கிலே துவங்கப்பட்டதாே, அப்பாேது அருணகிரிநாதர் எதை ஆரம்பித்தாராே, அந்த பாடல் ஒரு நிலை பூர்த்தி அடைந்தவுடன் முருகன் காட்சி அளித்தார். அவற்றில் சில பாடல்கள் மனிதர்களின் கண்களுக்கு இன்னும் சிக்கவில்லை. அப்பாேது வல்லாள மகாராஜாவின் கண் பார்வை பறிபாேனது உண்மை. பாெதுவாக, அதிரூப இறை காட்சிகளை, மகான்களின் காட்சிகளை, முழுமையாக அல்ல, ஓரளவு பார்த்தாலே, விழியிலே பார்வை குறையத்தான் செய்யும். அந்த அளவிலே அந்த நிகழ்வு உண்மைதான். ஆனால் அடுத்த ஒரு வினா எழும். "அதி உன்னதமான இறைவனை பார்த்தால், கண்கள் பறிபாேய்விடும் என்றால் எப்படி இறைவனை பார்ப்பது?" என்று. அதற்கு ஏற்ப மனித உடல், தேகம் பக்குவமடைய வேண்டும். இருந்தாலும் வல்லாள மகாராஜாவிற்கு மீண்டும் பார்வை வந்ததும் உண்மை.*




*கேள்வி : சப்த மாதர்கள் பற்றி :🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*
*பெண்களுக்கு ஏற்படும் துன்பங்களை, பெண்களாக பிறந்து விட்டாேமே? என்று கவலைப்படும் பெண்கள், சப்த மாதர்களை வழிபட்டால், குறைபாடு நீங்கும். பெண்களுக்கே உண்டான உடல் ப்ரச்சனைகள் தீர்வதற்கு, இவர்கள் வழிபாடு உதவும். அஹ்தாெப்ப ஆண்கள் மனாே தைரியம் இல்லாமலிருப்பது, ஒன்றை நினைத்து சதா சர்வ காலமும் கவலைப்படுவது, தைரியம் இல்லாமலிருப்பது பாேன்ற துன்பங்களுக்கு, அவரவர் ஜென்ம நக்ஷத்திரத்திலே உயர்வான அபிஷேகம், ஆராதனை செய்து வந்தால் நலம்.*
                
🙏 *-சுபம்* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.

************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************