Saturday, 13 July 2019

பாலக்காட்டில் பாகவதகதாகாலக்ஷேபம் நடக்கும்போது பிரகலாதன் ஸ்லோகம் படிக்கும் போது நரசிம்மரே நேரில் வந்திருந்தார் 🙏

நொச்சூர் வெங்கட்ராமன் என்பவர் மிகப்பெரிய அறிஞர், கதாகாலக்ஷேபம் செய்யக்கூடியவர்.

அவர் ஒரு நாள் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பாகவத உரை நிகழ்த்தி கொண்டு இருக்கும் போது, பிரகலாதனின் பாகம் வரும் போது, எங்கிருந்தோ வந்து ஒருநபர் அமர்ந்தார். மேலும் நரசிம்மரை இரணயகசிபு தூணை உதைத்து கூப்பிடும் ஸ்லோகம் படித்துக்கொண்டிருக்கும் போது, நரசிம்மர் அந்த மனிதனின் உள்ளே வெளிப்பட்டு கர்ஜித்தார்.

அந்த ஆடியோ கீழே உள்ளது
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻