அகத்தியர் AGATHIYAR

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583 THIS SITE IS BEST VIEWED IN GOOGLE CHROME BROWSER. இந்த வலைத்தளம் கூகிள் குரோம் என்ற சாதனத்தில் சிறப்பாக இயங்கும்.

Wednesday, 4 March 2026

ஸ்ரீமதி சீதா தேவியாரின் கர்ப்பிணி வடிவம்


 

Posted by, பதிவிட்டவர் T.R. Santhanam, தி.இரா. சந்தானம் at நேரம் 00:37 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
View mobile version
Subscribe to: Comments (Atom)

Blog Archive, இதுவரை பதிவிடப்பட்டவை

  • ▼  2026 (17)
    • ▼  March (1)
      • ஸ்ரீமதி சீதா தேவியாரின் கர்ப்பிணி வடிவம்
    • ►  February (9)
    • ►  January (7)
  • ►  2025 (110)
    • ►  December (15)
    • ►  November (14)
    • ►  October (39)
    • ►  September (23)
    • ►  August (10)
    • ►  July (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  April (1)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2024 (60)
    • ►  December (1)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (2)
    • ►  August (7)
    • ►  July (6)
    • ►  June (4)
    • ►  May (1)
    • ►  April (14)
    • ►  March (9)
    • ►  February (5)
    • ►  January (1)
  • ►  2023 (107)
    • ►  July (8)
    • ►  June (16)
    • ►  May (6)
    • ►  April (20)
    • ►  March (24)
    • ►  February (11)
    • ►  January (22)
  • ►  2022 (102)
    • ►  December (52)
    • ►  November (7)
    • ►  October (1)
    • ►  September (9)
    • ►  August (6)
    • ►  June (12)
    • ►  May (9)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (3)
  • ►  2021 (177)
    • ►  December (4)
    • ►  November (13)
    • ►  October (29)
    • ►  September (22)
    • ►  August (27)
    • ►  July (26)
    • ►  June (3)
    • ►  May (4)
    • ►  April (10)
    • ►  March (10)
    • ►  February (17)
    • ►  January (12)
  • ►  2020 (588)
    • ►  December (16)
    • ►  November (34)
    • ►  October (17)
    • ►  September (57)
    • ►  August (45)
    • ►  July (57)
    • ►  June (57)
    • ►  May (93)
    • ►  April (139)
    • ►  March (33)
    • ►  February (12)
    • ►  January (28)
  • ►  2019 (587)
    • ►  December (15)
    • ►  November (58)
    • ►  October (77)
    • ►  September (62)
    • ►  August (55)
    • ►  July (84)
    • ►  June (51)
    • ►  May (71)
    • ►  April (76)
    • ►  March (7)
    • ►  February (18)
    • ►  January (13)
  • ►  2018 (360)
    • ►  December (4)
    • ►  November (6)
    • ►  October (33)
    • ►  September (29)
    • ►  August (41)
    • ►  July (29)
    • ►  June (30)
    • ►  May (31)
    • ►  April (30)
    • ►  March (22)
    • ►  February (40)
    • ►  January (65)
  • ►  2017 (510)
    • ►  December (28)
    • ►  November (89)
    • ►  October (153)
    • ►  September (122)
    • ►  August (118)

Search This Blog, தேடுவதற்கு இங்கே சொடுக்கவும்

Featured post

என்னுடைய ஜீவ நாடி அருள் வாக்கு, அகத்தியர் உரைத்தது, 26.01.2019

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

குறைந்த பட்ச கட்டணம் Rs.501, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

நன்றி.

ஜீவ நாடி - முகவுரை

"அகத்தியன் வாக்கை, இந்த பூமியில், ஜீவ அருள் ஓலையில் பெறுவதற்கே, எத்தனையோ உயர்ந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஜீவ அருள் ஓலையில் வாக்கை பெறுவது ஒருவகை புண்ணியம் என்றாலும், அந்த வாக்கை பெற்று, அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் அதனால் கேட்கின்ற மனிதனுக்கு எந்த விதமான நற்பலனும் இல்லை என்பதை, எமை நாடுகின்ற மனிதர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பார்ப்பதற்கும், பெறுவதற்கும் புண்ணிய பலன் வேண்டுமென்றாலும் கூட, அதனையும் தாண்டி ஒரு சில ஆத்மாக்களுக்கு நேரடியாக அவ்வப்பொழுது காட்சி தந்து வழி காட்டுவது என்பது வேறு நிலை. இது போல ஓலை வழியாக வழிகாட்டுவது என்பது வேறு நிலை." அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியர் ஜீவநாடி
ஓர் விளக்கம்

ஜீவ நாடியின் மூலம் நடந்து வருகின்ற அதிசயங்கள் ஏராளம்…ஏராளம்…
அதேசமயம்
அகத்தியப்பெருமானின் வாக்கை ஒரு சாதாரண மனிதனின் வாக்காக எடுத்துக் கொள்கின்றவர்களுக்கு சாதாரணாமான பலன்களே நடந்து வருவதையும் அதேபோல் மிக உன்னதமாக மிகுந்த நம்பிக்கையுடன் ஜீவ நாடியை நம்பி அதில் உரைக்கும் செய்திகளை மனம் உருகி பக்தியோடு கடைபிடிப்பவர்களுக்கு 100% மிக மிக துல்லியமாக பலன்கள் நடந்து வருவதோடு மட்டுமல்லாமல்
அகத்தியப்பெருமானின் திருவிளையாடல்களையும் தமது வாழ்வில் காண்கின்ற ஒரு அதிசயத்தைப் பெறுகின்றார்கள். பரிகாரங்கள் கூட பெரிய அளவில் வருவதில்லை. ஆலய வழிபாடுகள்தான் அதிகம் வருகின்றன. ஒரு சிலர் காண்ட நாடி போல் இந்த ஜீவ நாடியை நினைத்துக் கொள்கின்றார்கள். காண்ட நாடியில் பெயர் ஊர் எல்லாம் வருகின்றது. ஆனால் ஜீவ நாடியில் அகத்தியர் என்ன உரைக்க வேண்டும் என்று விதித்துள்ளாரோ அதை மட்டுமே உரைப்பார். பணிரெண்டு காண்டங்களின் பலனை உரைக்க அகத்தியப்பெருமான் நாடி ஜோதிடரல்ல. கருணையே வடிவமான கடவுளிடம் ஜோதிடம் சொல்லுமாறு கேட்பது மிக மிக தவறு. ஆனால் துன்பமே தங்கள் வாழ்வாகப் பெற்றுள்ள மனிதர்கள் தங்கள் கர்ம வினையில் இருந்து விடுபடும் பொருட்டு கருணையே வடிவம் தாங்கி யார் வந்து அமர்கின்றார்களோ அவர்களின் கர்ம வினையை நீக்கும் பரிகாரங்களையும் சாப தோசங்களின் நிவர்த்திகளையும் உரைத்து நம்மை நல்வழிப்படுத்தும் பொருட்டே
அகத்தியப்பெருமான் நமக்காக கீழே இறங்கி வந்து ஜீவ நாடியில் தோன்றி வாக்கு உரைக்கின்றார். தங்கள் பிரச்சினை குறித்த கேள்விகளுக்கு உரிய விடை கொடுக்கின்றார். எனவே ஜோதிடம் கேட்கும் அனுகுமுறையில் ஜீவ நாடியை அனுகக்கூடாது. ஜோதிடம் ஜீவ நாடியில் நிச்சயம் வரும். ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது அகத்தியப்பெருமானும் நாடி கேட்க வருகின்றவர்களின் கர்ம வினையுமே. ஜீவ நாடி என்பது ஜோதிடத்தின் வகையில் சேராது. இது இறைவனே உரைக்கின்ற அருள்வாக்கு. அருள்வாக்கு என்ற உடனேயே குறி சொல்லுமோ என்றும் எண்ணிவிடக்கூடாது. நமது தகுதியை அறிந்து ஜீவ நாடியில்
அகத்தியர்என்ன உரைக்கின்றார் என்பதை மட்டுமே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே நம்பிக்கை இருப்பவர்கள் மட்டுமே ஜீவ நாடி கேட்க முயற்சி செய்யுங்கள். ஒரு துளி மனதில் சஞ்சலம் வந்தாலும் நாடி பலிக்காது. முழு மனதுடனும் அகத்தியர் மீது பக்தியுடனும் முழு நம்பிக்கையுடனும் இருந்து ஜீவ நாடி கேட்கும் பிராப்தமும் இருந்தால் மட்டுமே ஜீவ நாடி உங்களுக்கு 100% பலிக்கும் என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். ு. எனவே பக்தி சிரத்தையோடு பக்குவத்தோடு வந்து ஜீவ நாடியை நம்பிக்கையுடன் கேளுங்கள்.இல்லாவிடில் நம்பிக்கை இருக்கும் எந்த இடத்திலும் பலன் கேட்டு வாழ்வில் வளம் அடையுங்கள். அங்கும் இங்கும் அலைவதைக் கைவிடுங்கள் தங்களுக்கு விருப்பமான மற்றும் நம்பிக்கையுள்ள் ஜோதிடரையோ மகானையோ ஏற்று அவர்களை நம்பிக்கையுடன் கடைபிடியுங்கள். அப்போதுதான் உங்கள் கர்ம வினை அகலும். அங்கும் இங்கும் அலைவதால் மட்டுமே கர்மவினை குறையாது. அகலமாக உழுவதைவிட ஆழமாக ஊழுவது மேல் எனும் பழமொழியை சிந்தியுங்கள். ஜோதிடர்களை மிகச்சாதாரணமாக அனுகாமல் உங்கள் வாழ்க்கையின் வழிகாட்டி எனும் நன்றி உணர்ச்சியோடு அனுகுங்கள். நிச்சயம் கடவுள் யாராவது ஒருவர் மூலம் நமது எதிர்காலத்தை உரைத்துக் கொண்டே இருப்பார். என்ன எழுதினாலும் உரைத்தாலும் இது கலியுகம். உண்மைகள் ஒதுங்கி இருப்பதுதான் நல்லது. எல்லாம் இறைவன்செயல். எதற்காக இதை இவ்வளவு விளக்கமாகச் சொல்லவேண்டியுள்ளது என்பதால் ஜீவ நாடியின் மகிமையை உணராமல் ஜீவ நாடி கேட்கக் கூடாது என்பதற்கே. அகத்தியப்பெருமான் அடிக்கடி ஜீவ நாடியில் உரைக்கின்ற விஷயம் பக்தியும் நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கு இந்த ஜீவ நாடியை உரைக்கவோ தெரிவிக்கவோ கூடாது அப்படி உரைத்தால் அதைக் கேட்பவர்களுக்கு மிகவும் தீது என்கின்றார். அதனால்தான் யாராக இருந்தாலும் மிக எளிதில் எம்மிடம் நாடி கேட்டுவிட முடிவதில்லை. அதேபோல் தங்கள் வீட்டை சுத்தம் செய்து குல தெய்வ வழிபாட்டை முறையாக முடித்த பின்பே ஜீவ நாடி கேட்க முயற்சி செய்யுங்கள். இல்லாவிடில் நாடியில் அதிக பலன்கள் வருவதில்லை.என்ன பரிகாரம் வந்தாலும் அதை செய்ய உடனே முயற்சியை மேற்கொள்ளுங்கள். அடுத்து எப்போது
அகத்தியப்பெருமான் ஜீவ நாடி கேட்க உரைக்கின்றாரோ அந்த மாதத்தில் வந்து மீண்டும் கேட்டு அடுத்த வழிபாட்டை செய்யத் துவங்குங்கள் பின்பு உங்கள் வாழ்க்கையே சிறுகச் சிறுக மாறுவதை அனுபவப் பூர்வமாக உணர்வீர்கள்

Followers


����எல்லாபதிவுகளும் நவ கோடி சித்தர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. அவர்கள் பாதம் பணிந்து போற்றுகிறேன் ��. Picture Window theme. Powered by Blogger.

Total Pageviews