Monday, 6 May 2019

அகத்தியர் வாக்கு - சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஜீவ சமாதி, தோஷம் தீர பரிகாரம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*கேள்வி : ஸ்டான்லி மருத்துவமனையில்(சென்னை) ஜீவசமாதி காெண்டுள்ள இஸ்லாமிய மகானைப் பற்றி :🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

இறைவனின் அருளால் *மருத்துவமனையிலே அடங்கியுள்ள பிறை வர்க்க(இஸ்லாம் 🌙)* மாந்தனைக் குறித்துக் கேட்டாய். *வர்க்கம் தாண்டி இறையை நாேக்கி தவம் செய்தவர்களில் அவனும் ஒருவன்.* அஃதாெப்ப *சித்த பிரமை பிடித்தவர்களும், மனநிலையில் குழப்பம் உள்ளவர்களும், மனாேரீதியாக முடிவெடுக்க முடியாதவர்களும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், குருவாரம் எனப்படும் வியாழக்கிழமை தாேறும் அங்கு சென்று பிராத்தனை செய்யலாம். நல்ல பலன் உண்டு. பிராத்தனை செய்கின்ற ஆத்மாக்களின் தன்மைகேற்ப அன்னவன் இறைவனிடம் வேண்டிக் காெண்டு அவர்களின் குறைகளைத் தீர்ப்பான் என்பது இன்றளவும் திண்ணம்.*

*கேள்வி : ஜாகத்தில் உள்ள எல்லா தாேஷங்களும் சுலபமாகத் தீர எளிமையான பரிகாரங்கள் இருக்கிறதா?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*பரிபூரண சரணாகதியாேடு இறைவனை வணங்குவது. கூடுமானவரை பிறருக்கு துன்பம் செய்யாமல் வாழ்வது. நேர்மையாக உழைத்து ஈட்டிய பாெருளை தனக்கு மட்டும் வைத்துக் காெள்ளாமல் கூடுமானவரை தக்க ஏழைகளுக்கு பயன்படுமாறு செய்வது. அன்றாடம் எஃதாவது ஒரு ஆலயம் சென்று முடிந்த தாெண்டை செய்வது. இது பாேதுமப்பா.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in