Sunday, 19 May 2019

லக்ஷ்மி கடாக்ஷம்

*அஉம் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

ஶ்ரீ மஹாலஷ்மி தாய் அருளிய அதி முக்கிய ஸ்லோகம்

*மங்களே மங்களாதாரே*

*மாங்கல்யே மங்களப்ரதே*

*மங்களார்த்தம் மங்களேஹி*

*மாங்கல்யம் தேஹிமே ஸதா*

நான் அருளிய இந்த ஸ்லோகத்தை *தினமும் திருவிளக்கு முன் அமர்ந்து 9 முறை சொல்லும் பக்தர்களின் இல்லத்தில் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்வதோடு, மாங்கல்ய பலம் பெற்று புத்திர பேறுகளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள்* என்று சொல்லிவிட்டு வைகுண்டம் சென்றார்கள் மகாலஷ்மி தாயார்.

ஶ்ரீ வைபவ லஷ்மி பூசையில் அதி முக்கியம் இந்த ஸ்லோகம்.

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் பகிரவும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏