Sunday, 19 May 2019

சதுரகிரி யாகத்தில் காஞ்சி மஹா பெரியவா, ப்ரத்யங்கிரா தேவி காட்சி

நிகும்பலா யாகம் - ப்ரத்யங்கிரா தேவிஆலயம் , சதுரகிரி.

திரு ஹரிஹரன் அய்யா செய்த யாகம்

யாக அக்னியில்,
பூர்ணாஹூதியில்
மஹா பெரியவா
காட்சி தரும்
அபூர்வ நிலை.

கண்டு களிக்கவும்.

ராம்! ராம்!!



              இன்று (19.05.2019) சதுரகிரி வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோவிலில் நடந்த யாகத்தில் சிம்ம த்தில் ஸ்ரீ பிரத்தியங்கிராதேவி🙏🙏🙏