Wednesday, 22 April 2020

அகத்தியர் பீடத்தின் அன்னதான செயல்கள்

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் சாய் சத் சரித்திரம் படிப்பது வழக்கம். அதற்கு தனியே வாட்ஸ் அப் குழு உள்ளது. 100 நபர்களுக்கு தலா இரண்டு பகுதிகள் கொடுக்கப்படும். ஒவ்வொருவரும் தமக்கு கொடுக்கப்பட்ட பகுதியை படித்து முடித்து மாலைக்குள் உறுதி செய்ய வேண்டும். அப்படி பல வாரங்கள் படித்து வரும் நிலையில் இன்று எனக்கு ஒதுக்கப்பட்ட பகுதி 37, 38. பக்கத்தை திறந்தவுடன் அன்னதான மகிமை, ஏன் அன்னதானம் செய்ய வேண்டும், அதன் பெருமை என்ன என்றெல்லாம் வருகிறது. இப்படி தான் பல ஆசீர்வாதங்கள் தற்செயலாக நடைபெறும். அன்னதானத்துக்கு நன்கொடை அளித்த அனைவருக்கும் இந்த சாயீ இன் இந்த ஆசீர்வாதத்தை சமர்ப்பிக்கிறேன். 100 பேர் கொண்ட குழுவில் அன்னதானத்தை பற்றிய சாயீ வாக்கு ஏன் என்னை படிக்க கூற வேண்டும். ஏன் இத்தனை வாரம் வராமல் இந்த வாரம் எனக்கு வர வேண்டும். ஏன் அன்னதான யாசக பணியில் இந்த வாரம் நான் ஈடுபடவேண்டும். எல்லாம் ஒரே சரியாக நடக்குதே... இறை செயல் அன்றி வேறென்ன..🙏

வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்து கொண்ட தகவல்களை கீழே தொகுத்து உங்கள் பார்வைக்கு கொடுத்து உள்ளேன்...

குழுவில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் தாழமையான வேண்டுகோள். நமது பீடத்துடன் தொடர்பில் உள்ள பல ஏழை எளிய மக்கள் பசிப்பிணி யை போக்குவதற்கு உங்களால் ஆன பண உதவியை செய்யலாம். உதவி பெறுபவர்கள் மேட்டுப்பாளையம் பகுதியில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் Rs.550 மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்களை பீடத்தின் மூலமாக ஏற்கனவே வினியோகம் செய்து உள்ளோம். அதே முறையில் மேலும் தானம் செய்ய உங்களுக்கு நமது பீடத்தின் மூலம் ஒரு வாய்ப்பு. விருப்பம் உள்ளவர்கள் எனது வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம். மொத்தம் கணக்கு பார்க்கப்பட்டு தொகை நமது குருஜி அவர்கள் கணக்கில் செலுத்தி தானம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
மிக்க நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் அகத்தீஸ்வராய நமஹ
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

எனது தாழமையான கருத்து என்னவென்றால், நாம் செய்யும் இந்த தானத்தை அக்ஷய திருதியை அன்று செய்தால் புன்னியம் பெருகி கிடைக்கும். பணம் கொடுப்பவர்கள் வெள்ளிக்கிழமைக்குள் அளித்தால், சனி மதியம் துவங்கி ஞாயிறு மதியம் வரை உள்ள அக்ஷய திருதியை நேரத்தில் தானம் அளித்தால் பெரும் நண்மை உண்டாகும் என்பது என் கருத்து.

திரு செந்தில் அய்யா பெங்களூரில் இருந்து மூவாயிரம் அனுப்பியுள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கு அகத்தியர் அருள் புரிந்து அவர்களது ப்ரார்த்தனைகளையும் கோரிக்கைக்களையும் நிறைவேற்றி கொடுக்கட்டும் 🙏🙏🙏
ஓம் அகத்தீசாய நமஹ

திரு சதீஷ் அய்யா ஈரோட்டில் இருந்து மூவாயிரம் அனுப்பியுள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கு அகத்தியர் அருள் புரிந்து அவர்களது ப்ரார்த்தனைகளையும் கோரிக்கைக்களையும் நிறைவேற்றி கொடுக்கட்டும் 🙏🙏🙏
ஓம் அகத்தீசாய நமஹ

திரு பிரேம் குமார் அய்யா வெளிநாட்டில்  இருந்து Rs.351 அனுப்பியுள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கு அகத்தியர் அருள் புரிந்து அவர்களது ப்ரார்த்தனைகளையும் கோரிக்கைக்களையும் நிறைவேற்றி கொடுக்கட்டும் 🙏🙏🙏
ஓம் அகத்தீசாய நமஹ

திரு கிருஷ்ணராஜ் அய்யா கரூர் இல் இருந்து அகத்தியர் ஆலய திருப்பணிக்காக Rs.6000 அனுப்பியுள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கு அகத்தியர் அருள் புரிந்து அவர்களது ப்ரார்த்தனைகளையும் கோரிக்கைக்களையும் நிறைவேற்றி கொடுக்கட்டும் 🙏🙏🙏
ஓம் அகத்தீசாய நமஹ

@⁨Krishnaraj Selvaraj FB Friend⁩

திரு பாலமுருகன் அய்யா  நாமக்கல் இல் இருந்து அன்னதான திருப்பணிக்காக Rs.550 அனுப்பியுள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கு அகத்தியர் அருள் புரிந்து அவர்களது ப்ரார்த்தனைகளையும் கோரிக்கைக்களையும் நிறைவேற்றி கொடுக்கட்டும் 🙏🙏🙏
ஓம் அகத்தீசாய நமஹ
@⁨Balamurugan Pogalur Jeeva Nadi⁩

மேலும் திரு பாலமுருகன் அய்யா சாதுக்கள் ஆசிரமத்துக்கு நேரிடையாக Rs.500 அனுப்பியுள்ளார். பெரும் புண்ணியம் தேடிக்கொண்டார். வாழ்வாங்கு வாழட்டும்.
@⁨Balamurugan Pogalur Jeeva Nadi⁩

இந்த பசியாற்றும் பணியில் தோள் கொடுக்கும் அணைவருக்கும் பெரும் நன்றி.

தற்போது PMS தமிழ்செல்வா, கோவை அவர்களிடம் Rs.1000 பெறப்பட்டு உள்ளது. அன்னாரும் அவரது குடும்பத்தினரும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று உய்ய இறைவனை  வேண்டி  வாழ்த்துகிறேன்.@⁨Tamilselva⁩ @⁨Tamilselva⁩
🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌

இன்று சித்திரை மாதம் முதல் அமாவாசை. அன்னதானம் அளிக்கும் அணைவருக்கும் பித்ருக்கள் ஆசி பூரணமாக கிடைத்து அருள் பெறட்டும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இந்த பசியாற்றும் பணியில் தோள் கொடுக்கும் அணைவருக்கும் பெரும் நன்றி.

தற்போது குரூபிரசாத் அய்யா, கோவை அவர்களிடம் Rs.1000 பெறப்பட்டு உள்ளது. அன்னாரும் அவரது குடும்பத்தினரும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று உய்ய இறைவனை  வேண்டி  வாழ்த்துகிறேன்.@⁨Guruprasad IBL Trade⁩
🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌

ஒருவர் எவ்வளவு தானம் அளித்தார் என்பது முக்கியமில்லை. எந்த சூழ்நிலையில் அந்த தானம் கொடுக்கப்பட்டது என்பது மிக முக்கியம். லட்ச ரூபாய் சம்பாதிப்பவர் 500 ரூபாய் கொடுப்பது மிக எளிது. ஆனால் வருமானமே இல்லாத ஒரு நிலையில் கையில் வெறும் 500 ரூபாய் நோட்டு ஒன்றை வைத்து கொண்டு கடன்காரர்களிடம் தவணை கேட்டு, இருக்கும் நிலையில், கையில் இருக்கும் ஒரே நோட்டான 500 ஐ தானம் கொடுக்க முன்வந்த நமது பீடத்தை சேர்ந்த ரமேஷ் ஆசாரி அவர்கள் தானம் கொடுக்க எதுவும் தடையில்லை , கொடுக்கும் மனம் இருந்தால் போதுமானது என்று குரு வழியில் நிரூபணம் செய்து உள்ளார். நமது குருஜி யும் அப்படியே தான் தன்னிடம் இருந்த பணத்துக்கு முதலில் முன்னோடியாக மளிகை பொருள் வாங்கி தானம் செய்து, இப்போது திருப்தியுடன் உள்ளார். கையில் காசு இல்லை. ஆனால் மனதில் நிறைவு உள்ளது. அது தான் உண்மை, கடவுளின் தன்மை.
ஓம் சிவாய அகத்தீசாய நமஹ
ரமேஷ் அவர்கள் பொதிகை பயணத்துக்காக என்னிடம் அளித்த பணம் உள்ளது. அதில் இருந்து அவர் பெயரில் 500 நன்கொடை வரவு வைக்கிறேன். வாழ்க அவரது கொற்றம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இந்த பசியாற்றும் பணியில் தோள் கொடுக்கும் அணைவருக்கும் பெரும் நன்றி.

தற்போது உயர்திரு ஸ்ரீதர் சுப்ரமணியம் அய்யா, சென்னை அவர்களிடம் Rs.501 பெறப்பட்டு உள்ளது. அன்னாரும் அவரது குடும்பத்தினரும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று உய்ய இறைவனை  வேண்டி  வாழ்த்துகிறேன்.@⁨IBL MOG ஸ்ரீதர்⁩
🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌

இந்த பசியாற்றும் பணியில் தோள் கொடுக்கும் அணைவருக்கும் பெரும் நன்றி.

தற்போது பெருமைமிகு ஜெகன் அய்யா, வேலூர் அவர்களிடம் Rs.5000 பெறப்பட்டு உள்ளது. அன்னாரும் அவரது குடும்பத்தினரும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று உய்ய இறைவனை  வேண்டி  வாழ்த்துகிறேன்.@⁨Jagan Vellore⁩
🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌

இந்த பசியாற்றும் பணியில் தோள் கொடுக்கும் அணைவருக்கும் பெரும் நன்றி.

தற்போது ராகவேந்திர உபாசகர் திருமதி உஷா மாமி, கோவை அவர்களிடம் Rs.1000 பெறப்பட்டு உள்ளது. அன்னாரும் அவரது குடும்பத்தினரும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று உய்ய இறைவனை  வேண்டி  வாழ்த்துகிறேன்.@⁨Usha Narasingam⁩
🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌

இந்த பசியாற்றும் பணியில் தோள் கொடுக்கும் அணைவருக்கும் பெரும் நன்றி.

தற்போது  திருமதி மனோரம்யா , தஞ்சாவூர் அவர்களிடம் Rs.551 பெறப்பட்டு உள்ளது. அன்னாரும் அவரது குடும்பத்தினரும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று உய்ய இறைவனை  வேண்டி  வாழ்த்துகிறேன்.@⁨Ramya Thanjavur Agathiyar Devotee⁩
🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌

இந்த பசியாற்றும் பணியில் தோள் கொடுக்கும் அணைவருக்கும் பெரும் நன்றி.

தற்போது  திருமதி ஷீலா முரளி , கோவை அவர்களிடம் Rs.501 பெறப்பட்டு உள்ளது. அன்னாரும் அவரது குடும்பத்தினரும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று உய்ய இறைவனை  வேண்டி  வாழ்த்துகிறேன்.@⁨Murali Viswanathan⁩ 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌

இந்த பசியாற்றும் பணியில் தோள் கொடுக்கும் அணைவருக்கும் பெரும் நன்றி.

தற்போது  உயர்திரு. இராமசாமி அவர்கள், மாதேஸ்வரர் கோவில் நிர்வாகி , மேட்டுப்பாளையம் அவர்களிடம் Rs.1000 பெறப்பட்டு உள்ளது. அன்னாரும் அவரது குடும்பத்தினரும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று உய்ய இறைவனை  வேண்டி  வாழ்த்துகிறேன்.@⁨Giridaran Pogalur Peedam⁩
🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌

உயர்திரு பிரகாஷ், கோவை இந்துஸ் இந்து வங்கி மேலாளர் அவர்களிடம் இருந்து ரூபாய் 1001 அன்னதான நன்கொடை பணிக்காக பெறப்பட்டது. அகத்தியர் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும். அன்னாரும் அவரது குடும்பமும் மேலும் மேலும் உயர்ந்து பல சிறப்புகள் பெற்று மேலும் பல ஆன்மீக பணிகளுக்கு தொண்டாற்றட்டும் 🙏🙏
ஓம் சிவாய அகத்தீசாய நமஹ
🙏🙏🙏🙏🙏🙏🙏

தள்ளாத வயதில் வீட்டினுள் முடங்கி கிடக்கும் சூழ்நிலையில் கூட தனது பென்சன் பணத்தில் இருந்து Rs.201 நன்கொடையாக அளித்துள்ள உயர்திரு TR மோகன், சங்ககிரி, அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இறைவன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நன்றாக நடமாடும் வரத்தை அருளட்டும்.
🙏🙏🙏🙏🙏
ஓம் சிவாய அகத்தீசாய நமஹ
🙏🙏🙏🙏🙏

உயர்திரு KG குரூப் இல் பணியாற்றும் ரவி,  மேட்டுப்பளையம்  அவர்களிடம் இருந்து ரூபாய் 1000 அன்னதான நன்கொடை பணிக்காக பெறப்பட்டது. அகத்தியர் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும். அன்னாரும் அவரது குடும்பமும் மேலும் மேலும் உயர்ந்து பல சிறப்புகள் பெற்று மேலும் பல ஆன்மீக பணிகளுக்கு தொண்டாற்றட்டும் 🙏🙏
ஓம் சிவாய அகத்தீசாய நமஹ
🙏🙏🙏🙏🙏🙏🙏

உயர்திரு வங்கி மேலாளர் வைத்தீஸ்வரன், அந்தியூர், அவர்கள் அகத்தியர் அருளால் இனிதான மண வாழ்க்கை அமையப்பெற்று அழகான குழந்தைகளுக்கு தகப்பனாகி வாழும் நிலையில், அகத்தியரை என்றும் மறவாமல், இன்று ரூபாய் 550 அன்னதான பணிக்கு நன்கொடை அளித்துள்ளார்.

அகத்தியர் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும். அன்னாரும் அவரது குடும்பமும் மேலும் மேலும் உயர்ந்து பல சிறப்புகள் பெற்று மேலும் பல ஆன்மீக பணிகளுக்கு தொண்டாற்றட்டும் 🙏🙏
ஓம் சிவாய அகத்தீசாய நமஹ
🙏🙏🙏🙏🙏🙏🙏
@⁨Vaidhieswaran Kotak⁩

பல ஊர்களில் இருந்தும் பணம் வருவது தான் ஆச்சர்யம்.

உயர்திரு பெருமாள் அவர்கள் சத்யமங்கலத்தில்  வசிக்கிறார். தமிழ் படிக்க தெரியாது. ஸ்மார்ட் போன் கிடையாது. பட்டன் போனில் தட்டு தடுமாறி தமிழ் தெரியாமல் படித்து விவரம் தெரிந்து, எப்படியோ ரூபாய் 300 ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார்.

என்ன ஒரு நல்ல உள்ளம். நல்ல எண்ணம். இறை சாந்நித்யம் அருட்கடாக்ஷம் அனைத்தும் அவருக்கு சாதகமாக அமைந்து அருள்புரிந்து தொழில் செல்வா வளம் பெருகி வாழ்வாங்கு வாழட்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சிவாய அகத்தீசாய நமஹ
🙏🙏🙏🙏🙏🙏🙏

திருமதி ஆர்த்தி நடராஜன், இந்துஸ் இந்து வங்கி மேலாளர் ரூபாய் 501 நன்கொடையாக அளித்து உள்ளார். அவர் மிக சிறந்த ஆன்மீக சிந்தனை கொண்டவர். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கு அகத்தியர் பாதுகாப்பு அரணாக அமைந்து, சாய் பாபா அருள் கிடைக்க செய்து, மேலும் மேலும் உயர்வு நிலைகள் பெற்று வாழ்வாங்கு வாழ இறையருள் பரிபூரணமாய் நிறையட்டும். அவர் இல்லத்தில் என்றென்றும் நிம்மதி தழைத்தோங்கட்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் அகத்தீஸ்வராய நமஹ
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

வெளி நாடு வாழ் இந்தியர் உயர்த்திரு கண்ணப்பன் அவர்கள் மிக சிறந்த ஆன்மீகவாதி. ஏற்கனவே உலக நன்மைக்காக வேலூர் அருகில் ஒரு யாகம் செய்ய ஏற்பாடு செய்தவர். நம்மிடம் ஏற்கனவே அன்னதானத்தில் பங்கு கொள்வதாக கூறி இருந்தார். தற்போது செய்தி கிடைத்ததும் ரூபாய் 5008 அனுப்பி தந்துள்ளார்கள்.
நல்லது நினைப்பவர்களுக்கு என்றும் நல்லதே நடக்கும். குருவருள் திருவருளாக மாறி அன்னாருக்கு செல்வ மழை பொழிந்து அவரை நிலை உயர்த்தி மேலும் பல ஆன்மீக பணிகள் செய்ய ஆசி கிட்டட்டும்.@⁨Kannappan Arizona⁩

நமது இறை பீடத்தில் எப்போதுமே எந்த ஒரு தொண்டாக இருந்தாலும் தன்னை அதில் இணைத்துக்கொண்டு ஆனந்தம் பெறுவதில் நமது சத்தி அய்யா பெருந்துறை அவர்களுக்கு ஈடு இணை கிடையாது. ஏற்கனவே நமது பீடத்தின் சார்பில் சென்ற வாரம் வழங்கிய உணவு பொருட்கள் வாங்குவதற்கும் உதவு செய்து விட்டு, மீண்டும் இந்த வாரமும் சளைக்காமல் உதவிக்கரம் நீட்டி ரூபாய் 1005 அளித்து உள்ளார்.

இறைவனும் அவரை போலவே சளைக்காமல் அவரது எல்லா காரியங்களிக்கும் துணை நின்று வெற்றிகரமாக நடத்தி கொடுத்து சிறப்பான ஒரு எதிர்காலத்தை அமைத்து கொடுக்கட்டும்.
🙏🙏🙏🙏🙏🙏
ஓம் அகத்தீஸ்வராய நமஹ
🙏🙏🙏🙏🙏🙏

உயர்திரு ரமேஷ் , பெருந்துறை   அவர்களிடம் இருந்து ரூபாய் 505 அன்னதான நன்கொடை பணிக்காக பெறப்பட்டது. அகத்தியர் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும். அன்னாரும் அவரது குடும்பமும் மேலும் மேலும் உயர்ந்து பல சிறப்புகள் பெற்று மேலும் பல ஆன்மீக பணிகளுக்கு தொண்டாற்றட்டும் 🙏🙏
ஓம் சிவாய அகத்தீசாய நமஹ
🙏🙏🙏🙏🙏🙏🙏

உயர்திரு நெல்லையப்பன் ,  அவர்களிடம் இருந்து ரூபாய் 600 அன்னதான நன்கொடை பணிக்காக பெறப்பட்டது.

அவர் யார் என்று தெரியவில்லை. வங்கி கணக்கில் நெல்லைஅப்பன் என்று பெயர் வருகிறது. சிவாய நம

Your a/c no. XXXXXXXX31 is credited by RS.600.00 on 23-04-20 by a/c linked to mobile xxxxxxx924 (IMPS Ref no 011407616833).

அகத்தியர் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும். அன்னாரும் அவரது குடும்பமும் மேலும் மேலும் உயர்ந்து பல சிறப்புகள் பெற்று மேலும் பல ஆன்மீக பணிகளுக்கு தொண்டாற்றட்டும் 🙏🙏
ஓம் சிவாய அகத்தீசாய நமஹ
🙏🙏🙏🙏🙏🙏🙏

உயர்திரு பிரபாகரன் , மேட்டுப்பாளையம்  அவர்களிடம் இருந்து ரூபாய் 550 அன்னதான நன்கொடை பணிக்காக பெறப்பட்டது. அகத்தியர் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும். அன்னாரும் அவரது குடும்பமும் மேலும் மேலும் உயர்ந்து பல சிறப்புகள் பெற்று மேலும் பல ஆன்மீக பணிகளுக்கு தொண்டாற்றட்டும் 🙏🙏
ஓம் சிவாய அகத்தீசாய நமஹ
🙏🙏🙏🙏🙏🙏🙏






No comments:

Post a Comment