Saturday, 11 April 2020

விஸ்வாமித்ர ரிஷி நாடி வாக்கியம்

*விஸ்வாமித்ர ரிஷி நாடி வாக்கியம்*

_அன்பர்களே_

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த விஷக்கிருகியை அழிப்பதற்கும், அதனுடைய தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கும்,
அதன் பிறகும் ஏற்பட இருக்கிற தொற்றுகள் மற்றும் பொருளாதார   பாதிப்பிலிருந்து உலகையெல்லாம் காக்க வேண்டுமென்றால் 
அது *மூல நட்சத்திரத்தில் தோன்றிய ஆருத்ரனின் அவதாரமாம் பஞ்சமுக ஆஞ்சநேயரால் மாத்திரமே  சாத்தியம்*.

ரிஷிகளும் சித்தர்களும் இந்த உலக மக்களின் மேல் கருணை கொண்டு இந்த *பஞ்சமுக ஆஞ்சநேயனின்* சக்தியினால் இந்த விஷாணுவை
அழிப்பதற்காக ஒரு வழிமுறையை கீழே தந்திருக்கிறார்கள்.

அதற்கான வழிமுறை யாதெனில் 

வரும் *மூல நட்சத்திரத்திலிருந்து* (13.04.2020) அனைவரும் *யம கண்ட வேளையில்*    ஒரு முக நெய் தீபத்தை  ஏற்றி வைத்துக்கொண்டு க
ீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ஆஞ்சநேயர் மந்திரங்களில்  ஏதாவது ஒரு மந்திரத்தை 108 முறையோ அல்லது அதற்கு மேலோ
அல்லது முடிந்த வரையிலோ ஜபித்தல்   நன்மை தரும். இதனை 41 நாட்கள் ஜெபித்தல் நலம்.

*ஓம் ஹம் ஹனுமந்தாய நம:*

(அல்லது)

*ஓம் ஹரி மர்கட மர்கடாய நம:*

அனைவருக்கும் ஹனுமன் அருள் கிட்டட்டும் 🙏🙏🙏🙏🙏

====================
தினசரி எம கண்ட நேரம்

ஞாயிறு *12.00 pm - 01.30 pm*
திங்கள் *10.30 am - 12.00 pm*
செவ்வாய் *09.00 am - 10.30 am*
புதன் *07.30 am - 09.00 am*
வியாழன் *06.00 am - 07.30 am*
வெள்ளி *03.00 pm - 04.30 pm*
சனி *01.30 pm - 03.00 pm*

அன்பர்கள் இந்த மந்திர ஜெபத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment