Wednesday, 8 April 2020

அகத்தியர் பீடம் சார்பில் தருமம்

🙏ஓம் அகத்தீசாய நமக🙏
குருநாதர் அகத்தியபெருமான் அருட்கருணையினாலும் ஆசான் இறைசித்தர்  அன்பினாலும் பொகளூரில் நமது அகத்தியர் பீடத்தின் சார்பாக கொரானா நிவாரண சேவை பணியாக இன்று 9-4-2020 வியாழன் அரிசி மளிகை சாமான் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிராம மக்கள் துப்புரவு பணியாளர்கள் முதியவர்கள் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.  திரு.அமுல் கந்தசாமி    மாவட்ட கவுன்சிலர் திரு.நடராசன் பொகளூர் பஞ்சாயத்து தலைவர் திரு.சதீஷ் துணை தலைவர் திரு.ரவி வார்டு உறுப்பினர் திருமதி. சங்கீதா ஒன்றிய கவுன்சிலர் திரு. தினேஷ் பாஜக மற்றும் கிராம அதிகாரிகள் பங்கேற்றனர். முக கவசம் அணிந்து சமூக விலகல் கடைபிடிக்கப்பட்டது.🙏🙏🙏
🌼🌹தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா - குருநாதர் வாக்கு🌷🌺





















No comments:

Post a Comment