Tuesday, 14 April 2020

நேர் அண்ணாமலையார் திருக்கோவில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அற்புதக்காட்சி

தமிழ் சார்வரி வருடம் பிறப்பு இன்று14.4.2020திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் நேர் அண்ணாமலையார் திருக்கோவில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அற்புதக்காட்சி வருடத்திற்கு ஒருமுறை தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த நிகழ்வு நடைபெறும்


No comments:

Post a Comment