Sunday, 19 November 2017

இந்த இணைய தளம் வழியாக அண்ணாமலையை பார்க்கலாம்.

திருவண்ணாமலையை விட்டு வெளியில் இருக்கும் நண்பர்கள் இந்த இணைய  தளம் வழியாக அண்ணாமலையை பார்க்கலாம்.  ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை மலையின் படம் பதிவேற்றப்படுகிறது.  இந்த வசதியை அமெரிக்கர் ஒருவர் தன் சொந்த செலவில் செய்துள்ளார். நண்பர்கள் சில பேருக்கு இது தெரியும் என்று நினைக்கிறேன்.  எங்கிருந்தாலும் திருவண்ணாமலையோடு இணைந்து இருப்போம்.

www.arunachala-live.com

No comments:

Post a Comment