Friday, 3 November 2017

பவுர்ணமி பூசை படங்கள் - பொகளுர், அகத்தியர் பீடம்

இன்று நடந்த யாகத்தில் அகத்தியர் அய்யா தோன்றி ஆசி வழங்கினார். சீவ நாடியில் அய்யாவே அதனை உறுதி செய்தார்.




மேலும் யாகத்தில் பைரவர் சஷ்டி கவசம் படித்த போது, பைரவர் உருவம் தெரிந்தது.




சுமார் 10 நபர்கள் யாகத்தில் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கே அந்த பாக்கியம்.

அபிஷேகம் செய்த போது அகத்தியர் சிலையில் கண் வழக்கம் போலவே திடீரென்று திறந்தது. இது எங்களுக்கு புதிதல்ல. பழகிவிட்ட ஒரு பேரதிசயம்...








எங்களது முகநூலில், வர இயலாதவர்கள், தங்களது வேண்டுதல்களை எழுதி இருந்தனர், அவற்றை அச்சிட்டு யாகத்தில் படித்து அவர்கள் சார்பாக நாங்கள் வேண்டி கொண்டு யாகத்தில் ஆகுதி இட்டோம். அவர்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.






No comments:

Post a Comment