Wednesday, 1 November 2017

தாயன்பு ஓசை


வயிற்றில் வளரும் போதும் பிறந்து 3 மாதம் வரை தன் அம்மா அடிக்கடி பாடிய இப்பாடல கேட்டு வளர்ந்த இக்குழந்தை எதிர்பாராதவிதமாய் தன் அம்மா இறந்து விட அதே பாடலை இன்னொருவர் பாடும் போது குழந்தை ரியாக்ஷனை பாருங்கள்.

ஓசைக்கும், தாய்மைக்கும், இறை நிலையில் குழந்தை இருப்பதற்கும் உள்ள தொடர்பு, இதில் ஏதோ புரிந்து கொள்ள. வேண்டியது ஒன்று உள்ளது.


No comments:

Post a Comment