Tuesday, 14 November 2017

திருப்பதியை பற்றி அகத்தியர் வாக்கு

திருப்பதியை பற்றி அகத்தியர் வாக்கு  


திருப்பதியை பற்றி எத்தனையோ மகத்துவங்கள் எல்லாம் கூற வேண்டுமப்பா. பெருமாளின் அம்சம், அங்கு இருக்கிறது என்பது உண்மை. அங்குள்ள வராகர் சன்னதியில் வணங்கினால் குழந்தைகளின் புத்தி கூர்மைக்கு உதவும். அச்சன்னதியிலே ஹயக்ரீவரும், அன்னை கலைவாணியும் அரூபமாக இருந்து தவம் செய்வதுண்டு. பெருமாளை வணங்குவதற்கு முன் வராஹரை வணங்க வேண்டும். திருப்பதி என்பது சாக்ஷாத் பூலோக வைகுண்டம்தான

அகத்தியர் ஞானம்


No comments:

Post a Comment