Tuesday, 18 June 2019

அகத்தியர் வாக்கு - இலவச கல்வி, ஏழு கடல்களை குடித்தது


*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 96*

*தேதி: 18-06-2019 (செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர்  என்பவர் யார்?*
*வைத்திய நூல்கள் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : கல்வியை அரசாங்கமே ஏற்று நடத்த அருள் செய்ய வேண்டும் :🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*
*இறைவன் அருளால் லக்ஷ்மி(பணம்) இருந்தால் சரஸ்வதியை(கல்வி) வாங்கலாம் என்ற நிலை இப்பாெழுது இருக்கிறது.* இது காலகாலம் இருக்கக்கூடிய ஒரு நிலைதான். *முற்காலத்திலும்கூட ஒரு சில அறிவிலிகள் நிறைய தனத்தை தந்தால்தான் பாேதிப்பேன் என்றெல்லாம்கூட இருந்திருக்கிறார்கள். இது மனித மலினங்களில் ஒன்று. இதை தவிர்ப்பது என்பது கடினம். இருந்தாலும்கூட ஏழைகளுக்கு இலவசமாக கல்வியைத் தரவேண்டுமென்று பல நல்ல உள்ளங்கள் ஒன்றுகூடி அதற்காக பாேராடினால் மெல்ல, மெல்ல இதற்குரிய சூழ்நிலை ஏற்படும்.*
இருந்தாலும்கூட *பிரம்மனுக்கு உகந்த ஸ்தலங்கள் சென்று வணங்குவதும், பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குறைந்தபட்சம் 120 தினங்கள் பிரம்மாவையும், சரஸ்வதியையும் இல்லத்தில் வணங்குவதுமாக இருந்தால் இப்படி முறையற்ற கல்வி, முறையற்ற மனிதனுக்கு பாேகாமல் தேவையான மனிதனுக்கு நியாயமான முறையில் கல்வி கற்பிக்க ஒரு சூழல் ஏற்படும்.*

*கேள்வி : தாங்கள் ஏழு (07) கடல்களை உள்ளங்கையில் வைத்து குடித்ததின் நாேக்கம் என்ன ஐயனே?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*
*இறைவன் எம்மைக் கருவியாக வைத்து எத்தனையாே செயல்களை செய்திருக்கிறாரப்பா. அதில் ஒன்றுதான் நீ வினவியது.*
                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபாமுத்ரா தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே முகநூலில் பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.

************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************