Wednesday, 12 June 2019

என்னுடைய தனிப்பட்ட ஜீவ அருள் வாக்கு - அகத்தியர் அருளியது 12.06.2019

என்னுடைய தனிப்பட்ட ஜீவ அருள் வாக்கு - அகத்தியர் அருளியது  12.06.2019

அகத்தியர் ஜீவ அருள் வாக்கு

உரைப்பவர்  : குருஜி இறைசித்தர்
                           Ph. 95850 18295

உரைத்த இடம்  - பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி பீடம்

அருள் பெறுபவர் - தி. இரா.சந்தானம் , கோவை
                                       Ph.91760 12104

தேதி - 12/06/2019



அகத்தியர் அருளுரை கீழ் வருமாறு



தனிப்பட்ட முறையில் கூறிய பரிகாரங்கள் பகிரப்பட்ட மாட்டாது

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அகத்தியர் ஜீவ நாடியை பற்றி உலகோர் புரிந்து கொள்ளவே இந்த பதிவு

பல அன்பர்கள் அகத்தியரின் நேரடி வார்த்தைகளை கேட்க முடியாதவர்கள் , இந்த பதிவை படித்து புத்துணர்ச்சி பெறுவர் .

ஜீவ நாடியில் அருள் பெரும் எல்லோருக்கும் அகத்தியர் எல்லாவற்றையும் உரைப்பது இல்லை - சிறந்த அருள் வாக்கினை பெற்றவர்கள் பதிவிடுவது இல்லை - பின் எவ்வாறு அகத்தியரை பற்றி புரியும் -

பலர் ஜீவ நாடி என்றால் ஏதோ பரிகாரம் கூறுவார்கள் - கேட்டு செய்ய வேண்டும் அவ்வளவு தானே என்று முக்கியத்துவம் கொடுப்பதில்லை -

ஆனால் ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர வைப்பதும் - இயற்கை சேதங்களை முன்கூட்டியே அறிவிப்பதும் , இயற்கை சேதங்களில் இருந்து காப்பதும் - ஊக்கம் கொடுப்பதும்  - ஒரு தாயாகவும் தகப்பனாகவும் குருவாகவும் பரம்பொருளாகவும் இருந்து வழி காட்டுவதும் அய்யன் ஒருவரே

படித்து பயன் பெறுவீர்களாக


********************************************************************



ஸ்ரீனிவாசப் பெருமானின்  திருநாமம் பெற்றவனே !!!!!!!!!!!

மனச்சுமையதை  யாமறிவோம் !!!!!!!!!!!!!!!

தேகத்தில் சிறு இன்னல்  தொற்று  உள்ளதே அய்யா !!!!!!!!!!!

தளராதே !!!!!!!!!!!

தொற்றது  விலகும் !!!!!!!!!!!!!

உமக்கு யாம்  ஆசி தருவோமே  !!!!!!!!!!!!!!!



உமை  அத்திரி மலைக்கும் அனுசூயா தாய் அவளை தரிசிக்க யாம் வகை செய்வோம் !!!!!!!!!!

இன்னவன் தேகத்தில் இருக்கும் இன்னல் அது விட்டு விலகும் அய்யா !!!!!!!!!

மனம் தளராதே !!!!!!!!!!!!!

யாம் உமை  ஆசீர்வதித்து !!!!!  உமை யாம் அழைத்துச்செல்வோம் !!!!!!!






உமக்கு யாம் அன்றுரைத்தோம் , "வீண் வாதம் அதை விட்டொழி" என்று

விட்டொழிவாய் என் மகனே !!!!!!!!!!!!

உன் மனை தனிலே _____________________________________

யாம் உமக்கு தாமதம் தரும் நிலையே !!!!!!!!!

நீ நிலை பெறவே யாம் தாமதம் தருவோம் !!!!!!!!!!!!!!

உன் வாழ்வு சீராகும் அப்பா !!!!!!!!!!!!!!


என்  நாமம் அதை ஜெபி

சக்தி வடி வேலவனின் நல்லாசி -  நீ பெறுவாய் !!!!!!!!!!!!!!!!

உன் மழலைகள் வாழ்வு சீர் பெறுமே !!!!!!!!!!!!!

யாம் உன்னில் இருந்து உனைக்காப்போம் !!!!!!!!!!!!



வாதம் அதை விட்டொழி !!!!!!!!!!!!!!

வாழ்வில் நிலை பெறுவாய் என் மழலையே !!!!!!!!!!!!!!

சிறு சிறு இன்னல்களும் தோன்றி மறையுதே என்று கலங்காதே !!!!!!!!!!!!!

பரிகாரம்

ஒரு குளிக்கும் முறை

நீர் வார்க்கும் நீரினிலே …………………
………………………………………………………..
இடர் நீங்கும்
உனது வினை அகலும்


ஒரு பூஜை முறை

_________________ க்கு _________________ கொண்டு பூஜி
கொண்டவளுடன் சேர்ந்து
_______________ நன்னாளில்

பணியது மேலோங்கும் அப்பா
உமக்கு யாம் அன்றேயே உரைத்தோம்
மீண்டொமொரு உயர் நிலைதனை நீ அடைவாயே  என்று
மனம் தளராதே

யாம் உன் அருகில் அல்ல உன்னுள் இருந்து உமை காப்போம்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


கேள்வி - ஒரு கோவிலை பற்றி ஒரு கேள்வி


யாம் உனக்கு அன்றுரைத்தோம் மூடனே அறியவில்லையா

உமை எம் பணிக்கு யாம் அழைப்போம்

____________________________________________________________

நாவடக்கம் கொள்ளடா

நாடி வழி நற்பலன்களை யாம் உரைப்போம் உமக்கு

உமக்கு ஆலய பணி  தனை தந்தோம்

சீர் பெறுவாய் சிறப்பிப்பாய்

உமை  யாம்  காப்போம்

மனை தனில்  சுப நிகழ்வு அரங்கேறுமே

மனை தருவேன்

மாலை தந்தேன்

நல்ல மழலை செல்வங்களையும் யாம் காப்போம்

வாதமதை விட்டொழிவாய்

அவனவன் கர்மத்தால் அவனவன் நிலை பெறுவான்

யாம் எதிர் நோக்கி நின்று - என் அப்பன் வேலவனும் யாமுமே பார்த்துள்ளோம்

யாம் பார்ப்போம்

சீர் பெறுவாய் என் மகனே

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&