Sunday, 16 June 2019

என்னுடைய தனிப்பட்ட ஜீவ அருள் வாக்கு - அகத்தியர் அருளியது 16.06.2019

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என்னுடைய தனிப்பட்ட ஜீவ அருள் வாக்கு - அகத்தியர் அருளியது  16.06.2019

அகத்தியர் ஜீவ அருள் வாக்கு

உரைப்பவர்  : குருஜி இறைசித்தர்
                           Ph. 95850 18295

உரைத்த இடம்  - பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி பீடம்

அருள் பெறுபவர் - தி. இரா.சந்தானம் கோவை
                                       Ph.91760 12104

தேதி - 16/06/2019

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அகத்தியர் அருளுரை கீழ் வருமாறு

தனிப்பட்ட முறையில் கூறிய பரிகாரங்கள் பகிரப்பட்ட மாட்டாது

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அகத்தியர் ஜீவ நாடியை பற்றி உலகோர் புரிந்து கொள்ளவே இந்த பதிவு

பல அன்பர்கள் அகத்தியரின் நேரடி வார்த்தைகளை கேட்க முடியாதவர்கள் இந்த பதிவை படித்து புத்துணர்ச்சி பெறுவர் .

ஜீவ நாடியில் அருள் பெரும் எல்லோருக்கும் அகத்தியர் எல்லாவற்றையும் உரைப்பது இல்லை - சிறந்த அருள் வாக்கினை பெற்றவர்கள் பதிவிடுவது இல்லை - பின் எவ்வாறு அகத்தியரை பற்றி புரியும் -

பலர் ஜீவ நாடி என்றால் ஏதோ பரிகாரம் கூறுவார்கள் - கேட்டு செய்ய வேண்டும் அவ்வளவு தானே என்று முக்கியத்துவம் கொடுப்பதில்லை -

ஆனால் ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர வைப்பதும் - இயற்கை சேதங்களை முன்கூட்டியே அறிவிப்பதும் இயற்கை சேதங்களில் இருந்து காப்பதும் - ஊக்கம் கொடுப்பதும்  - ஒரு தாயாகவும் தகப்பனாகவும் குருவாகவும் பரம்பொருளாகவும் இருந்து வழி காட்டுவதும் அய்யன் ஒருவரே

படித்து பயன் பெறுவீர்களாக

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஸ்ரீனிவாசப்பெருமானின் திருநாமம் பெற்றவனே !!!!!!!

உன் மனச்சுமையை யாம் அறிவோம் !!!!!!!!!! யாம் காப்போம் தூயவனே !!!!!!!!!

நீ யாகம் தன்னிலே ஆற்றிய பணி, பிழை யாம் அனைத்தும் அறிவோம் !!!!!!!

யாம் உமை செய்த பணியைக்கண்டு யாம் மனமகிழ்ந்தோம் !!!!!!

நீ செய்த பிழையைக்கண்டு யாம் மன்னித்து அருள்ந்தோம் !!!!!!!!

நாவடக்கம் கொள்ளடா நாடிவழியே நானுரைத்தேன் உனக்கு அன்று !!!!!

நாவடக்கம் கொள் !!!!!!!!!!!!!

உனது நிலை மாற்றம் பெரும் !!!!!!!!!!!!

உயர் நிலையை அடைய கடைவாயே !!!!!!!!!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சென்னைநான் வளர்த்த தமிழ் - தலை நகரம் தன்னிலே

தண்ணீருக்கு பஞ்சமென்று கையேந்தி நிற்கிறார்கள் மானிடர்கள் !!!!!!!!

அங்கே தர்மம் அகன்று கர்மம் தலை விரித்து ஆடுதடா !!!!!!!!!!!

கர்மமெல்லாம் ஒழியவே தர்மம் தலை நிற்கவே  வருண தேவன் அவன் அருள் புரிவான் !!!!!!!!!!!!!!

தர்மவான்களும் அங்கங்கே இருக்கிறார்களே !!!!!!  அய்யனே....... ஏன் - என்று, பிதைக்கிறாயே  என் மகனே !!!!!!!!!!!!

அடிக்கும் சூரையிலே பூவென்று பிஞ்சென்று காராதடா என் மகனே !!!!!!!!!!!

சூரைதனை அதன் குணம் அதை  காட்டிச்செல்லுமே !!!!!!!!!!!!

இது விதியின் வினையால் வந்த கர்மமடா !!!!!!!!!!!!

எண்ணிக்கையில்  இருபத்தி ஆறு நாள் தனிலே தீருமடா பஞ்சமது !!!!!!!!!!!!!!!

வருண தேவன் கண் விழிப்பான் !!!!!!!!!!!

மழை பொழியும் !!!!!!!!!!!!

உஷ்ண வியாதிகளெல்லாம் விட்டொழியும் !!!!!!!!

அங்கிருக்கும் மழலைகள் தேகமது  சீர் பெறும் !!!!!!!!!!!!!!

உமையவளை தொழச்சொல் !!!!!!!!!!!!

வாழ்வு நிலைக்கும் !!!!!!!!!!!!

வசந்தம் பெறும்  !!!!!!!!!!!!!!

- முற்றே

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கேள்வி - அகத்தியர் ஆலயம் அமைக்க முன்பணம் கேட்கிறார்கள் - நம்பி கொடுக்கலாமா ?

அய்யன் பதில் -

யாம் உமக்கு அன்றேயே உரைத்தோம் - நிலை நிறுத்தென்று !!!!!!!!!

நிலை நிறுத்து !!!!!!!!!!!

யாம் உன்னில் இருந்து உன்னை காப்போம் !!!!!!!!!!!!!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

16.06.2019 பௌர்ணமி அன்று பூஜையில் எடுத்த படங்கள்