Wednesday 1 July 2020

பௌர்ணமி யாகம் பூஜை குறித்த அறிவிப்பு

வருகின்ற சனிக்கிழமை குரு பவுர்ணமி முன்னிட்டு நமது பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி சித்தர் பீடத்தில் சிறப்பு யாகம் சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் ஆகியவை நடந்தேறும் பக்தர்கள் அன்பர்கள் யாவரும் இதில் கலந்து கொள்ளலாம்

உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம்

ஒவ்வொரு பொருளும் சுமார் 500 ரூபாய் செலவில் வாங்கி கொடுக்கலாம்

உதாரணமாக ஹோமத்தில் இடப்படும் குச்சிகள் தீப எண்ணெய் சந்தனாதி தைலம் தேன் நெய் பழங்கள் மூலிகை பொருட்கள் இதுபோல யாகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம் கொண்டும் வரலாம்

ஜூலை மாதம் நான்காம் தேதி சனிக்கிழமை அனைவரும் நினைவில் கொள்ளவும்

மிக்க நன்றி

மகிழ்ச்சி

அகத்தியர் ஆசி அனைவருக்கும் உண்டு

Contact me in whats up 9176012104, Santhanam

No comments:

Post a Comment