Monday 20 July 2020

இறை செயல்

🙏🙏🙏 நண்பர்களே கீழே கண்ட காணொளியில்  மலை மீது இருக்கும் கேதார்நாத் சிவன் கோயிலுக்கு மின்சார ஜெனரேட்டர் டிராக்டரில் கொண்டு செல்லும் மயிர்க்கூச்செறியும் காட்சி நொடியில் கவிழ்ந்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள்.

 எல்லாம் அந்த இறைவன் செயல் 🕉

ஓம் நமச்சிவாய 🕉👇🏽


No comments:

Post a Comment