Wednesday 1 July 2020

அகத்தியம் சித்தர் யாகம் இன்று

இன்று கோவையில் ஒரு பக்தரின் இல்லத்தில் சித்தர் யாகம் இனிதே நடந்து முடிந்தது.

கிரிதரன் அவர்கள் குருஜி இறை சித்தர் அவர்களின் ஆசியுடன் அவர்களுடைய வழிகாட்டுதலின் படி செய்து வைத்தார்

இந்த யாகம் துவங்கும்போது அகத்தியரை அழைத்து உள்ளார் அப்போது அங்கே அகத்தியரின் படத்திலிருந்து இரண்டு முறை பூ விழுந்துள்ளது அதேபோல் யாகத்தின் ஜ்வாலையில் பல காட்சிகள் தெரிந்ததாகவும் கூறினார்கள்

மேலும் ஒவ்வொரு யாகத்திலும் அந்த அந்த குடும்பங்களில் தேவைக்கு ஏற்ப எந்திரங்கள் குருஜி அவர்களால் வரையப்பட்டு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்டு அந்த குடும்பத்தில் தொடர்ந்து அந்த எந்திரத்தை பூஜை செய்யும் முறையையும் சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள்

அதற்கு மேல் எந்திரம் வேலை செய்யும்

அந்த குடும்பத்திற்கு ஒரு சிறந்த பாதுகாப்பு வளையமாகவும் செல்வ செழிப்பு கொடுக்கும் நிலையிலும் சுபிட்சமாக இருக்க வகை செய்யும்

இன்று நடந்த யாகத்தின் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

 நன்றி



https://chat.whatsapp.com/BnEZEylZwzvIhkCII09Qn5




























No comments:

Post a Comment