Sunday, 18 August 2019

அகரம் முதல் க்ஷகாரம் வரை உள்ள மாத்ருகாக்ஷர ங்களால் அமைந்தது காயத்ரி ஸஹஸ்ர நாமம்.

காயத்ரி சஹஸ்ர நாமம்
     

த்யானம்;- சிகப்பு, வெளுப்பு, நீலம், ஸ்வர்ணம், தவளம் ஆகிய நிறத்துடன், கூடிய ஐந்து முகங்களும், முக் கண்களுடன், புதிய சிகப்பு மாலையுடன் நவரத்ன மணிப் பிரகாசத்துடன் குமரியாய், காயத்ரியாய் பத்மாசனத்துடன் கையில் தாமரை,பாத்திரம் கொண்டவளாய் பத்மாட்சியாய் வரமளிப்பவளாய் அன்னவாகனம் உள்ள தேவியைத் தியானிக்கிறேன் என்று தியானம் செய்ய வேண்டும்.
       
அகரம் முதல் க்ஷகாரம் வரை உள்ள மாத்ருகாக்ஷர ங்களால் அமைந்தது காயத்ரி ஸஹஸ்ர நாமம்.
         
திருநாமங்களுக்கு முன் ‘’ஓம்’’ என்ற பிரணவத்தைச் சேர்த்துக் கொள்ளவும்.

ஓம் அசிந்த்ய லக்ஷணாயை நம;
      அவ்யக்தாயை நம;
      அர்த்தமாத்ரு மஹேஸ்வர்யை நம;
      அம்ருதார்ணவ மத்யஸ் தாயை நம;
ஓம் அஜிதாயை நம;
       அபராஜிதாயை நம;
       அணிமாதி குண தாரையை நம;
       அர்க்க மண்டில ஸம்ஸ்திதாயை நம;
       அஜராயை நம;
       அஜாயை நம;
       அபராயை நம;
       அதர் மாயை நம;
       அஷ ஸீத்ர தராயை நம;
       அதராயை நம;
       அகாராதிக்ஷகாராந்தாயை நம;
       அரிஷட்வர்க் பேதின்யை நம;
       அஞ்ச நாத்ரி ப்ரதீகாஸாயை நம;
       அஞ்ச நாத்ரி நிவாஸின்யை நம;
      அதித்யை நம;
      அஜபாயை நம;
      அவித்யாயை நம; 
      அரவிந்த நிபேக்ஷணாயை நம;
      அந்தர் பஹிஸ்திதாயை நம;
      அவித்யா த்வம்ஸின்யை நம;
      அந்தராத்மி காயை நம;
ஓம் அஜாயை நம;
      அஜமுகா வாஸாயை நம;
      அரவிந்த நிபாந நாயை நம;
      அர்த்த மாத்ராயை நம;
      அர்த்த தாநக் ஞாயை நம;
      அரிமண்டல மர்தின்யை நம;
      அஸீரக்ன்யை நம;
      அமாவாஸ்யாயை நம;
      அலக்ஷ்மீக்ன்யை நம;
      அந்த்யஜார் சிதாயை நம;
      ஆதிலக்ஷ்மயை நம;
      ஆதி ஸக்தியை நம;

      ஆக்ருத்யை நம;
      ஆயதாநநாயை நம;
      ஆதித்ய பதவீசாராயை நம;
      ஆதித்ய பரிஸேவிதாயை நம;
      ஆசார்யாயை நம;
      அவர் தநாயை நம;
      ஆசாராயை நம;
      ஆதிமூர்த்தி நிவாஸின்யை நம;
      ஆக்நேய்யை நம;
ஓம் ஆமர்யை நம;
      ஆத்யாயை நம;
      ஆராத்யாயை நம;
      ஆஸநஸ்தியாயை நம;
      ஆதார நிலயாயை நம;
      ஆதாராயை நம;
      ஆகாஸாந்த நிவாஸந்யை நம;
      ஆத்யாக்ஷர ஸமாயுக்தாயை நம;
      ஆந்ராகாஸ ரூபிண்யை நம;
      ஆதித்ய மண்டல கதாயை நம;
      அந்தரத்வாந்தநாஸின்யை நம;
      இந்திராயை நம;
      இஷ்ட தாயை நம;
      இஷ்டாயை நம;
      இந்தீவர நிபேக்ஷணாயை நம;
      இராவத்தையை நம;
      இந்த்ர பதாயை நம;
      இந்த்ராண்யை நம;
      இந்ரரூபிண்யை நம;
      இக்ஷீகோதண்ட ஸம்யுக்தாயை நம;
      இக்ஷீ ஸந்தாந காரிண்யை நம;
ஓம் இந்த்ரநீல ஸமாகாராயை நம;
      இடாபிங்கள ரூபிண்யை நம;
      இந்த்ராக்ஷ்யை நம;
      ஈஸ்வரீ தேவ்யை நம;
      ஈஹாத்ரய விவ்ஜிதாயை நம;
      உமாயை நம;
      உஷாயை நம ;
      உடுநிபாயை நம;
      உர்வாருக பலாந நாயை நம;
      உடுப்ராபாயை நம;
      உடுமத்யை நம;
      உடுபாயை நம;
      உடுமத்ய காயை நம;
      ஊர்த் வாயை நம;
      ஊர்த்வ கேஸ்யை நம;
      ஊர்த்வாதோகதி பேதின்யை நம;
      ஊர்த்வாபஹி ப்ரியாயை நம;
      ஊர்மி மாலா வாக், க்ரந்தாயின்யை நம;
      ரிதாயை நம;
      ரிஷயே நம;
      ரிது மத்யை நம;
ஓம் ரிஷிதேவ நமஸ்க்ருதாயை நம;
      ரிக் வேதாயை நம;
      ரிண ஹர்த்ரியை நம;
      ரிஷிமண்டல சாரிண்யை நம;
      ரித்திதாயை நம;
      ரிஜீமார்க்கஸ்தாயை நம;
      ரிஜீதர்மாயை நம;
      ரிதுப்ரதாயை நம;
      ரிக் வேத நிலயாயை நம;
      ரிஜ்வ்யை நம;
      லுப்த தர்ம ப்ரவர்த்தின்யை நம;
      லூதாரிவரஸம் பூதாயை நம;
      லூதாரிவரஸம் பூதாயை நம;
      லூதாதி விஷ ஹாரிண்யை நம;
      ஏகாக்ஷராயை நம;
      ஏகமாத்ராயை நம;
      ஏகாயை நம;
      ஏகைந நிஷ்டிதாயை நம;
      ஐந்திரியை நம;
      ஐராவதாரூடாயை நம;
      ஐஹிகாமுஷ்மிக ப்ரதாயை நம;
      ஓங்காராயை நம;
ஓம் ஓஷத்யை நம;
      ஓதாயை நம;
      ஓதப்ரோத நிவாஸின்யை நம;
      ஓளர் வாயை நம;
      ஓளஷத ஸம்பன்னாயை நம;
      ஓளபாஸந பலப்ரதாயைநம;
      அண்டமத்யஸ்திதா தேவ்யை நம;
      அஃகார மநு ரூபிண்யை நம;
      காத்யாயின்யை நம;
      காளராத்ர்யை நம;
      காமாக்ஷ்யை நம;
      காமஸீந்தர்யை நம;
      கமலாயை நம;
      காமின்யை நம;
      காந்தாயை நம;
      காமதாயை நம;         
      கலகண்டின்யை நம;
      கரிகும்ப ஸ்தநப்ரபாயை நம;
      கரவீர ஸீவாஸின்யை நம;
      கல்யாண்யை நம;
      குண்டல வத்யை நம;
ஓம் குருக்ஷேத்ர நிவாஸின்யை நம;
       குண்டல்யை நம;
       குமுதாலயாயை நம;
       காலஜிஹ்வாயை நம;
       காராலாஸ்யாயை நம;
       காளிகாயை நம;
       காளிரூபின்யை நம;
       கமநீய குணாயை நம;
       காந்த்யை நம;
       குமுத்வத்யை நம;
       கௌஸிக்யை நம;
       கமலாகாராயை நம;
       கமாசரா ப்ரபஞ்ஜின்யை நம
      கௌமார்யை நம;
      கருணா பாங்க்யை நம;
      கரு பந்தாயை நம;
      கரி ப்ரியாயை நம;
      கேஸர்யை நம;
      கேஸவநுதாயை நம;
ஓம் காம்ப குஸீம ப்ரியாயை நம;
      காலிந்த்யை நம;
      காலிகாயை நம;
      காங்ச்யை நம;
      கலஸோத்பவ ஸம்ஸ்துதாயை நம;
      காமமாத்ரே நம;
      க்ரத மத்யை நம;
      காமரூபாயை நம;
      க்ருபாவத்யை நம;
      குமார்யை நம;
      குண்டலநிலயாயை நம;
      கிராத்யை நம;
      கீரவாஹநாயை நம;
      கைகேய்யை நம;
      கோகிலா லாபாயை நம;
      கேதகீ குஸீம ப்ரியாயை நம;
      கமண்டலுதராயை நம;
      காள்யை நம;
      கர்ம நிர்மூல காரிண்யை நம;
      கல ஹம்ஸகத்யை நம;
      க்க்ஷாக்ருத கௌதுக மங்களாய நம;
ஓம் கஸ்தூரீ திலகாயை நம;
      கம்ராயை நம;
      கரீந்த்ர கமநாயை நம;
      குஹ்வை நம;
      கர்பூர லேபநாயை நம;
      க்ருஷ்ணாயை நம;
      கபிலாயை நம;
      குஹராஸ்ரயாயை நம;
      கூடஸ்தாயை நம;
      குதராயை நம;
      கம்ராயை நம;
      குக்ஷிஸ்தாகில் விஷ்டபாயை நம;
      கட்க கேடகதராயை நம;
      கர்வாயை நம;
      கேசர்யை நம;
      ககவாஹநாயை நம;
      கட்வாங்க தாரிண்யை நம;
      க்யாதாயை நம;
      சுகராஜோ பரிஸ்திதாயை நம;
      கலக்ன்யை நம;
      கண்டித ஜராயை நம;
ஓம் கண்டாக்யாந ப்ரதாயின்யை நம;
      கண்டேந்து திலகாயை நம;
      காயத்ர்யை நம;
      கோமத்யை நம;
      கீதாயை நம;
      காந்தார்யை நம;
      காந்தார்யை நம;
      காந லோலுபாயை நம;
      கௌதம்யை நம;
      காமின்யை நம;
      காதாயை நம;
      சுந்தர்வாப் ஸரஸே விதாயை நம;
      கோவிந்த சரணாக்ராந்தாயை நம;
      குணத்ரய விபாவிதாயை நம;
      சுந்தர்வ்யை நம;
      கஹ்வர்யை நம;
      கோதராயை நம;
      கிரிஸாயை நம;
      கஹநாயை நம;
      கம்யை நம;
      குஹாவாஸாயை நம;
      குணவத்யை நம;
ஓம் குருபாப் ப்ரணாஸின்யை நம;
      குர்வ்யை நம;
      குணவத்யை நம;
      குஹ்யாயை நம:
      கோப்த்யாயை நம;
      குண தாயின்யை நம;
      கிரிஜாயை நம;
      குஹ்ய மாதங்க்யை நம;
      கருட த்வஜ வல்லபாயை நம;
      கர்வபஹாரிண்யை நம;
      கோதாயை நம;
      கோகுலஸ் தாயை நம;
      கதாதாராயை நம;
      கோகர்ண நிலயா ஸக்தாயை நம;
      குஹ்ய மண்டல வர்த்தின்யை நம;
      கர்ம தாயை நம;
      கநதாயை நம;
      கண்டாயை நம;
      கோரதாநவ மர்தின்யை நம;
      க்ருணி மந்த்ரமய்யை நம;
      கோஷாயை நம;
ஓம் கநஸம்பத்தி தாயின்யை நம;
      கண்டா ரவ ப்ரியாயை நம;
      க்ருணாயை நம;
      க்ருணி ஸந்துஷ்டி காரிண்யை நம;
      கநாரி மண்டலாயை நம;
      கூர்ணாயை நம;
      க்ருதாச்சை நம;
      சநவேகின்யை நம;
      ஜ்ஞானதாது மய்யை நம;
      சர் சாயை நம;
      சர்சிதாயை நம;
      சாருஹாஸின்யை நம;
      சடுலாயை நம;
      சண்டிகாயை நம;
      சித்ராயை நம;
      சதுர்ஜாயை நம;
      சாருதந்தாயை நம;
      சாதுர்யை நம;
      சரிதப்ரதாயை நம;
      சூளிகாயை நம;
ஓம் சித்ர வஸ்த்ராந்தாயை நம;
      சந்த்ரம; கர்ண குண்டலாயை நம;
      சந்த்ரஹாஸாயை நம;
      சாருதாத்ர்யை நம;
      சகோர்யை நம;
      சந்த்ரஹாஸிந்யை நம;
      சந்த்ரதாத்ர்யை நம;
      சௌர்யை நம;
      சௌராயை நம;
      சண்டிகாயை நம;
      சஞ்சத் வாக்வாதின்யை நம;
      சூடாயை நம;
      சோரவிநாஸின்யை நம;
      சாருசந்த நலிப்தாங்க்யை நம;
      சஞ்சக் சாமரவீஜிதாயை நம;
      சாரு மத்யாயை நம;
      சாருகத்யை நம;
      சந்திலாயை நம;
      சந்த்ர ரூபிண்யை நம;
      சாருஹோமப்ரியாயை நம;
ஓம் சர்வா சரிதாயை நம;
      சக்ரபாஹீகாயை நம;
      சந்த்ரமண்டல மத்யஸ்தாயை நம;
      சந்த்ர மண்டல தர்பணாயை நம;
      சக்ரவாக ஸ்தன்யை நம;
      சேஷ்டாயை நம;
      சித்ராயை நம;
      சாருவிலாஸின்யை நம;
      சித்தஸ்வரூபாயை நம;
      சந்த்ரமஸே நம;
      சந்தந ப்ரியாயை நம;
      சோதயித்ர்யை நம;
      சிர ப்ரஞ்ஞாயை நம;
      சாதகாயை நம;
      சாருஹேதுக்ஞாயை நம;
      சத்ரயாதாயை நம;
      சத்ர தராயை நம;
      சந்த: பரிச்சதாயை நம;
      சாயா தேவ்யை நம;
      சித்ர நகாயை நம;
ஓம் சந்நேந்த்ரிய விஸர்பிண்யை நம;
      சந்தோநுஷ்டுப் ப்ரதிஷ்டாந்த்தாயை நம;
      சித்ரோபத்ரவ பேதின்யை நம;
      சேதாயை நம;
      சத்ரேஸ்வர்யை நம;
      சின்னாயை நம;
      சூரிகாயை நம;
      சேதநப்ரியாயை நம;
      ஜநன்யை நம;
      ஜன்மரஹிதாயை நம;
      ஜாதவேதஸே நம;
      ஜகன்மய்யை நம;
      ஜான்னவ்யை நம;
      ஜடிலாயை நம;
      ஜேத்ர்யை நம;
      ஜராமரண வர்ஜிதாயை நம;
      ஜம்பூ த்வீப வத்யை நம;
      ஜ்வாலாயை நம;
      ஜயந்த்யை நம;
      ஜலஸாலின்யை நம;
      ஜிதேந்த்ரியாயை நம;
ஓம் ஜிதக் ரோதாயை நம;
      ஜிதா மித்ராயை நம;
      ஜிகத்பிரியாயை நம;
      ஜாதரூபமய்யை நம;
      ஜிஹ்வாயை நம;
      ஜாநக்யை நம;
      ஜகத்யை நம;
      ஜராயை நம;
      ஜநித்ர்யை நம;
      ஜன்னு நதயாயை நம;
      ஜகத்ரயஹிதை ஷிண்யை நம;
      ஜ்வாலாமுக்யை நம;
      ஜபவத்யை நம;
      ஜ்வரக்ந்யை நம;
      ஜிதவிஷ்டபாயை நம;
      ஜிதாக்ராந்த மய்யை நம;
      ஜ்வாலாயை நம;
      ஜாக்ரத்யை நம;
      ஜ்வர தேவதாயை நம;
      ஜ்வலந்த்யை நம;
      ஜலதாயை நம;
ஓம் ஜ்யேஷ்டாயை நம;
      ஜ்யா கோஷாஸ் போடித திங்முக்யை நம;
      ஜம்பின்யை நம;
      ஜ்ரும்பணாயை நம;
      ஜ்ரும்பாயை நம;
      ஜ்வலன் மாணிக்ய குண்டலாயை நம;
      ஜிஞ்ஜி காயை நம;
      ஜணநிர் கோஷாயை நம;
      ஜஞ்ஜா மாருத வேகின்யை நம;
      ஜல்லகீ வாத்ய குஸலாயை நம;
      ஞ ரூபாயை நம;
      ஞ புஜாயை நம;
      டங்கபாணஸமாயுக்தாயை நம;
      டங்கின்யை நம;
      டங்கபேதின்யை நம;
      டங்கீ கணக்ருதா கோஷாயை நம;   
      டங்க நீயம ஹோரஸாயை நம;
      டங்கார காரிணீ தேவ்யை நம;
      டட சப்தநி நாதின்யை நம;
      டமாயை நம;
      டாகின்யை நம;
ஓம் டிம்பாயை நம;
      டுண்டுமாரைக நிர்ஜிதாயை நம;
      டமரீ தந்ர மார்க்கஸ் தாயை நம;
      டமட்டமரு நாதின்யை நம;
      டிண்டீரவ ஸஹாயை நம;
      டிம்பல ஸத் க்ரீடாபராயணாயை நம;
      டுண்டி விக்நேஸ ஜநன்யை நம;
      டக்கா ஹஸ்தாயை நம;
      டிலிவ்ர ஜாயை நம;
      நித்யக் ஞாநாயை நம;
      நிருபமாயை நம;
      நிர்குணாயை நம;
      நர்மதா நத்யை நம;
      த்ரி குணாயை நம;
      த்ரி பதாயை நம;
      தந்தர்யை நம;
      துலஸ்யை நம;
      தருணாயை நம;
      தரவே நம;
      த்ரிவிக்ரம பதாக்ராந் தாயை நம;
      துரீயபத காமின்யை நம;
ஓம் தருணாதித்ய ஸங்காஸாயை நம;
      தாமஸ்யை நம;
      துஹிநா துராயை நம;
      த்ரிகாலக் ஞான ஸம்பன்னாயை நம;
      த்ரி வல்யை நம;
      த்ரி லோசநாயை நம;
      த்ரி ஸக்தியை நம;
      தர் புராயை நம;
      துங்காயை நம;
      துரங்க வதநாயை நம;
      தமிங்கில கிலாயை நம;
      தீவ்ராயை நம;
      த்ரி ஸ்ரோதஸே நம;
      தாமஸாதின்யை நம;
      தந்த்ர மந்த்ர விஸேஷக்ஞாயை நம;
      தநுமத்யாயை நம;
      த்ரி விஷ்டபாயை நம;
      த்ரிஸந்த்யாயை நம;
      த்ரிஸ் தன்யை நம;
      தோஷஸம்ஸ்தாயை நம;
      தாலப்ராதாபின்யை நம;
ஓம் தாடங்கின்யை நம;
      துஷாராபாயை நம;
      துஹிநாசல வாஹின்யை நம;
      தந்துஜால ஸாமாயுக்தாயை நம;
      தாராஹார வலிப்ரியாயை நம;
      திலஹோமம்ரியாயை நம;
      தீர்த்தாயை நம;
      தாமலகுஸீ மாக்ருத்யை நம;
      தாரகாயை நம;
      த்ரீ யுதாயை நம;
      தந்வ்யை நம;
      த்ரி ஸங்கு பரிவாரிதாயை நம;
      தலோதர்யை நம;
      திலோ பூஷாயை நம;
      தாடங்க ப்ரியவர்த்தின்யை நம;
      த்ரி ஜடாயை நம;
      தித்திர்யை நம;
      த்ருஷ்ணாயை நம;
      த்ரி விதாயை நம;
      த்ருணாக்ருத்யை நம;
      தப்தகாஞ்சநக ஸங்கா ஸாயை நம;

ஓம் தப்த காஞ்சந பூஷணாயை நம;
      த்ரயம் பகாயை நம;
      த்ரிவர்காயை நம;
      த்ரி காலக்ஞாந தாயின்யை நம;
      தர்பணாயை நம;
      த்ரிப்தி தாயை நம;
      தாமஸ்யை நம;
      தும்புரு ஸ்துதாயை நம;
      தார்க்ஷ்யஸ்தாயை நம;
      த்ரி குணாகாராயை நம;
      த்ரி பங்கீதநு வல்யை நம;
      தார்கார்யை நம;
      தாரவாயை நம;
      தாந்தாயை நம;
      தோஹிண்யை நம;
      தீந வத்ஸ லாயை நம;
      தாநவாந்த கர்யை நம;
      துர்க்காயை நம;
      துர்காஸீர நிபர்ஹிண்யை நம;
      தேவரீத்யை நம;
      திவாராத்ர்யை நம;
ஓம் த்ரௌபத்யை நம;
      துந்து பிஸ்வநாயை நம;
      தேவயான்யை நம;
      துராவாஸாயை நம;
      தாரித்ர்ய பேதின்யை நம;
      திவாயை நம;
      தாமோத ப்ரியாயை நம;
      தீப்தாயை நம;
      திக்வாஸஸே நம;
      திக் விமோஹின்யை நம;
      தண்டகாரண்ய நிலயாயை நம;
      தண்டின்யை நம;
      தேவபூஜிதாயை நம;
      தேவ வந்த்யாயை நம;
      திவிஷதாயை நம;
      த்வேஷிண்யை நம;
      தாநவாக்ருத்யை நம;
      தீநாநா தஸ்து தாயை நம;
      தீக்ஷாயை நம;
      தேவதாதி ஸ்வரூபிண்யை நம;
      தாத்ர்யை நம;
ஓம் தநுர்தராய நம;
      தேநவே நம;
      தாரிண்யை நம;
      தர்ம சாரிண்யை நம;
      துரந்த ராயை நம;
      தாரா தாராயை நம;
      தநதாயை நம;
      தான்ய தேஹிந்யை நம;
      தர்ம ஸீலாயை நம;
      தநாத்ய க்ஷாயை நம;
      தநுர்வேத விஸாரதாயை நம;
      த்ருதயே நம;
      தான்யாயை நம;
      த்ருத பதாயை நம;
      தர்மராஜ ப்ரியாயை நம;
      த்ருவாயை நம;
      தூமா வத்யை நம;
      தூம கேஸ்யை நம
      தர்ம சாஸ்த்ர ப்ரகா ஸின்யை நம;
      நந்தாயை நம;
      நந்தாயை நம;
      நந்தப்ரியாயை நம;
ஓம் நித்ராயை நம;
      ந்ருநு தாயை நம;
      நந்தநாத் மிகாயை நம;
      நர்மதாயை நம;
      நளின்யை நம;
      நீலாயை நம;
      நீலகண்ட ஸமாஸ்ர யாயை நம;
      நாராயண ப்ரியாயை நம;
      நித்யாயை நம;
      நர்மலாயை நம;
      நர்குணாயை நம;
      நிதயே நம;
      நிராதாராயை நம;
      நிருபமாயை நம;
      நித்ய சுத்தாயை நம;
      நிரஞ் ஜநாயை நம;
      நாத பிந்துகலாதீ தாயை நம;
      நாத பிந்து கலாத்மிகாயை நம;
      ந்ருஸிம் ஹின்யை நம;
      நகதராயை நம;
      ந்ருபநாக விபூஷிதாயை நம;
ஓம் நரகக்லேஸ ஸமன்யை நம;
      நாராயண பதோத்ப வாயை நம;
      நிரவத்யாயை நம;
      நிராகாராயை நம;
      நாரதப்ரிய காரிண்யை நம
      நாநா ஜ்யோதிஸ் ஸமாக்யாதாயை நம;
      நிதிதாயை நம;
      நிர்மலாத்மிகாயை நம;
      நவஸீத்ர தராயை நம;
      நீத்யை நம;
      நிருபத்ரவகாரிண்யை நம;
      நந்தஜாயை நம;
      நவரத் நாட்யாயை நம;
      நைமிஸாரண்ய வாஸின்யை நம;
      நவநீதப்ரியாயை நம;
      நார்யை நம;
      நீலஜீமுதநிஸ்வநாயை நம;
      நிமேஷிண்யை நம;
      நதீ ரூபாயை நம;
      நீ க்ரீவாயை நம;
      நிஸீஸ் வர்யை நம;
ஓம் நாமாவன்யை நம;
      நிஸீம்பக்ந்யை நம;
      நாகலோக நிவாஸின்யை நம;
      நவஜாம்பு நதப்ரக்யாயை நம;
      நாகலோகாதி தேவதாயை நம;
      நூபுராக்ராந்த சரணாயை நம;
      நரசித்த ப்ரமோதின்யை நம;
      நிமக் நாரக்த நயநாயை நம;
      நிர்க்காதஸம நிஸ்வநாயை நம;
      நந்த நோத்யான நிலயாயை நம;
      நிர்வ்யூ ஹோபசாரிண்யை நம;
      பார்வத்யை நம;
      பரமோதாராயை நம;
      பரப்ரும் மாத்மிகாயை நம;
      பராயை நம;
      பஞ்சகோஸவிநிர் முக்தாயை நம;
      பஞ்சபாதக நக்ஞாயை நம;
      பரசித்தவிதா நக்ஞாயை நம;
      பஞ்சிகாயை நம;
      பஞ்ச ரூபிண்யை நம;
      பூர்ணிமாயை நம;
ஓம் பரமப்ரீத்யை நம;
      பரதேஜ: ப்ரகாஸிந்யை நம;
      புராண்யை நம;
      பௌருஷ்யை நம;
      புண்யாயை நம;
      புண்டரீக நிபேக்ஷணாயை நம;
      பாதால தல நிர்மக்நாயை நம;
      ப்ரீதாயை நம;
      ப்ரீதி விவர்த்தின்யை நம;
      பாவன்யை நம;
      பாதஸஹிதாயை நம;
      பேசலாயை நம;
      பவநாஸின்யை நம;
      ப்ரஜாபதயே நம;
      பரிஸ்ராந்தாயை நம;
      பர்வத ஸ்தந மண்டலாயை நம;
      பத்மப்ரியாயை நம;
      பத்ம ஸம்ஸ்தாயை நம;
      பத்மாக்ஷ்யை நம;
      பத்மஸம்பவாயை நம;
      பத்ம பத்ராயை நம;
ஓம் பத்ம பதாயை நம; 
      பத்மிநீப்ரிய பாஷிண்யை நம;
      பஸீபாஸவிநிர் முக்தாயை நம;
      புரந்தர்யை நம;
      புரவாஸின்யை நம;
      புஷ்கலாயை நம;
      புருஷாயை நம;
      பர்வாயை நம;
      பாரிஜாத ஸீமப்ரியாயை நம;
      பவித்ராயை நம;
      பவித்ராங்க்யை நம;
      புஷ்பஹாஸபராயணாயை நம;
      ப்ரக்ஞாவதீ ஸீதாயை நம;
      பௌத்ர்யை நம;
      புத்ர பூஜ்யாயை நம;
      பயஸ் வின்யை நம;
      பட்டி பாஸதராயை நம;
      பங்க்த்யை நம;
      ப்த்ருலோக ப்ரதாயின்யை நம;
      புராண்யை நம;
      புண்ய ஸீலாயை நம;
ஓம் ப்ரணதார்த்தி விநாஸின்யை நம;
      ப்ரத்யும்ந ஜனந்யை நம;
      புஷ்டாயை நம;
      பிதாமஹ பரிக்ரஹாயை நம;
      புண்டரீக புராவாஸாயை நம;
      புண்டரீக ஸமாந நாயை நம;
      ப்ருது ஜ்ங்காயை நம;
      ப்ருது புஜாயை நம;
      ப்ருது பாதாயை நம;
      ப்ருதூதர்யை நம;
      ப்ரவாள ஸோபாயை நம;
      பிங்காக்ஷ்யை நம;
      பீத வாஸஸே நம;
      ப்ரசாபலாயை நம;
      ப்ரஸ வாயை நம;
      புஷ்டி தாயை நம;
      புண்யாயை நம;
      ப்ரதிஷ்டாயை நம;
      ப்ரணவாகதயே நம;
      பஞ்சவர்ணாயை நம;
      பஞ்ச நம;
ஓம் பஞ்சி நம;
      பஞ்சஜாயை நம;
      பரமாய நம;
      பரஜ்யோ நம;
      பரப்ரீ நம;
      பராக நம;
      பராகா ஷ்டாயை நம;
      பரே ஸா நம;
      பாவி நம;
      பாவக நம;
      புண்ய பயை நம;
      பரிச் சேயை நம;
      புஷ்ப ஹாஸாயை நம;
      ப்ரு நம;
      பீதா நம;
      பீ தவஸநாயை நம;
      பீத நம;
      பிஸாசி நம;
      பீதக்ரி நம;
      பிஸாச நம;
      பாடலாக்ஷ்யை நம;
ஓம் படுக்ரியாயை நம;
      பஞ்சபக்ஷாயை நம;
      ப்ரியா சாராயை நம;
      பூதநாயை நம;
      ப்ராண காதின்யை நம;
      புன்னாகவந மத்யஸ்தாயை நம;
      புண்யதீர்த்த நிஷேவிதாயை நம;
      பஞ்சாங்யை நம;
      பராஸக்தியை நம;
      பரமாஹ்லாத காரிண்யை நம;
      புஷ்பகாண்ட ஸ்திதாயை நம;
      புஷாயை நம;
      போஷிதாகில விஷ்டபாயை நம;
      பாநப் ப்ரியாயை நம;
      பஞ்ச ஸிகாயை நம;
      பன்னகோபரி ஸாயின்யை நம;
      பஞ்சமாத்ராத்மிகாயை நம;
      ப்ருத்வ்யை நம;
      பதிகாயை நம;
      ப்ருது தோஹின்யை நம;
      புராணந்யாய மீமாஸாயை நம;
ஓம் பாடலி புஷ்பகந்தின்யை நம;
      புண்ய ப்ராஜாயை நம;
      பாரதாத்ர்யை நம;
      பரமார்கைக கோசாராயை நம;
      ப்ரவாள ஸோபாயை நம;
      பூர்ணா ஸாயை நம;
      ப்ரணவாயை நம;
      பல்லவோ தர்யை நம;
      பலின்யை நம;
      பலதாயை நம;
      பல்கவே நம;
      பூத்கார்யை நம;

      பலகாக்ருதயே நம;
      பணீந்த்ரே போகஸயநாயை நம;
      பணிமண்டல மண்டிதாயை நம;
      பால பாலாயை நம;
      பஹீமதாயை நம;
      பாலாதப நிபாம் ஸீகாயை நம;
      பலபத்ர ப்ரியாயை நம;
      பந்த்யாயை நம;
      படபாயை நம;
ஓம் புத்தி ஸம்ஸ்து தாயை நம;
      பந்தீ தேவ்யை நம;
      பிலவத்யை நம;
      படி ஸக்ந்யை நம;
      பலிப்ரியாயை நம;
      பாந்தவ்யை நம;
      போதிதாயை நம;
      புத்யை நம;
      பந்தூக குஸீம ப்ரியாயை நம;
      பாலபாநு ப்ரபா காராயை நம;
      ப்ராம்யை நம;
      ப்ராமண தேவதாயை நம;
      ப்ருஹஸ்பதி ஸ்துதாயை நம;
      ப்ருந்தாயை நம;
      ப்ருந்தாவந விஹாரிண்யை நம;
      பாலாகின்யை நம;
      பிலாஹாராயை நம;
      பிலாவாஸாயை நம;
      பஹீத காயை நம;
      பஹீநேத்ராயை நம;
      பஹீ பதாயை நம;
ஓம் பஹீகர்வதம் ஸகாயை நம;
      பஹீ பாஹயுதாயை நம;
      பீஜ ரூபிண்யை நம;
      பஹீ ரூபிண்யை நம;
      பிந்து நாத கலாதீதாயை நம;
      பிந்து நாத ஸ்வரூபிண்யை நம;
      பத்தகோதாங் குலத்ராணாயை நம;
      பதர்யாஸ்ரம வாஸின்யை நம;
      ப்ருந்தார காயை நம;
      ப்ருஹத்ஸ்கந்தாயை நம;
      ப்ருஹத்யை நம;
      பாணபாதின்யை நம;
      ப்ருந்தாத்ய சஷாயை நம;
      பஹீ நுதாயை நம;   
      பநிதாயை நம;
      பஹீவிக்ர மாயை நம;
      பத்தபத்மா ஸநாஸிநாயை நம;
      பில்வபத்ர தல ஸ்திதாயை நம;
      போதித்ரும நிஜாவாஸாயை நம;
      படிஸ்தாயை நம;
      பிந்து தர்ப்பணாயை நம;
ஓம் பாலாயை நம;
       பாணாஸநவத்யை நம;
      படபாநலவேகின்யை நம;
      ப்ருமாண்ட பஹிரந்தஸ்தாயை நம;
      ப்ரும்மகங்கண ஸீத்ரிண்யை நம;
      பாவன்யை நம;
      பீஷணவத்யை நம;
      பாவின்யை நம;
      பவஹாரிண்யை நம;
      பத்ரகால்யை நம;
      புஜங்காக்ஷ்யை நம;
      பாரத்யை நம;
      பாரதாஸயாயை நம;
      பைரவ்யை நம;
      பீஷணாகாராயை நம;
      பூதிதாயை நம; 
      பூத்மாலின்யை நம;
      பாமின்யை நம;
      போகநிரதாயை நம;
      பத்ரதாயை நம;
      பூரிவிக்ரமாயை நம;
ஓம் பூதாவாஸாயை நம;
      ப்ருகுலதாயை நம;
      பார்க்கவ்யை நம;
      பூஸிரார்ச்சிதாயை நம;
      பாகீரத்யை நம;
      போகவத்யை நம;
      பவ நஸ்தாயை நம;
      பிஷக்வராயை நம;
      பாமின்யை நம;
      போகின்யை நம;
      பாஷாயை நம;
      பாவன்யை நம;
      பூரிதக்ஷிணாயை நம;
      பர்காத்மிகாயை நம;
      பீமவத்யை நம;
      பவபந்த விமோசின்யை நம;
      பஜநீயாயை நம;
      பூததாத்ரீ ரஞ்ஜிதயை நம;
      புவநேஸ்வர்யை நம;
      புஜங்கவலயாயை நம;
      பீமாயை நம;
ஓம் பேருண்டாயை நம;
      பாகதேயின்யை நம;
      மாதரே நம;
      மாயாயை நம;
      மதுமத்யை நம;
      மதுஜிஹ்வாயை நம;
      மதுப்பிரியாயை நம;
      மஹாதேவ்யை நம;
      மஹாபாகாயை நம;
      மாலின்யை நம;
      மீனலோச நாயை நம;
      மாயாதீதாயை நம;
      மதுமத்யை நம;
      மதுமாம்ஸாயை நம;
      மதுத்ரவாயை நம;
      மாநவ்யை நம;
      மதுஸம் பூதாயை நம;
      மிதுலாபுர வாஸின்யை நம;
      மதுகைடப ஸம்ஹர்த்ர்யை நம;
      மேதின்யை நம;
      மேகமாலின்யை நம;
ஓம் மந்தோதர்யை நம;
      மஹாமாயாயை நம;
      மைதில்யை நம;
      மஸ்ருண ப்ரியாயை நம்;
      மஹாலக்ஷ்மியை நம;
      மகால்யை நம;
      மஹாகன்யாயை நம;
      மஹேஸ்வரர்யை நம;
      மஹேந்தர்யை நம;           
      மேருதநயாயை நம;
      மந்தார குஸீமார்ச்சிதாயை நம;
      மஞ்ஜீ மஞ்ஜிரசரணாயை நம;
      மோக்ஷ தாயை நம;
      மஞ்ஜீபாஷிண்யை நம;
      மதுரத்ராவிண்யை நம;
      முத்ராயை நம;
      மலயாயை நம;
      மலயான் விதாயை நம;
      மேதாயை நம;
      மரகதஸ்மாயை நம;
      மகாத்யை நம;
ஓம் மேநகாமஜாயை நம;
      மஹா மார்யை நம;
      மஹா வீராயை நம;
      மஹாஸ்யா மாயை நம;
      மநுஸ்துதாயை நம;
      மாத்ருகாயை நம;
      மிஹிராபாஸாயை நம;
      முகுந்தபத விக்ரமாயை நம;
      மூலாதார ஸ்திதாயை நம;
      முக்தாயை நம;
      மணிபூரக வாஸின்யை நம;
      ம்ருகாக்ஷ்யை நம;
      மஹிஷா ரூடாயை நம;
      மஹிஷாஸீர மர்தின்யை நம;
      யோகாஸநாயை நம;
      யோக கம்யாயை நம;
      யோகாயை நம;
      யௌவனகாஸ்ரயாயை நம;
      யௌவன்யை நம;
      யுத்த மத்யஸ்தாயை நம;
      யமுநாயை நம;
ஓம் யுகதாரிண்யை நம;
      யக்ஷிண்யை நம;
      யோகயுக்தாயை நம;
      யக்ஷராஜ ப்ரஹீதின்யை நம;
      யாத்ராயை நம;
      யாந விதாநக் ஞாயை நம;
      யதுவம்ஸ ஸமுத்பவாயை நம;
      யாகாரதி ஹகாரந்தாயை நம;
      யாஜீஷ்யை நம;
      யக்ஞ ரூபிண்யை நம;
      யாமின்யை நம;
      யோகநிரதாயை நம;
      யாதுதாந பயங்கர்யை நம;
      ருக்மிண்யை நம;
      ரமண்யை நம;
      ராமாயை நம;
      ரேவத்யை நம;
      ரேணுகாயை நம;
      ரத்யை நம;
      ரௌத்ர்யை நம;   
      ரௌத்ர ப்ரியாகாராயை நம;
ஒம் ராமமாத்ரே நம;
      ரதிப்ரியாயை நம;
      ரோஹிண்யை நம;
      ராஜ்ய தாயை நம;
      ரேவாயை நம;
      ரமாயை நம;
      ராஜீவலோசநாயை நம;
      ராகேஸ்யை நம;
      ரூபஸம்பன்னாயை நம;
      ரத்நஸீம்ஹாஸநஸ்திதாயை நம;
      ரக்த மால்யாம்பர தராயை நம;
      ரக்த கந்தானு லேபநாயை நம;
      ராஜஹம்ஸ ஸமாரூபாயை நம;
      ரம்பாயை நம;
      ரக்தபலிப்ரியாயை நம;
      ரமணீய யுகாதாராயை நம;
      ராஜிதாகில பூதலாயை நம;
      ருருசர்ம பரீதாநாயை நம;
      ரதின்யை நம;
      ரத்நமாலிகாயை நம;
      ரோகோஸ்யை நம;
ஓம் ரோக ஸமன்யை நம;
      ராவிண்யை நம;
      ரோமஹர்ஷிண்யை நம;
      ராமச்சந்த்ர பதாக்ராந்தாயை நம;
      ராவணசேத காரிண்யை நம;
      ரத்நவஸ்த்ர பரிச்சின்னாயை நம;     
      ரதஸ்தாயை நம;
      ருக்ம பூஷணாயை நம;
      லஜ்ஜாதி தேவதாயை நம;
      லோலாயை நம;
      லலிதாயை நம;
      லிங்கதாரின்யை நம;
      லக்ஷ்ம்யை நம;
      லோலாயை நம;
      லலிதாயை நம;
      லிங்கதாரின்யை நம
      லக்ஷ்ம்யை நம
      லோலாயை நம;
      லுப்த விஷயாயை நம;
      லோகின்யை நம;
      லோக விஸ்ருதாயை நம;
      லஜ்ஜாயை நம;
      லம்போரீ தேவ்யை நம;
      லலநாயை நம;
      லோக தாரின்யை நம;
ஓம் வரதாயை நம;
      வந்திதாயை நம;
      வித்யாயை நம;
      வைஷ்ணவ்யை நம;
      விமலாக்ருத்யை நம;
      வாராஹ்யை நம;
      விரஜாயை நம;
      வர்ஷாயை நம;
      வரலக்ஷ்ம்யை நம;
      விலாஸின்யை நம;
      விநதாயை நம;
      வ்யோம்மத்யஸ் தாயை நம;
      வாரிஜாஸந ஸம்ஸ்திதாயை நம;
      வாருண்யை நம;
      வேணு ஸம்பூதாயை நம;
      விதி ஹோத்ராயை நம;
      விரூபிண்யை நம;
      வாயுமண்டல மத்யஸ்தாயை நம;
      விஷ்ணுரூபாயை நம;
      விதிக்ரியாயை நம;
      விஷ்ணுபத்ன்யை நம;
ஓம் விஷ்ணு மத்யை நம;
      விசாலாக்ஷ்யை நம;
      வஸீந்தராயை நம;
      வாமதேவ் ப்ரியாயை நம;
      வேலாயை நம;
      வஜ்ரிண்யை நம;
      வஸீதோஹின்யை நம;
      வேதாக்ஷர பரீதாங்க்யை நம;
      வாஜபேய பலப்ரதாயை நம;
      வாஸவ்யை நம;
      வாமஜனன்யை நம;
      வைகுண்ட நிலயாயை நம;
      வநாயை நம;
      வ்யாஸப்ரியாயை நம;
      வர்மதராயை நம;
      வால்மீகி பரிஸேவிதாயை நம;
      ஸாகம்பர்யை நம;
      ஸிவாயை நம;
      ஸாந்தாயை நம;
      ஸாரதாயை நம;
      ஸரணகதயே நம;
ஓம் ஸாதோதர்யை நம;
      ஸீபாசாராயை நம;
      ஸீம்பாஸீர விம்ர்தின்யை நம;
      ஸோபாவத்யை நம;
      ஸிவாகாராயை நம;
      ஸங்கரார்த்த சரீரிண்யை நம;
      ஸோணாயை நம;
      ஸீபாஸயாயை நம;
      ஸீப்ராசிர ஸந்தான காரிண்யை நம;
      ஸராவத்யை நம;
      ஸராநந்தாயை நம;             
      ஸரத் ஜோத்ஸ்னாயை நம;
      ஸீபானனாயை நம;
      ஸரபாயை நம;
      ஸீலின்யை நம;
      ஸீத்தாயை நம;
      ஸபர்யை நம;
      ஸீகவாஹனாயை நம;
      ஸ்ரீ மத்யை நம;
      ஸ்ரீ தர நந்தாயை நம;
      ஸ்ரவணாந்த தாயின்யை நம;
ஓம் ஸர்வாண்யை நம;
      ஸர்வரீவந்த்யாய நம;
      ஷட்பாஷாயை நம;
      ஷட் ருது ப்ரியாயை நம;
      ஷடாதார ஸ்திதாவேத்யை நம;
      ஷண்முக ப்ரியகாரிண்யை நம;
      ஷடங்கரூபாயை நம;
      ஸீமதயே நம;
      ஸீராஸீர நமஸ்க்ருதாயை நம;
      ஸரஸ்வத்யை நம;
      ஸதாதாராயை நம;
      ஸர்வமங்கள காரிண்யை நம;
      ஸாமகானப்ரியாயை நம;
      ஸீக்ஷ்மாயை நம;
      ஸாவித்ரியை நம;
      ஸாமஸம்பவாயை நம;
      ஸர்வவாஸாயை நம;
      ஸதானந்தாயை நம;
      ஸீஸ்தன்யை நம;
      ஸாகராம்பராயை நம;
      ஸர்வைஸ்வர்ய ப்ரியாயை நம;
ஓம் ஸித்யை நம;
      ஸாது பந்து பதக்ரமாயை நம;
      ஸப்தரிஷி மண்டலகதாயை நம;
      ஸோம மண்டல வாஸின்யை நம;
      ஸர்வக்ஞாயை நம;
      ஸாந்த்ர கருணாயை நம;
      ஸாமாநாதிக வர்ஜிதாயை நம;
      ஸர்வோத்துங்காயை நம;
      ஸங்கஹினாயை நம;
      ஸத்குணாயை நம;
      ஸகலேஷ்டதாயை நம;
      ஸரகாயை நம;
    ஓம்  ஸீர்யதனயாயை நம;
    ஓம்  ஸீகேஸ்யை நம;
    ஓம்  ஸோமஸம்ஹதயே நம;
    ஓம்  ஹிரண்யவர்ணாயை நம;
    ஓம்  ஹரிண்யை நம;
    ஓம்  ஹ்ரீம் கார்யை நம;
    ஓம்  ஹம்ஸவாஹின்யை நம;
    ஓம்  க்ஷௌம வஸ்த்ர பரீதாங்யை நம;
    ஓம் க்ஷீராப்தி தனயாயை நம;
    ஓம் க்ஷமாயை நம;
    ஓம்  காயத்ர்யை நம;
    ஓம் ஸாவித்ர்யை நம;
    ஓம் பார்வத்யை நம;
    ஓம்  ஸரஸ்வத்யை நம;
    ஓம்  வோகர்பாயை நம;
    ஓம் வரா ரோஹாயை நம;
    ஓம் ஜ்வாலா முக்யை நம;
    ஓம் டங்கின்யை நம;
    ஓம் நிர்குணாயை நம;   
    ஓம் த்ரிபதாயை நம;
    ஓம் த்ரிவல்யை நம;
    ஓம் தீர்த்தாயை நம;
    ஓம்  தாரகாயை நம;
    ஓம் நாராயண ப்ரியாயை நம;
    ஓம்  ஸ்ரீ காயத்ர்யை நம;
    ஓம் பராம்பிகாயை நம;
       
இதை அஷ்டமியில் பாராயணம் செய்வது விசேடமானது. எந்த வீட்டில் இந்த ஸஹஸ்ரநாமம் இருக்கிறதோ அந்த வீட்டில் லக்ஷ்மி நிலையாக வாசம் செய்வாள்.சகல ரோகங்களையும் அகற்றி மோட்சத்தை வழங்கும்.