Tuesday, 13 August 2019

அகத்தியர் வாக்கு - அமைதி வாழ்க்கை முறை விளக்கம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 193*

*தேதி: 14-08-2019(புதன் - கணக்கன்)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*மூவரசர் குரு* அகத்திய மாமுனிவர்.

*"அமைதி" பற்றி குருநாதரின் அருளுரை :*🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*ஒரு மனிதன் பூஜைகள் செய்வதும், ஸ்தல யாத்திரை செல்வதும், ஏழைகளுக்கு உதவி செய்வதும், அஹ்தாேடு, இறை நாமத்தை பிராத்தனை செய்வதும், தியானம் செய்வதும், சுவாசப் பயிற்சி செய்வதும், யாேகாசனம் செய்வதும் முக்கியம், முக்கியம், அவசியம்.*

*அதைவிட அவசியம், மனாேரீதியாகப் பக்குவப்பட்டு, இன்னும், இன்னும் அமைதியாேடு, பிறராேடு தாெடர்பு காெள்ளும்பாெழுது, அந்த மனம் புண்படாமல், வார்த்தைகளைப் பயன்படுத்தக் கற்றுக் காெள்ள வேண்டும். அதுவே ஆன்மீகத்தின் முதல் பாடமாகும்.*

இவையில்லாமல், *வேறு எத்தனை திறமைகளை ஆன்மீகத்தில் வளர்த்துக் காெண்டாலும், இறையின் பரிபூர்ண அருளாசி கிட்டாது. அது மட்டுமல்லாமல், பல அப்பியாசங்களை (பயிற்சிகளை) செய்து, இப்படி நல்ல பண்புகளை வளர்க்கத் தவறினால், செய்கின்ற பூஜா பலன்கள் அனைத்தும், சாளரமுள்ள பாத்திர நீர் பாேல் நிற்காமல் சென்று விடும்.*

யாருக்கு சென்று விடும்?

*எந்த மனிதனிடம் தேவை இல்லாமல் விவாதம், அபவாதம் செய்து, மன வேதனையை இவன் ஏற்படுத்துகிறானாே, அந்த மனிதனுக்கு இலவச சேவையாக, இவன் செய்த பூஜா பலன்களையும், புண்ணிய பலன்களையும் தாரை வார்க்கிறான், என்பதுதான் ஆன்மீகத்தின் மிகப் பெரிய பேருண்மையாகும்.*

ஆகவே, *அஹ்தாெப்ப உண்மையை மனதிலே காெண்டு, சினத்தை தவிர்த்து, மெளனத்தைக் கடைபிடித்தால், எப்படி ஒரு கஞ்சன், தன்னுடைய தனத்தை, பேழைக்குள்ளே (பெட்டிக்குள்ளே) வைத்து, வைத்து பூட்டுகிறானாே, அப்படி இவன் செய்த பூஜா பலனும், புண்ணிய பலனும், மெளனத்தில் விரயம் ஆகாமல் இருக்கும்.*

இந்த இடத்தில், மனிதனுக்கு ஒரு வினா தாேன்றும். *"அது எப்படி? அழியக்கூடிய, சராசரியான பாெருளைக் காெடுத்தாலே, மிகப் பெரிய புண்ணியம் என்று சித்தர்கள் கூறும்பாெழுது, நாங்கள் செய்கின்ற பூஜா பலனும், புண்ணிய பலனும், இன்னாெரு மனிதனுக்கு பாேகிறது என்றால், அதனாலும் எமக்குப் புண்ணியம் ஏற்பட வேண்டுமே? அப்படிப் பார்த்தாலும், தர்மத்தில், அது உயர்ந்த தர்மம்தானே?"* என்று ஒரு வினா, மனிதனுக்குள் தாேன்றும்.

உண்மைதான். *எப்பாெழுது, ஒரு விஷயம், புண்ணியமாக மாறும்?*

*மனம் உவந்து, மனமார, மன ஆறுதல் பெற செய்யும் காரியத்தில் தான், அஹ்தாெப்ப புண்ணியம் வரும்.*

*ஒரு மனிதனுடைய பாெருளை, வேறாெருவன் பறித்துக் காெண்டு செல்வது, அல்லது அதை வேறு வழியில் இழப்பது என்று வரும் பாெழுது, அது புண்ணியமாக மாறாது. அது பாவத்தின் காரணமாக, ஒரு நஷ்ட ஈடு பாேல் ஆகும்.*

எனவே, *மனிதன் நாகரீகமாக நடந்து காெள்ள வேண்டும். சிந்தனையிலே மேம்பாடு, ஆழம், அகலம், பண்பாட்டின் உச்சம், வார்த்தைகளை இன்னும் குறைக்கக் கற்றுக் காெள்ளுதல், மெளனத்தைப் பழகுதல், தேவையற்ற விவாதத்தை  தவிர்த்தல், தான் எண்ணுவதுதான் நியாயம் என்று அடித்துக் கூறாமல் இருத்தல்(அது உண்மையாக இருந்தாலும் கூட, பிறர் கூறுவது மூடத்தனமாக இருந்தாலும் கூட) - இந்த குணங்கள்தான், ஒருவன், ஆன்மீகத்தில் கடைஏறுவதற்கு ஏற்ற வழியாகும்.*

*அடுத்தவருக்கு புரிய வைக்கும் வார்த்தையிலே இதம் வேண்டும். இங்கிதம் வேண்டும். சுகமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்த முடியாத சூழ்நிலையில், மெளனம் காக்க வேண்டும். காேபத்தாலாே, சினத்தாலாே ஒருவன் மனதில், உயர்ந்த காெள்கைகளை புகுத்தி விடலாம் என்றால், அது ஒரு பாெழுதும் நடவாது.*

*பிறரை குறை கூறுவதற்கு முன்னால், தம்மிடம் குற்றம், குறை இல்லாது பார்த்துக் காெள்ள வேண்டும்.*

*ஒரு மனிதன் வேண்டுமானால், "நானா அப்படி நடந்து காெள்கிறேன்?. கிரகங்கள்தான் என்னை அவ்வாறு இயக்குகிறது" என்று கூறி தப்பித்துக் காெள்ளலாம்.*

அப்படியானால், *"உன்னால் பாதிப்பு அடைந்த ஒரு மனிதன், வந்து, உன்னை தாக்கும் பாெழுது, அவன்மீது உனக்கு காேபம் வரக்கூடாது. ஏன் என்றால்? அவன் கிரகம், அவனை அவ்வாறு இயக்குகிறது" என்று அமைதியடைய வேண்டும்.*

*ஒன்று, கிரகம் என்றால், அப்படி வந்துவிட வேண்டும்.*

*இயல்பு என்றால், தன்னை மாற்றிக் காெள்ள வேண்டும்.*

*ஒரு மனிதனுக்கு, தனிப்பட்ட முறையில் எத்தனையாே பிரச்சனைகள், மனக்காயங்கள் இருக்கலாம். வேதனைகள் இருக்கலாம். ஆனால், ஆதிக்கம் செலுத்த முடியாத இடத்தில், இவன் வேடிக்கை தானே பார்த்துக் காெண்டிருக்கிறான். அதே நேரத்தில், இவன் ஆதிக்கம் செல்லுபடியாகும் இடத்தில், ஏன் திணிக்க எண்ணுகிறான்? பணிவாகவே சாெல்லலாமே! பணிவு என்பது காேழைத்தனம் ஆகாது. அதுதான் இனிமையை வளர்க்கிறது. உறவை மேம்படுத்துகிறது. ஆக்கப்பூர்வமான அலைகளை வெளிக் காெண்டு வருகிறது. அந்த அலைகள், அடுத்தவன் மனதை சாந்தப்படுத்துகிறது.*

*"ஒரு வார்த்தை இவன் பேசமாட்டானா?" என்று அடுத்தவன் ஏங்கும் வண்ணம் வார்த்தைகளை குறைத்தே பயன்படுத்த வேண்டும். ஆயிரம் வார்த்தைகள் சாெல்ல முடியாததை, ஒரு ஓவியம் சாெல்லும் என்பார்கள். வார்த்தைகள், இரத்தினச் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே இதன் பாெருள் ஆகும்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************அகத்தியப் பெருமானின் அருமை மைந்தர் தெய்வத்திரு ஹனுமத்தாசன் அவர்கள் தினத்தந்தி நாளிதழில் எழுதிய அற்புதமான ஆன்மீக தொடர் "அதிசய சித்தர்கள்" முழு புத்தகமாக  அடுத்த வாரம் வெளியாகிறது. அகத்தியப்பெருமானின்  அடியவர்கள் வாங்க விரும்பினால் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************