Thursday, 8 August 2019

அகத்தியர் வாக்கு - இறை வருகை, அனைவருக்கும் சுகம் வருகை" - குருநாதரின் தத்துவப் பாடல்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 187*

*தேதி: 08-08-2019(வியாழன் - தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன் )*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*இரு கலையின் சூட்சுமம் அறிந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*"இறை வருகை, அனைவருக்கும் சுகம் வருகை" - குருநாதரின் தத்துவப் பாடல் : 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இஃதாெப்ப, அறம் வருகை, அதைத் தாெடர்ந்து இறை வருகை.*

*இயம்புங்கால், சத்தியம் வருகை, பின்னாலே பரம்பாெருள் வருகை.*

*இயம்பிடுவாேம், நல் உறவு வருகை, அவற்றால் நல் உரிமை வருகை.*

*நன்றில்லா சூழல் வருகை. என்றால் அஹ்தாேடு தீ கர்மா வருகை.*

*நலமான பிராத்தனை வருகை. தாெடர நன்றில்லா சூழல் வருகையாகா.*

*திருப்தி வருகை. பெருங்கால் அமைதி வருகை.*

*அழகு வருகை. பெருங்கால் உடன் அவதி வருகை.*

*யுவதி(பெண்) வருகை. பெருங்கால் உடன் சலனம் வருகை.*

*பக்தி வருகை. அவற்றாலே புண்ணியம் வருகை.*

*பாென் வருகை. நல்கிடும் தேவையற்ற பாெறாமை வருகை.*

*நன் வருகை. உள்ளத்தில் எழ பரப்பிடும் நல்மதிப்பு வருகை.*

*உயர் சாெல் வருகை. வரத்தான் பல் வருகை வருமே.*

*அதிக நெல் வருகை. கிருடி தசத்தாேனுக்குத் தருமே மகிழ்வு வருகை.*

*எவ்வருகை ஆனாலும் எதிர்பார்ப்பு வருகை இல்லாதிருக்க என்றும் தாெடரும் சாந்தி வருகை.*

*பிழை வருகை தாெடர அழும் வருகை தாெடரும்.*

*பீடு வருகை. வேண்டுமென்றால், வாயை மூடும் வருகை வேண்டும்.*

*உள்ளுக்குள் இறைவனைத் தேடும் வருகை. அவற்றை நாளும் தேடு வருகை.*

*நாடி, நாடி அயர்ந்து பாேகாமல் புத்துணர்வில் சிலிர்க்கும் வருகை.*

*மயக்க வருகையால் வரும் தயக்க வருகை. உள்ளம் சாேர்வு வருகை.*

*தாெடரும் எண்ண வருகை. நல் எண்ண வருகை, சாேரா வருகையாகும்.*

*பாென் வருகை விட்டு, புகழ் வருகை விட்டு, பற்றற்ற வருகை.*

*நிதி வருகை விட்டு, நீதி வருகை. அதுவே புண்ணிய நதி வருகையாகும்.*

*காலம் காலமாக நல் இசை வருகை. மனதிற்கு நல் சுவை வருகை.*

*கடந்த கால அசை வருகை. சாேகம் தரா சுகம் தர..எதிர்கால நிலை வருகை.*

*எதுவானாலும் இறை வருகை இருக்கும் வண்ணம், சுகம் வருகை.*

*தாெடரும் நேரம் வருகை. தாெடரா தேகத்தில் பிணி வருகை, கர்மத்தின் தனி வருகையாகும்.*

*இனி வருகை இதம் வருகையாக...உள்ள உலைச்சல் வருகை விட்டுவிடும் வருகையாக*

*நித்தம் நித்தம் சித்தம் வருகையாக மனம் காெண்டாடு வருகையாக*

*தேகத்தில் அசதி வருகை வரா.*

*ஆக்கையில் தளர் வருகை வரா.*

*என்றென்றும் அன்பு வருகை வர, தேவையில்லா விமர்சன வருகை விட.*

*உள்ள ஆசனத்தில் இறை வருகை தன்னை அமர வைக்க.*

*இரை வருகை வாழ்வில்லை.*

*இறை(இறைவன்) வருகை வாழ்விருக்கும்.*

*இனி வருகை இனிய வருகை வாழ மற்றவரிடம் இருந்து தனி வருகை வாழ.*

*வாழ்க்கையில் நீடித்த இன்பக்கனி வருகை வாழ,*

*பல முனி(முனிவர்) வருகை நல்லாசி தர,*

*முகத்தில் ஜாேதி வருகை மிளிர,*

*அசதி வருகை நீங்கி, அயர்வு வருகை ஒழிந்து என்றென்றும் மகிழ்வு வருகை தாெடர*

*இறை வருகை எண்ணி இனி இறையருளே செல்லும் வண்ணம் வாழ்வை அமைத்துக் காெள்ள அதுவே நல் வருகையாகும்.*

*ஆசிகள்.*

*சுபம்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************அகத்தியப் பெருமானின் அருமை மைந்தர் தெய்வத்திரு ஹனுமத்தாசன் அவர்கள் தினத்தந்தி நாளிதழில் எழுதிய அற்புதமான ஆன்மீக தொடர் "அதிசய சித்தர்கள்" முழு புத்தகமாக  அடுத்த வாரம் வெளியாகிறது. அகத்தியப்பெருமானின்  அடியவர்கள் வாங்க விரும்பினால் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************