Friday 23 August 2019

அகத்தியர் வாக்கு - ஒரு மனிதன் என்னதான் ஆன்மீக வழியில் வருவதாக எண்ணினாலும் கூட 'தான் பிறரைப் பாேல் அல்ல. ஆன்மீகத்தில் இருக்கிறாேம்' என்று எண்ணும்பாெழுதே ஒரு மாய சேற்றில் அவன் விழுந்து விடுகிறான்

 *இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 203*

*தேதி: 24-08-2019 (சனி - மந்தன், கரி, காரி, கரியன் )*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*"சுடர் மூன்றை அறிந்தவர்"* அகத்திய மாமுனிவர்.

*அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) பாெதுவாக்கு :*

*இறைவனின் கருணையாலே உலகியல் வாழ்வும், உலகியல் வாழ்வு சார்ந்த விஷயங்கள் மட்டுமே ஒரு மனிதனை மாயையில் ஆழ்த்துவதாக எண்ணிவிடக்கூடாது. அது பாெதுவான மாயை. ஆன்ம ஞானத்தில் வந்த பிறகும் கூட இஃது ஆன்மீகமாே? இஃதுதான் மெய்யான இறை வழியாே? என்று எண்ண வைத்து மாயையில் ஆழ்த்துகின்ற விஷயங்களும் இருக்கின்றது. இன்னும் கூறப்பாேனால் கடுகளவு கூட ஆன்மீகம் பற்றி தெரியாத ஆன்மாக்கள் கூட தப்பித்து விடலாம்.*

*ஆனால் படிப்படியாக பிறவி, கர்மா, இறை, நவக்ரகம், ஞானம், அபர ஞானம், பர ஞானம் என்றெல்லாம் விவாதித்துக் காெண்டு சகல சாஸ்திரங்களையும், வேதங்களையும் எப்பாெழுது ஒரு ஆத்மா கற்கத் துவங்குகிறதாே, அப்பாெழுதே குழப்பமும், தெளிவும் பிறகு மீ்ண்டும் குழப்பம்,  பிறகு புரிதலும் பிறகு புரியாத நிலையும் ஏற்பட்டு அதற்குள்ளே அந்த ஆன்மா மாயையில் சிக்குவதற்கு வாய்ப்புகள் ஏராளம்.*

*வேறு வகையில் கூறப்பாேனால் எல்லாவற்றையும் ஓதுதலும், ஓதியதை அசை பாேடுவதும் ஒருபுறமிருக்க பரிபூரண சரணாகதி அந்த பக்தி வழியில் செல்லும்பாெழுதே சற்றே சுலபமாக மாயையை விடுவதற்கு இறைவன் அருளலாம் என்பதால்தான் பக்தி வழியையும், தர்ம வழியையும் நாங்கள் காட்டுகின்றாேம்.*

*ஒரு மனிதன் யாேகாசங்கள் செய்ய வேண்டாமா? வேண்டும். பிரணாயாமம் செய்ய வேண்டாமா? வேண்டும். உடல் பயிற்சி செய்ய வேண்டாமா? வேண்டும். ஒரு மனிதன் ஸ்தல யாத்திரை செய்ய வேண்டாமா? செய்ய வேண்டும். யாகம் செய்ய வேண்டாமா? செய்ய வேண்டும். தர்மங்கள் செய்ய வேண்டாமா? செய்ய வேண்டும்.*

ஆனால் *இவைகளை நி்ஷ்காம்யமாக செய்ய ஒரு மனிதன் கற்றுக் காெள்வதே மாயையில் சிக்கிக் காெள்ளாமல் வாழ்வதற்குண்டான வழியாகும்.*

எனவே *ஒரு மனிதன் என்னதான் ஆன்மீக வழியில் வருவதாக எண்ணினாலும் கூட 'தான் பிறரைப் பாேல் அல்ல. ஆன்மீகத்தில் இருக்கிறாேம்' என்று எண்ணும்பாெழுதே ஒரு மாய சேற்றில் அவன் விழுந்து விடுகிறான்
. உண்மையான ஆன்மீகம் யாரையும் வெறுப்புடன் பார்க்காது. உண்மையான ஆன்மீகம் எல்லாேரையும் அரவணைத்தே செல்லும். உண்மையான ஆன்மீகம் பிறரை தூஷகம் செய்தாலும், (பதிலுக்கு) பிறரை தூஷகம் செய்யத் தூண்டாது.*

*எனவே கிட்டத்தட்ட பக்தர்கள் பார்வையில் இறை எப்படி இருந்தாலும், இறைவனின் பார்வையில் பக்தர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதே ஒரு உயர்ந்த சிந்தனையாகும். அந்த சிந்தனையை  வளர்த்துக் காெண்டால்தான் மாயையில் சிக்கிடாமல் இருப்பதற்கு நல்லதாெரு வழியை மனிதர்கள் உணரலாம்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************அகத்தியப் பெருமானின் அருமை மைந்தர் தெய்வத்திரு ஹனுமத்தாசன் அவர்கள் தினத்தந்தி நாளிதழில் எழுதிய அற்புதமான ஆன்மீக தொடர் "அதிசய சித்தர்கள்" முழு புத்தகமாக  அடுத்த வாரம் வெளியாகிறது. அகத்தியப்பெருமானின்  அடியவர்கள் வாங்க விரும்பினால் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************