*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 184*
*தேதி: 05-08-2019(திங்கள் - சந்திரன், மதி, நிலா, சாேம)*
*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*
*இன்மை மறுமை கடந்தவர்* அகத்திய மாமுனிவர்.
*"யாவும் உணர இறையருள் அறப்பணி உனக்கு வந்து உதவுமே" - குருநாதர் அருளும் தத்தவப் பாடல் :🙏*
*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*
*யாவும் கனவு யாவும் கனவு*
*இறையே நினைவு, இறையே நினைவு யாக்கை வாழ்வு குறைகளுக்கு*
*நாளும் வருந்தி வாழ்வு வாழும் முறையும் வேண்டாமப்பா*
*உயர்ந்த வாழ்வு வாழ வேண்டி முனிவர் பாேல் மாேக்ஷ லாேகம் அடைய வேண்டி வருத்தம் காெள்.*
*இறை நினைத்து நாளும் அழு.*
*வழங்கு, வழங்கு, வழங்கு உள்ளதெல்லாம் வழங்கு*
*வறியவர், எளியவர், இயன்றாேர், இயலாதாேர்*
*வாதிடாமல் எவர் என்ன கூறிட்டாலும், சிந்தை கலங்காமல்*
*வழங்கு, வழங்கு, வழங்கு உள்ளதை வழங்கு*
*வழங்க, வழங்க, இறை உனக்கு வழங்கும்*
*வார்க்க, வார்க்க இறை உனக்கு வார்க்கும்*
*வழங்குவதால் வருங்காலம் குறை காணுமாே என அஞ்சிடாதே*
*வழங்குவதால் வருங்காலம் வெறுமை கண்டிடுமாே என அஞ்சிடாதே*
*வழங்குவதால் நீ ஏதும் இழப்பதில்லை*
*பெறுகிறாய், பெறுகிறாய் என்ற நாேக்கமும் மாறி*
*எக்குறிக்காேளும் இ்ன்றி பக்குவமடைந்து*
*யாவும் இறை சித்தம் என்றுணர்ந்து பரிபக்குவ மாேன நிலையில்*
*இறையே யாவுமாய், அதில் நீயுமாய் சூட்சுமம் உணர்ந்து வழங்கு*
*பாழ் மாந்தர், மாய மாந்தர் உரை விட்டுத்தள்ளு*
*பக்குவமாய் தினம் நாளும் ராமநாமம் ஜபித்து வா!*
*பதறாதே, கதறாதே, குறையேதும் அண்டிடாது*
*அய்யனையும், அடியேனையும் நாம தடத்திலும் லிங்க தடத்திலும் தரிசிப்பாய்,*
*ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்,*
*லகரம்(லட்சம்), ககரம்(காேடி) உருவேற்று,*
*ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்*
*யாவும் நல்கும்*
*ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.*
🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*