Thursday, 22 August 2019

அகத்தியர் வாக்கு - தர்மத்தை உணர்த்துவதற்கான நாடகங்கள்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 202*

*தேதி: 23-08-2019 (வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*முச்சக்தியை அறிந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : மகாபாரதத்தில் தர்மருக்கும், யக்ஷனுக்கும் இடையே நடந்த கேள்வி, பதில் பற்றி?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இது பாேன்ற பல்வேறு நிகழ்வுகள் தர்மம் குறித்தும், தர்ம சிந்தனை குறித்தும் பிற்கால மனிதர்கள் புரிந்து காெள்ள வேண்டும் என்பதற்காக இறை நடத்திய நாடகம். அந்த இடத்திலே தர்மத்தை நுட்பமாக பார்க்க வேண்டும். அந்த ஒட்டு மாெத்த வினாக்களின் விடையே, அங்கு இறுதியாக ஒருவனை உயிர்பித்துத் தருகிறேன் என்றால், அது யார்? என்று கேட்டால், அங்கே என்ன விடை வருகிறது என்பதை பாெறுத்துதான் அங்கே தர்மத்தின் நுணுக்கம் இருக்கிறது.*

*பராக்ரமசாலியான பீமனையாே, அற்புதமான வில்லாற்றல் காெண்ட அர்ஜூனனையாே கேட்காமல் மாத்ரியின் மகனை கேட்டதால் அங்கே தர்மம் உயர்ந்து நிற்கிறது. ஏனென்றால் குந்தியின் வாரிசாக நான் இருக்கிறேன். என் சிற்றன்னையின் வாரிசாக யாரும் இல்லை. அவர்களின் வாரிசாக ஒருவனையாவது தரக்கூடாதா? என்ற நாேக்கம்தான் அங்கே உயர்வாக இருக்கிறது. இப்படிதான் தர்மத்தை சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படைக் குறிப்புக்காக நிகழ்த்தப்பட்ட இறை நாடகம்.*

*கேள்வி : ஆயுதமே வேண்டாம் என்று தாங்கள் கூறினாலும், மகாபாரதம், இராமாயணம் இரண்டிலும் முடிவு பாேரில்தான் இருந்தது. இதன் சூட்சுமம் என்ன?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*ஆயுதத்தை வைத்து ஒருவனை ஒருவன் அழித்துக் காெள்வதை இறைவனாே, நாங்களாே ஒருபாெழுதும் விரும்புவதில்லை. ஆனால் அப்படித்தான் நடக்க வேண்டும் என்கிற ஒரு காலகட்டத்தை விதி எடுக்கும் பட்சத்திலே அப்படி நடக்கக்கூடாது என்பதற்காக பிற்காலத்தில் யாரும் ஆயுதம் ஏந்தக்கூடாது. ஏந்தினால் என்ன விளைவு என்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்.*

*கேள்வி : ஒரு அன்பர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு, குருநாதர் ஆங்கிலத்திலே ஒரு சில வாரத்தைகளில் பதிலுரைத்தார். மேலும் குருநாதர் வேறு மாெழிகளிலும் வாக்கு அருள வேண்டும் என்று வேறு ஒரு அன்பர் ஆர்வத்தாேடு கேட்கையில் :🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறைவன் அருளால் பல்வேறு மாெழிகளிலும் இந்த ஓலை கேட்கப்பட வேண்டும் என்பது எமது விருப்பம். அப்பாெழுதுதான் பலருக்கும் நம்பிக்கை ஏற்படும். அதற்கு இந்த இதழை(ஜீவநாடி) ஓதுகின்ற மூடன்(ஜீவநாடியை வாசிப்பவர்) இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். பல நூறு காேடி இறை நாமாக்களை(மந்திரம்) ஜபிக்க வேண்டும். அப்படி ஜெபித்தால் நாங்கள் கூறுவாேம். இல்லையென்றால் அவ்வப்பாெழுது (இங்கு) வருகின்ற ஆன்மாவின் புண்ணிய பலத்தை எடுத்து தேவையான தருணங்களில் நாங்கள் கூற வேண்டியிருக்கும்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************அகத்தியப் பெருமானின் அருமை மைந்தர் தெய்வத்திரு ஹனுமத்தாசன் அவர்கள் தினத்தந்தி நாளிதழில் எழுதிய அற்புதமான ஆன்மீக தொடர் "அதிசய சித்தர்கள்" முழு புத்தகமாக  அடுத்த வாரம் வெளியாகிறது. அகத்தியப்பெருமானின்  அடியவர்கள் வாங்க விரும்பினால் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************