Sunday, 11 August 2019

அகத்தியரிடம் நான் பெற்ற அருள்

நேற்று அகத்தியர் ஜீவ நாடி பீடம் சென்றிருந்தேன். எனக்கு அகத்திய ஜீவ நாடி வாசிக்கப்பட்டது. மிகவும் அருமையான ஆசீர்வாதம் கிடைத்தது. அகத்தியர் ஜீவ நாடியில் வாக்கை கூற ஆரம்பித்து, முதலில் கூறியதாவது, இது ஒரு புண்ணிய வாக்கு, ஆகவே திரை வடிவில் பகிர வேண்டாம் என்று கூறி விட்டார். எனவே அவ்விஷயங்களை பகிர்வதற்கு இயலவில்லை.  விரைவில் கோவில் பணி துவக்கம் நிறைவேறும் 🙏🙏🙏

அய்யா நேற்று உரைக்கும் போது கூறிய ஒரு விஷயம். எனது நாமத்தை திரை வடிவில் பிரகடனம் செய்கிறாய், மிக்க மகிழ்ச்சி, நன்றாக என் புகழை தொடர்ந்து பரப்பு.