Saturday 24 December 2022

சில தெய்வீக மந்திரங்கள்



🌹🌿அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைய🌿🌹


🌹🌿மாதங்கி


🌹 🌿 ✨ ஓம் மாதங்க்யை வித்மஹே

உச்சிஷ்ட சாண்டால்யை தீமஹி

தன்னோ தேவி ப்ரசோதயாத்✨🌿🌹


🌹 🌿 பிரச்சனைகளில் தீர்வு காண

மஹா வஜ்ரேஸ்வரி


🌹🌿✨ஓம் மஹா வஜ்ரேஸ்வராய வித்மஹே

வஜ்ரநித்யாய தீமஹி

தன்னோ நித்ய ப்ரசோதயாத்✨🌿🌹


🌹 🌿 சுக பிரசவத்திற்காக

பகமாளினி


🌹 🌿 ✨ ஓம் பகமாளிணி வித்மஹே

சர்வ வசங்கர்யை தீமஹி

தன்னோ நித்ய ப்ரசோதயாத்✨🌿🌹


🌹 🌿 தீய சக்திகளிலிருந்து காக்க


🌹 🌿 லினிதேவி


🌹 🌿✨ ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே

 மஹாசூலினி தீமஹி

 தன்னோ துர்கா ப்ரசோதயாத்✨🌿🌹


🌹 🌿 கல்வியும், விவேகமும் பெருக

சரஸ்வதி


🌹 🌿 ✨ ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே

 விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி

 தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்✨🌿🌹


🌹🌿தேர்தலில் மற்றும் பரீட்சையில் வெற்றி பெற


 🌹🌿✨ஓம் நீலபதாகை வித்மஹே

 மஹாநித்யாயை தீமஹி

 தன்னோ நித்ய ப்ரசோதயாத்✨🌿🌹


🌹🌿கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்க

ஜானகிதேவி


🌹🌿✨ ஓம் ஜனகனாயை வித்மஹே

 ராமபிரியாய தீமஹி

 தன்னோ சீதா ப்ரசோதயாத்✨🌿🌹


🌹 🌿 ஞாபக சக்தி பெற - கங்காதேவி


🌹 🌿 ✨ ஓம் த்ரிபதகாமினி வித்மஹே

 ருத்ரபத்ன்யை ச தீமஹி

 தன்னோ கங்கா ப்ரசோதயாத்✨🌿🌹


🌹 🌿 நவகிரக தோஷங்கள் விலக


🌹🌿சண்டீஸ்வரி


🌹🌿✨ ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே

 மஹாதேவீ ச தீமஹி

 தன்னோ சண்டீ ப்ரசோதயாத்✨🌿🌹


🌹 🌿 சகல காரியங்கள் வெற்றி அடைய


🌹 🌿 ✨ ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்

வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோனஹ் ப்ரசோதயாத்✨🌿🌹


🌹 🌿 கேட்ட வரம் கிடைக்க - காளிகா தேவி


🌹 🌿 ✨ ஓம் காளிகாயை ச வித்மஹே

ஸ்மசான வாசின்யை தீமஹி

தன்னோ கோரா ப்ரசோதயாத்✨🌿🌹


🌹🌿சொத்து, கவுரவம் அடைய

குலசுந்தரி


🌹🌿✨ ஓம் குலசுந்தர்யை வித்மஹே

 காமேஸ்வர்யை தீமஹி

 தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்✨🌿

No comments:

Post a Comment