Saturday 6 October 2018

கவிதை - நிதர்சனம் - தேடும் மனம்

#தேடும் மனம்
...
ஒரு விஷயத்தை
சொன்னால்
விஷயத்தை #விட்டு விட்டு
#விஷயம்
கூறுபவனை #தேடும் மனமே
...
#சித்தரை தேடுகிறாய்
காண
கடல் தாண்டி
#பறப்பேன் என்கிறாய்
...
#கடவுளை தேடுகிறாய்
...
கடவுளை
எப்படி #இருப்பாய்
என #தேடுகிறாய் மனமே
...
கடவுள் #விலாசம்
#கேட்கிறாய் மனமே
...
#கடவுளை
பார்த்தால்
#சித்தரை பார்த்தால்
#மட்டும்
#என்ன
செய்ய #போகிறாய்...
...
அங்கும்
வைத்து இருப்பாய்
பல #கேள்விகளை
...
நீ
#சித்தனா
..
#நீ தான்
#கடவுளா
என
..
உன் கேள்வி
#அறிந்தே
#அகப்படுவது__இல்லை
சித்தமும்
சிவமும்
...
மனித #மனதிற்கு
#ஞானம்
தேவை #இல்லை
...
கடவுளை #காணவும்
#சித்தரை காணவும்
#வலை வீசி #தேடுகிறாய் மனமே
...
#பார்த்தவர் உண்டா
என #ஏங்குகிறாய்
#பார்த்தவனை
#காட்டு
#என்கிறாய்
...
#நீ
#உயிரோடு இருக்கும்
#அதிசயத்தை
#உணராமல்
#உயிரை
#காட்டு
#என்கிறாய்
...
சித்தர்களும்
சிவமும்
#எங்கும்
#இருக்கிறார்கள்
...
காண #தேடாதே மனமே
...
#உன்னை
#காணவே தேடு
...
தானே
#அகப்படுவர்
சித்தரும்
சிவமூம்
...
அதற்கு
..
யாத்ரீகனே சாட்சி
...
ஓம் நமசிவாய
...
யாத்ரீகன்

#ஸ்ரீராமஜயம்