Tuesday, 9 October 2018

இன்று கிடைத்த சுகப்ரமம மகரிஷியின் அருள்

ஆச்சர்யம்....

சுகப்ரமம் மகரிஷி படத்தை போட்டு ஒரு பதிவை இட்டேன். இட்ட நேரம் 4:46

பதிவு கீழே 👇👇

https://agathiyarpogalur.blogspot.com/2018/10/blog-post_65.html?m=1

மூன்று பச்சை கிளிகள் எங்கிருந்தோ பறந்து வந்து வீட்டு வாசலில் அமர்ந்து சத்தம் போட்டு என்னை அழைத்தது. உடனேயே நடந்தது 4:48pm

படம் கீழே
👇👇





சுகர் ஆஸ்ரமம் மடம் சென்னையில் உள்ளது. சுகரின் பக்தர் எனது நண்பர் ஸ்ரீதர் Subramanian Sridhar அவர் எப்போது சுகப்ரம்ம மகரிஷியை அழைத்தாலும் கிளி ரூபத்தில் வருகிறார் என்று எமக்கு அறிவுறுத்தினார். சுகர் மந்திரத்தையும், படத்தையும் அவரே எனக்கு கொடுத்து உதவினார்.




பிறகு நான் சந்தர்ப்பவசமாக சுகப்ரம்மர் ஈசனை நோக்கி தவம் செய்த தலம் மற்றும் ஸ்ரீராமரிடம் உபதேசம் பெற்ற தலம் தரிசிக்க நேர்ந்தது என்று சொல்வதை விட, அவரே அழைத்து சென்றார் என்று கூறினால் தான் தகும்.

சுகப்ரம்ம மகரிஷியே போற்றி போற்றி போற்றி. சுகப்ரம்மா மகரிஷியின் அர்ச்சனை மந்திரம் இணையதளத்தில் இருந்து எடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




சுக ப்ரம்மர் புகழ் ஓங்குக
அகத்தியர் நாமம் வாழ்க
தென்னாடுடைய சிவனே போற்றி
ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஒங்கட்டும்.

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்