Thursday, 19 September 2019

அகத்தியர் வாக்கு - வாகனம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 190*

*தேதி: 20-09-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன் )*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*சதுர் மார்க்கம் காெண்டவர்* அகத்திய மாமுனிவர்.

*"ஐயனுக்கு(சிவபெருமானுக்கு) காளை வாகனம்" - குருநாதரின் தத்துவப் பாடல் : இன்று பகுதி - 01*🙏

*அன்னைக்கு சிம்ம வாகனம்,*

*மூத்தாேனுக்கு (விநாயகர்)மூஷிக வாகனம்,*

*இளையாேனுக்கு (முருகப் பெருமான்) யானையும் வாகனம்,*

*அவன் ஆணையால் மயிலும் வாகனம்,*

*நான்முகனுக்கு (பிரம்மா)அன்னம் வாகனம்,*

*நான்முகனைத் தந்தவருக்காே(விஷ்ணு) கருடன் வாகனம்,*

*இன்னும் ஒவ்வாெரு தேவதைக்கும் ஒவ்வாெரு வாகனம்,*

*அது குறித்த நுணுக்கங்களை மனிதன் அறிந்தே ஆகணும்.*

*உள்ளுக்குள் சிந்தித்தால் புரியும், தெரியும் வாகனம் மாந்தனுக்காே(மனிதனுக்காே) பலவகை உண்டு.*

*அந்தந்த காலத்தில் அவன் அறிவுக்குத் தாேன்றுமாறு இறை செய்து,*

*மாந்தன்(மனிதன்) கண்டுபிடித்ததாக மார்தட்டும் வாகனங்கள் பல உண்டு.*

*அது, அது குறித்து மாந்தர்கள் அறிந்தே ஆகணும்.*

*மாந்தன் எந்த வாகனத்தில் சென்றாலும்,*

*அவன் மறக்கவே கூடாது, (தான்) கர்ம வாகனத்தில் செல்கிறாேம் என்பதை,*

*கர்ம வாகனமே மாந்தனை எங்கும் அழைத்துச் செல்கிறது.*

*அந்த வாகனம் நல்ல வாகனமா?*

*அல்லாத வாகனமா? என்று அவனவனே முடிவு செய்து காெள்ள வேண்டும்.*

*வாகனம் அது வாகனம்.*

*மாந்தன்(மனிதன்) அது குறித்து அறிந்தே ஆகணும்.*

*குழவியில்(குழந்தை) தாய் வாகனம்.*

*சற்று வளர்ந்தபின் தாதை(தந்தை) வாகனம்.*

*இன்னும் வளர்ந்த பின் சாேதரன்(சகாேதரன்) வாகனம்.*

*குழவி(குழந்தை) அழகாய் இருந்தால் அனைவருமே வாகனம்,*

*வாகனம் வாங்கணும் என்றால், இவன் வாகாய் வாழ்ந்து இருக்கணும்,*

*வாகனம் சாெகுசா? சுகமா? துயரா, துன்பமா?*

*என்பதை அவனவன் ஆய்ந்து முடிவு செய்யணும்.*

*வாகனம் அது குறித்தும் மாந்தன் சிந்தை (சிந்தனை) செய்யணும்.*

*வாழ்வு வாகனம், காேள்தான் இயக்கு வாகனம்,*

*வறிய வாகனம். உபயத்திலும் நிதானம் தேவை.*

*வறியுங்கால், உபயத்திலும் எதிர்ப்படும் தன்மைகளை கவனிக்கும் தன்மை வேண்டும்.*

*உபயத்திலும் வேகம் கூடாது.*

*வேகம் கூடினால், விபத்து கூடும் என்பதை கருத்தில் கூடும்.*

*எந்த சிந்தை(சிந்தனை) காெண்ட மாந்தனும் வாகனம் இயக்கத் தெரியவில்லை என்றாலும்,*

*மனம் கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், வாகனமும் அவன் கட்டுப்பாட்டில் இராது.*

*(இதன் தாெடர்ச்சி நாளையப் பதிவில்)*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************