Tuesday, 17 September 2019

திருப்பைஞ்ஞீலி* என்னும் திருத்தலத்தில் எமனுக்கு உயிர் கொடுத்து அதிகாரம் வழங்கும் காட்சி

💥 *காண கிடைக்காத அரிய படம்* 💥

 திருக்கடையூரில் மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்ததால், பூமியில் உயிர்களுக்கு மரணம் இல்லாமல் போய்விட்டது பூமிதேவி பாரம் தாங்காது தேவர்களுடன் சென்று இறைவரிடம் முறையிட *திருப்பைஞ்ஞீலி* என்னும் திருத்தலத்தில் எமனுக்கு உயிர் கொடுத்து அதிகாரம் வழங்கும் காட்சி. (குழந்தை உருவில் எமதருமன்)


தலம்: *திருப்பைஞ்ஞீலி* மண்ணச்சநல்லூர் வழி திருச்சி

இறைவர்: *நீலகண்டேசுவரர், ஆரண்யவிடங்கர்*

இறைவி:
*விசாலாட்சி அம்மை*


"நினைவில் கொள்ள வேண்டிய தமிழ் வேத வாசகம்"

" *பத்தர் தாந்தொழுது யேத்து பைஞ்ஞீலி எம்*
*அத்தனைத் தொழ வல்லவர் நல்லரே* "
-அப்பர்.