Friday 21 August 2020

சித்தர் முக்தி அடைந்தார்

🙏வாழும் சித்தர் ராமசாமி அய்யா நேற்று இரவு 20.8.2020 வியாழன் ஆவணி பூரத்தில் அகத்திய ஜோதியில்🌺🌸🌼 கலந்தார். இன்று 21.8.2020 அய்யாவின் ஜீவசமாதி பணி வீரபாண்டி பிரிவு  சாமநாயக்கன் பாளையத்தில் சித்த மார்க்க அன்பர்களால் சிறப்பாக நடைபெற்றது. அய்யாவின் 48வது நாள் மண்டல பூஜை வருகின்ற 6.10.2020 செவ்வாய் புரட்டாசி 20 அன்று நடைபெற உள்ளது. அகத்திய அன்பர்கள் அனைவரையும் ஆசி பெற அழைக்கின்றோம்.🙏குருநாதர் அகத்திய பெருமான் மலரடிகள் போற்றி🙇‍♂️🙏






No comments:

Post a Comment