Saturday 22 August 2020

22.08.2020, விநாயகர் சதுர்த்தி, பீடத்தின் பல்வேறு செய்திகள்

இன்று 22.08.2020, வன்னி மர விநாயகர் குப்பை சித்தர் பீடம், 16 வகை அபிஷேகம் செய்து அலங்காரம் செய்து படையல் இட்டு பூஜை செய்யப்பட்டது. அன்னதானம் செய்யப்பட்டது 🙏🙏🙏🙏🙏





இன்று நம் பீடத்தின் எதிரில் உள்ள மாப்பிளை  விநாயகர் ஆலயம் (இந்த ஆலயத்தின் உள்ளே தான் குப்பை சித்தர் பீடம் உள்ளது). இன்று மாப்பிள்ளை விநாயகருக்கு நம் குருஜி கையால் 16 வகை அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை, அர்ச்சனை, மந்திர உச்சாடனம் போன்றவை சிறப்பாக செய்யப்பட்டது.
























நமது பீடத்துக்கு புதிய பைரவர் 👆👆👆👆👆 பழைய பைரவர் முக்தியடைந்த நிலையில் புதிய பைரவர் வருகை






இன்று நமது அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடத்தில் அபிஷேக பீடம் ஒப்படைக்கப்பட்டது




அகத்தியர் ஆலய நிலம் வாங்கி ஒரு வருடம் நிறைவு.  யாருக்கும் இதுவரை தெரிவித்திடாத செய்தி. இது வரை அகத்தியர் ஆலய நிலத்துக்கு வாங்கிய கடனை மாதம் 50000 வீதம் என் சம்பாத்தியத்தில் இருந்து செலுத்தி வருகிறேன். அடுத்த மாத தவனையுடன் ஒரு வருடம் முடிவடைகிறது. சந்தானம்.



No comments:

Post a Comment