Thursday 20 August 2020

இன்று 20.8.2020 பீடத்தில் சற்குருநாதர் அகத்திய பெருமானுக்கு🌺🌹🌸🌷🌼 நடைபெற்ற குருவார பூசை படங்கள்

🙏இன்று  20.8.2020 பீடத்தில் சற்குருநாதர் அகத்திய பெருமானுக்கு🌺🌹🌸🌷🌼 நடைபெற்ற குருவார பூசை படங்கள் 🙏 இன்றைய வழிபாட்டின் ஒரு பகுதியாக குருநாதர் இறைசித்தர் அய்யா அவர்கள்  🙇‍♂️ பாடகர் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் விரைவில் நோயிலிருந்து மீண்டு குணமடைந்து💐💐 மண்ணில் நல்ல வண்ணம் வாழ எல்லாம் வல்ல சற்குருநாதர் அகத்திய பெருமானிற்கு🙇‍♂️ சிறப்பு அபிஷேகம்  மற்றும் அலங்காரம் செய்து சித்த மார்க்கத்தின் வாசியோகத்தில்  பிரார்த்தனை மேற்கொண்டார்.பீடத்து அன்பர்களால் கூட்டு பிரார்த்தனை  செய்யப்பட்டது🙏வாழ்க வளமுடன்🙏குருவே துணை🙇‍♂️🙏









No comments:

Post a Comment