Thursday, 2 January 2020

சுகப்பிரம்ம மகரிஷி ஆசிரமம் - சென்னை நாள் - 29/12/2019, ஞாயிற்றுக்கிழமை , திருவோண சிறப்பு பூஜை நாடி வாசிப்பு - குமார் குருஜி



சுகப்பிரம்ம மகரிஷி ஆசிரமம்  - சென்னை 

நாள் - 29/12/2019, ஞாயிற்றுக்கிழமை , திருவோண சிறப்பு பூஜை 
நாடி வாசிப்பு - குமார் குருஜி 


முன்னுரை 

காலத்தின் கோலமோ காலத்தின் கட்டாயமோ தருமத்தின் வினையோ சிறிய அடி பெரிய அடியாக மாற்றப்பட்டு சுமார் ஒரு மாத காலம் ஆசிரமத்திற்கு வர முடியாத நிலையில் மருத்துவ மனையில் இருந்தேன்.மனம் உகந்தவர்களும் நல்லோர்களும் சேர்ந்து என்னை சரியாக்கி கொண்டு வந்து விட்டார்கள் . அவர்களுக்கு தலை வணங்குகிறேன் - இந்த மாதம் தெய்வத்தின் மாதம் என்று சொல்லுகின்ற வழக்கம் உண்டு - தெய்வத்திற்கு உகந்த மாதம் புரட்டாசி ஆடி மார்கழி -
_________________________________________________________________

நாடி அருள் வாக்கு 

கொண்ட நிலைகளது தன்னில் பனிப்பொழிவு இருந்திடும்
மழைப்பொழிவும் காணும் அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டதும் வகையாய் காண
வடபுலம் தன்னில் உக்கிரத்து பனியாய் கொண்டிட காண்பார் அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையது தன்னும் காண
வாகாய் அத்துனையும் ஒன்றிடும் வகையாய்
இயற்க்கை பொய்க்காது - ஆங்காங்கே மழை பொழிவு நிலையும் காண்பார் அன்றோ
இயற்கை சீற்றம் இடர்கள் நில இடர்கள் என தன்னும் கொண்டு அமையவும்
மிகுதியாய்
கொண்ட நிலைகளது தன்னில் கண்டதும் வகையாய் காண
பூமித்தாய் நீரது தன்னும்  அள்ளியே அருள்வாள் அன்றோ
கொண்ட நிலைகளது தன்னில் கண்டதும் வகையாய் காண
பரிபூரணத்து நிலையாய் கொண்டிடும் வகையில் காண அமையக்காணும் அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய்
விளைச்சல்கள் மிகுதியாய் கொண்டிட காண்பார் அன்றோ
விவாசாயிகள் விழித்து - இனி நிலங்களை விற்றிடவும் மாட்டோம் எனவும் சங்கல்ப்பிப்பார்கள் அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய்
சிறுதானிய பெருதானிய விளைச்சல் மிகுதியாய் காணும் அன்றோ
காய்கறிகள் விளைச்சல்களும் மிகுதியாய் கண்டு
விலைவாசி குறையும் நிலையாய் கண்டிட காண்பார் அன்றோ

உறுதியாய் மக்களுக்கு வெங்காயமும் விலை குறைவு கிட்டிட காண்பார் அன்றோ
விளைச்சலும் நிலைகளும் மிகுதியாய் கண்டிட காணும்  அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய்
சுபிட்சமே இயல்பே பொருளாதராத்து நிலைகளது தன்னை  அனுமானிக்கும் காலத்து அங்காடிகள் நிலைகளது தன்னும் கலகலத்து போகும் அன்றோ - நிறைய தாவரங்கள் நலமது தன்னை விரும்பி அளிக்காது மூழ்கிட செய்திடும் விதத்தாய் ஓடி செல்வார் அன்றோ

அறம் தரும் காலத்தே பங்கு நிலைகளும் இறங்கிட காண்பார் அன்றோ
ஆயினும் சில  பங்குகள்  சற்றே ஏற்றத்து நிலையாய் கொண்டிட காணும் அன்றோ
இரும்பு - மின்னனு  - மின்னாதிக்க பொறி நிலைகளது தன்னில் கொண்ட இரும்பு இனத்து நிலைகள் தன்னும்
 ஏற்றத்து நிலையாய் காணும் அன்றோ
தன்னார்வ வைப்பு நிலைகளது தன்னில் வைப்பு நிதிநிலையை நிலையது ஈடுபடுவோர் குறைத்திடலாம் - இறக்கத்து நிலைகளே காணும் அன்றோ

கொண்ட வகையது தன்னில் கண்டிடும் வகையாய் நிலையாய் காண

அரசியல் ஆதிக்க நிலைகளது தன்னை நாமும் அனுமானிக்கும் காலத்தே
கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய்

குடியுரிமை குடியுரிமை என்று கொடி  தூக்குவோர்  தனம் வாங்கி தூக்கும் கொடியே அன்றி வேறு எதுவும் இல்லை அன்றோ

இதன் தன் மூலத்தாய் ஏதும் சாதிக்க முடியாது என்பதை அனைவரும் அறிவார்
கூப்பாடு போட்டு கூப்பாடு போட்டு தானே அடங்கிடுவர் அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய்
இதனால் ஹஸ்தினாபுரத்து அரசு தன்னுக்கும் எந்த வித பாதிப்பு நிலைகளும் இல்லை காணாது அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய்
நெடு நாட்களாய் வேடிக்கை காட்டி கொண்டு இருக்கும் ஆன்மீகவாதி ஒருவன் அகப்பட்டு முழிப்பான் அன்றோ - தன்  உயிரை தானே மாய்த்து கொள்வான் சீவ சமாதி என்ற பெயரது தன்னில் கொண்டிடும் வகையாய் கண்டிடும் - காண

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய்
தேசமது தன்னில் சலசலப்பு மிகுதியாய் காணும் அன்றோ
தீவிரவாதிகள் கிளர்ந்து எழுவர்
அங்கே இருந்து இந்திய தேசத்தை நோக்கி ராமனவன் தலமது தன்னை குறி வைப்பர் அன்றோ
ஆயினும் அது தன்னும் தவறிய குறியாய் செல்லும் அன்றோ
ராமனவன் ஆலயமும்  எழும்பிட காண்பர் அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய்
காலம் கண்ட நிலைகளது தன்னில்
கிடுகிடுக்கும் விகிதத்தாய்  பல பல மாற்றங்கள் தேசிய அரசியலில் கண்டிட காண்பர் அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய்
ஆணவத்துடனாய் ஆண்ட பெண் ஆட்சியாளர்கள் தன்னும் கை கடிக்கும் நிலையை  காண்பர் அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய்
செய்வதறியாது புரியாது நிற்கும் நிலையை காணும் அன்றோ
எவர் தோற்பார் எவர் ஜெயிப்பார் என்ற நிலைப்பாட்டில் இருக்க
இவரா ஜெயித்தார் என்ற நிலையினை கண்டிடும் வகையாய் கண்டிட காணும் அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய்
தேசமது தன்னை துண்டாடிய பேதமது தன்னும்
காஷ்மீரத்து கோடி அது தன்னில் வாலாட்ட
ஆங்கு அது தன்னில் நற்றாய் அமைதியிழந்து நிற்க
அது தன்னை சீர் செய்திடுவர் அன்றோ இந்திய ராணுவத்தினரும்

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண
சீன தேச நிலைகளது தன்னில் புரட்சி நிலைகளும் தோன்றும் அன்றோ
திபெத்தியரை காரணம் காட்டி அங்கு நிற பதியது தன்னை காரணம் காட்டியும்
கிளர்ச்சி நிலைகளும் கண்டிட காண்பர் அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண
காலத்தே உண்ட நிலைகளது தன்னில் சீன தேசமும் செய்வதறியாது புரியாது ஏங்கி நிற்க காண்பர்

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண
காந்தாரக தேசமது தன்னில் தோன்றிய தீவிரவாதமது அடங்கும்
ஆங்காய் பூமி செழிக்கும் - பூமி பொருட்கள் மிகும் - விளைச்சல்கள் மிகும்
தன கோட்பாடு தன்னில் சீர்திருத்த நிலைகள் கான்பர்  அன்றோ
                                                                                                                                     
கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண

மத்திய கிழக்கு நாடது தன்னில் பூமி எரிபொருள் தைலத்தை அள்ளிக்கொடுக்க
அள்ளிக்கொடுக்க புரியாது நிற்பர் அன்றோ
அதன் தன் மூலத்தே கொண்ட எரிபொருள் தைல நிலைகளும் எரிவாயும் நிலைகளும்
குறைவு தன்மையை தனமுடைவு நிலைகளாய் விளைவுடைய  காண்பர் அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண
மத்திய கிழக்கு நாடது தன்னில் எல்லை புற நிலைகளது தன்னில்
மாற்று எல்லை புறத்து தகாத நிலைகளும் தோன்றிட காண்பர் அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண
சீரியா நாடாது தன்னிலும் சற்றாய் பூகம்ப நிலைகளும் கண்டிட காண்பர் 
எகிப்த்திய நாடது தன்னில் வியக்கும் வன்னத்தே காலக்கரியாய் கொண்டோரை சாய்த்த தலமிது தன்னில் பெரும் பெரும் நிகழ்வுகளை கண்டிட காண்பர்

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண
கறுப்பர் தம் கண்டமது தன்னும்
சுபிட்சம் காணும் காலமன்றோ
2020 அவர்களது மண்ணின் நிலைகளது தன்னில் ஏற்றம் காண்பர்
பசி பட்டினி நிலைகளும் குறைந்திட காண்பர் அன்றோ
விளைச்சல் மிகும் நீர் ஆதாரம் மிகும்
மழை மிகும் ஜனங்கள் தன்னும் மகிழ்ச்சி கண்டிட காண்பர்
அரசியல்வாதிகள் அவர் விதத்தே அவர்களை ஏய்ப்பர்

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண
காலத்தே அவர்கள் தன்னும் கிளர்ச்சி செயல்களும் அடங்கி கிடைப்பதை எடுத்து கொள் என்ற நிலைகளது தன்னை கொளர்வர் அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண
பின்பு கறுப்பர் கண்டத்தின் தென் புலத்தே பெரும் ஏற்றம் ஏற்றமது தன்னை கொண்டிட காண்பர்
நீர் ஆதாரங்கள் கண்டெடுக்கப்படும்
ஆங்கது தன்னில் கொண்ட நிலைகளது தன்னில்
நீர் ஆதார நிலைகளும் நீங்கிட காண்பார் அன்றோ


கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண
ஆக்கத்து நிலைகளாய் அமையும் விதத்தாய்  காண
ரோநிஷிய நாடாது தன்னில் ஜாவை தீவு தன்னில் பூகம்ப நிலைகளும் காணும் அன்றோ
பசுபதா சமுத்திரம் கொந்தளிக்கும்
கொந்தளிக்கும் நிலைகளின் காரணத்தே
தலையரிய தீவது தன்னில் சற்றாய் இடைஞ்சல்கள் கண்டிடும்
அவர்கள் நிமிர்வர் அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண
மூன்று எரிமலைகளும் வெடித்து சிதற காண்கின்றோம்

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண

காலத்தே அமையும் விதத்தாய் சிங்களபுரி அது தன்னும் சீர்தூக்க காண்பர்
தன பெருக்கம் ஊழிய பெருக்கம் என தன்னாய் கொண்டு சுபிட்சத்தை  காண்பர் அன்றோ

மலேசிய நாடது தன்னும் ஊழிய பெருக்க நிலைகளும் கண்டு சிறப்புறும் நிலையாய் கண்டிட காண்பர் அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண
லங்கேசன் ஆண்ட தீவது தன்னும் சற்றாய் செய்வதறியாது புரிவதறியாது திகைத்து நிற்கும் விதத்தாய்
ஆங்கது தன்னில் சலசலப்பும் உண்டாகிட காண்பர்

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண
கந்தர்வ கண்டமது தன்னை ஆழ்பவன் தன்னும் பேச்சில் உயிரில்லாத காரணத்தே - இவனை நீக்கிடலாமோ என்று அந்த பாராளுமன்ற நிலைகளும் நினைக்கும் அன்றோ
கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண
தப்புவமோ என்று கேள்வி குறியுடன் நிற்பான் அன்றோ
கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண
ஆங்கது தன்னில் இயற்கை பெரும் சீற்றம் கண்டிட காணும்
ஆயினும் தொழில் விருத்தி சிறப்பு காணும் - ஊழியம் அற்றோர் ஊழியம் கிட்டிட காண்பர்
ஊதியங்கள் உயர்வு நிலையாய் கண்டிட காண்பர் அன்றோ

கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண
மேற்கு இந்திய தீவு அது தன்னில் பெரும் மழை பெரும் மழை சூறாவளி என கண்டிடும்
ஆங்காய் அமைந்த பதினாரின் தீவுகள் இருக்கும் இடம் காணாது சென்றிட காண்பர் அன்றோ
கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண
இந்திய தேசிய பகுதிகள் ஆதிக்க நிலைகளது தன்னில் தென்புலம் சலசலக்கும்
தென்புலத்தை ஆட்டி படைப்பர் தென்புலத்தை  ஆள்பவர் தன்னில் நிலையது தமிழகத்து நிலை கவிழவும் விதியாய் கான்கின்றோம் அன்றோ
கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண
கடவுள் பேதத்தால் அழைக்கின்றார் பரவும் தலமிது தன்னும் கடவுள் பேதம் கடவுள் பேதமாய் ஆங்காய் வந்திடும் பேர்வழியை கண்டிட காண்பர் அன்றோ - ஆள்பவர் ஆள விதி இல்லை அன்றோ
கொண்ட நிலைகளது தன்னில் கண்டிடும் வகையாய் காண ..........................

_________________________________________________________________________ 

குறிப்பு - ஓரளவு எனது சிறிய அறிவிற்கு எட்டியவாறு நாடி வாசிப்பை கேட்டு இந்த பதிவை எழுதி உள்ளேன் . இதில் எழுத்து பிழைகள் இருக்கலாம் - பிழைகளை பொறுத்து அருள வேண்டுகிறேன் .

தி. இரா. சந்தானம் 
கோவை 
இந்த பதிவு சுகப்பிரம்ம மகரிஷி அவர்களின் புகழை அனைவரும் அறிய செய்யும் உயர்ந்த எண்ணத்துடனே பகிரப்பட்டுள்ளது - வேறு எந்த ஒரு நோக்கமும் இல்லை . நன்றி .