Saturday, 14 March 2020

ஆஞ்சநேயர் அபூர்வ தரிசனம்

🙏🙏அபூர்வ தரிசனம்🙏🙏

கரநாடக மாநிலம்
கலசபூர் நகரில்
ஒரு வீட்டின் உட்புறத்தில்

ஶ்ரீஆஞ்சனேயருக்காக

### பாவன ஹோமம் ###
நடத்தப்பட்டது

இந்த புனிதமான ஹோமம்  ""அனுமனுக்காக  பழங்கள் −பல வகை பட்ச்சணங்கள் −இனிப்புகள் வைத்து ஹோமம் நடைபெரும் போது""

புனிதத்துவம் மிகுந்ந தெய்வ சக்தி நிறைந்த

##🌹தெய்வ குரங்கு 🌹##

ஹோமம் நடைபெறும் வீட்டிற்கு

###நிதானமாக ###

வந்து பதட்டமில்லாமல்

பழங்கள் −பட்ச்சணங்கள் எதையுமே சாப்பிடாமல்

தயிர்சாதம் −தீர்த்தம் மட்டுமே சாப்பிட்டு

ஆஞ்சனேயரை வணங்கி விட்டு🙏

அமைதியாக −திருப்தியாக

பாவன ஹோமத்தை ஏற்றுக்கொண்டு செல்லும்

கீழ் கண்ட வீடியோ பதிவினை நீங்களும் பார்த்து ஹோமத்தின் பலனை அனுபவியுங்கள்