Sunday 13 September 2020

ஓஷோ.. ❤ ஒருபோதும் பிறக்கவும் இல்லை..💙 ஒருபோதும் இறக்கவும் இல்லை

💙💚💛!!**ஓஷோ**!! 💙💚💛

OSHO...❤

 Never Born.. ❤

Never Died.. ❤

Only visited this planet Earth.. 🌎

between December 11, 1931 and
January 19, 1990.”💐

(This was written on osho tomb)

ஓஷோவின் இறுதி நாட்களில் எடுக்கபட்ட அறியவகை வீடியோ இங்கு இடுகிறேன். பாருங்கள்.

 புத்தரின் முழு ஜீவிதம் அவரிடம் காணலாம். தூய கண்களுடன் பாருங்கள். அதுதான் ஆன்மிகத்தின் உச்ச நிலை துரியம் என்பார்கள். அது அவரிடம் காணலாம். ஒரு குழந்தையின் முகம் காணலாம், அது இயற்கையின் முகம் , அதுதான் ஜென், தாவோ, புத்தம், பிரம்மம்,  அதுதான் ஒளியும், இருளையும் கடந்தது.... அந்த பரம்பொருளே அதுதான்...
அதுவே நித்தியம், அதுவே உண்மை, அதுவே சத்திய பெறுவொளி...

அவரின் கண்கள் ஏற்கனவே சாசுவதத்தில் நிலைபெற்றுவிட்ட நிலையில் பூரணத்துவத்தின் உன்னத உண்மை புரிதலுடன் நம்மிடமிருந்து உடலளவில் விடைபெறும் அந்த உன்னத ஞானியின் புதிய தரிசனத்தை கண்டுகளியுங்கள்...

ஓஷோ.. ❤

ஒருபோதும் பிறக்கவும் இல்லை..💙

ஒருபோதும் இறக்கவும் இல்லை.. 💙

   🙏❤💙💚💛💜🙏❤💙💚💛💜🙏


No comments:

Post a Comment