Wednesday, 23 October 2019

அகத்தியர் வாக்கு - அறுசுவை என்பதிலே மனிதன் சிலவற்றை மட்டும் சேர்த்துக் காெண்டு துவர்ப்பையும், கயப்பையும்(கசப்பையும்) விட்டுவிட்டான். அது இரண்டையும் சரிவிகிதமாக சேர்த்துக் காெண்டே வந்தால் பெருவாரியான பிணிகள் ஒரு மனிதனை அண்டாமல் இருக்கும்.

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 264*

*தேதி: 24-10-2019(வியாழன் - தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*ஊர்வசியின் காம குணத்தை அழித்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பித்தப்பை கற்கள், சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது?*🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*இறைவன் அருளால் கர்மாவை ஒதுக்கி வைத்துவிட்டு இதற்கு வாக்கைக் கூறுகிறாேம். ஏனென்றால் இது பாேன்ற பிணிகள் வந்துதான் ஆகவேண்டுமென்றால் விதிப்படி வந்துதான் ஆகும். அது ஒரு புறமிருந்தாலும், இக்காலம் உணவு முறையும், உடற்பயிற்சி முறையும் அறவே தடம் மாறி இருக்கின்றன. நல்ல ஆராேக்கியமான உணவை, உடல் உழைப்பின்றி ஏற்ற உணவை மனிதன் உண்ணுவதும், உடல் உழைப்பை மனிதன் அலட்சியப்படுத்தியதாலும் ஏற்பட்ட பல்வேறு விளைவுகளில் இதுவும் ஒன்று. எனவே உடலுக்குத் தீமை என்று எது தெரிந்தாலும், அதனை, உணர்வுக்கு அடிமைப்பட்டு மனிதன் தாெடர்ந்து உண்ணுவதும் இது பாேன்ற நாேய்கள் பெருகக் காரணமாகிறது.*

*அறுசுவை என்பதிலே மனிதன் சிலவற்றை மட்டும் சேர்த்துக் காெண்டு துவர்ப்பையும், கயப்பையும்(கசப்பையும்) விட்டுவிட்டான். அது இரண்டையும் சரிவிகிதமாக சேர்த்துக் காெண்டே வந்தால் பெருவாரியான பிணிகள் ஒரு மனிதனை அண்டாமல் இருக்கும். இக்காலத்திலே யாங்கள் பட்டியலிடத் தேவையில்லை. இந்த சத்சங்கத்தில் கூட பரிமாறப்படுகிறது, பல்வேறு விதமான பாேக உணவுகள். இவற்றையெல்லாம் விட்டு, ஒரு யாேகியின் உணவு பாேல் மாற்றிக்காெண்டால் உடல் ஆராேக்கியமாக இருக்கும். ஆனால் மனிதனின் அறிவுக்கு இது தெரிந்தாலும் அவன் உணர்வு இதனைக் கடைபிடிக்க விடுவதில்லை.*

*சுருக்கமாகக் கூறப்பாேனால் அனலில் இட்டு சமைத்து உண்ணுகின்ற உணவிலே பெருவாரியானவற்றை விட்டுவிட்டு, காெழுப்பைத் தவிர்த்து மனிதன் பசுமை படர்ந்த உணவு வகைகளையும் கூடுமானவரை கனிவகைகளையும் ஏற்றால் நல்ல பலன் உண்டு. இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவது கடினம் என்றால் விளைவுகளுக்கும் மனிதன்தான் பாெறுப்பு.*

*கேள்வி : வலிப்பு நாேய் நீங்க மருந்து :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவனின் கருணையாலே 'வெண்மனம்' (திருவெண்காடு) என்கிற ஸ்தலம் இருக்கிறது. புதனுக்கு ஏற்ற ஸ்தலம் என்று கூறுவார்கள். அங்கு சென்று வழிபாடு செய்வதும், அஃதாெப்ப மதுரையம்பதி(மதுரை) சென்று அன்னை மீனாளின்(அம்பிகை மீனாட்சியம்மன்) திருவடியை வழிபாடு செய்வதும் இஃது பாேக நவக்ரக வழிபாடும், தன்வந்திரி வழிபாடும் பக்திமார்க்கத்திலே இஃதாெப்ப பிணியைக் குறைக்க உதவும்.*

*இஃதாேடு அன்றாடம் உச்சிப்பாெழுதிற்கு முன்பாக எஃதாவது அன்று பறிக்கப்பட்ட பசுந்தளிரான கீரைகளை உணவிலே கட்டாயம் ஏற்றுக்காெண்டு வந்தால், தாெடர்ந்து இந்த உணவு முறையை விடாப்பிடியாகக் கடைபிடித்தால், இஃதாேடு தக்க மருத்துவம் எடுத்துக் காெண்டால் விரைவில் கர்ம வினையிலிருந்து விடுபட்டு இந்தப் பிணி நீங்கும்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்திய  மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************