Monday, 28 October 2019

பனந்தாள் தாடகேச்சரத்து வடுக மூர்த்தி

விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடுதமருகம் கை
தரித்ததோர்கோல காலபைரவனாகி வேழம் உரித்து உமை
அஞ்சகக்கண்டு ஒண்திருமேனி மணிவாய்விள்ள
சிருத்தருள் செய்தார் சேறைச் செந்நெறி செல்வனாரே.

பனந்தாள் தாடகேச்சரத்து வடுக மூர்த்தி 🙏

---  தஞ்சாவூர் திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் ஆலயத்தில் ஆண்ட விநாயகர் சந்திக்கு அருகே உள்ளார்