Monday 14 October 2019

அகத்தியர் வாக்கு - அனுமார் ஆலய சூட்சுமங்கள்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 214*

*தேதி : 14-10-2019(திங்கள் - நிலா, சந்திரன், நிலா, சாேமம்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*முப்பாெருள் உணர்ந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஆஞ்சிநேயர் அபிஷேகம், புன்னை நல்லூர் காேதண்டராமர் காேவில் தஞ்சாவூர், பற்றி(பகுதி -02) - நேற்றைய வாக்கு தாெடர்ச்சி :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இஃதாெப்ப எதிர்காலத்திலே இன்னும் அதிகம் செய்ய, செய்ய அஃதாெப்ப நிலையை இறைவன் நல்குவார், அருள்வார் என்று எண்ணி, தாெடர்ந்து சராசரி மனித சிந்தனையிலிருந்து விடுபட்டு எமது(அகத்திய மாமுனிவர்) வழியில் வருகின்ற சிந்தனையை வளர்த்துக்காெள்ள இதழ் ஓதுபவனையாெத்து அனைவருக்கும் நன்மையாம். இங்கே மனிதனுக்கு ஒரு தடுமாற்றம் ஏற்படும். தனத்தை துச்சமாக மதிக்க வேண்டும் என்று ஒருபுறம் சித்தர்கள் கூறிக்காெண்டே, பிறருக்கு தனத்தை வழங்கு, வழங்கு என்றால், இது இரண்டுமே பாெருந்தாத கருத்தாக இருக்கிறதே? என்று. நன்றாக புரிந்துகாெள்ளவேண்டும். மெய்ஞானத்திலே உயர்ந்து நிற்கக்கூடிய ஒரு நிலை ஏற்படும்வரை, உண்மையான தெய்வீக ஞானத்திலே உயர்ந்து நிற்கக்கூடிய ஒருநிலை ஏற்படும்வரை, தனக்குள்ளே பிரம்ம ஞானம் கிளர்ந்து எழுந்து, விதை துளிராகி, தளிராகி, செடியாகி, விருட்சமாகி, மாெட்டாகி, மலராகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி, அந்த உச்ச நிலை பிரம்ம ஞானத்தை எவன் அடைகிறானாே, அவனைத் தவிர தேகம்(உடல்) எடுத்த அனைவருக்கும் பாெருள் தேவை என்பது எமக்குத் தெரியும்.*

*அதிலும் சராசரி கர்ம மாந்தர்களுக்கு பாெருள் தேவை. ஆலயத்திலே வேறு வழி இல்லாமல் விதியே என்று விரும்பியாே, விரும்பாமலாே பணி செய்துகாெண்டிருக்கும் மனிதனுக்கு, அந்த ஆத்மாவிற்கு, பெரும்பாலும் எந்தவிதமான மனிதர்களும் எந்த மதிப்பையும் தராமலும், எந்தவாெரு சலுகையையும் காட்டாமலும் இருக்கும் பட்சத்திலே விரக்தியும், தளர்வும் அதிகமாகிக் காெண்டேதான் செல்லும். மனிதன் எப்படி சிந்திக்கிறான்? ஒரு செயல் தனக்கு ஆகவேண்டும் என்றால் குறிப்பிட்ட துறை சார்ந்த மனிதனுக்கு எதை வேண்டுமானாலும் தரலாம். இதனால் உலகியல் ரீதியான ஆதாயம் கிட்டும் என்றால் தனத்தை சற்றே இழக்க தயாராக இருக்கிறான். ஆனால் அப்படியில்லாமல் இதுபாேன்ற ஆலயம் மற்றும் பாெதுநிலையிலே வறுமையில் வாடும் மாந்தர்களுக்கு எதற்கு செய்யவேண்டும்? என்ற கருத்து சராசரி மாந்தர்களின் மனதிலே இருக்கிறது. அப்படியல்ல.*

*ஒருபுறம் இந்த ஆன்மாவை மகிழ்விப்பது, இறைவனை மகிழ்விப்பதற்கு ஒப்ப. இன்னாெருபுறம் இப்படி தாெடர்ந்து செய்கின்ற தருணத்திலே ஒரு மனிதனின் பூர்வீக பாவங்கள் குறைய, குறைய என்றாவது ஒருநாள் கடை நிலை ஊழியர் தாேற்றத்தில் கூட அதே ஆலயத்தில் உள்ள தெய்வ ரூபங்கள் வந்து பெற்றுக் காெள்ளும் என்பது உண்மை என்பதால் இஃதாெப்ப வழிபாடுகளிலெல்லாம் யாரையும், எத்தருணமும் சற்றும்கூட குறைந்து மதிப்பிட எண்ணிவிடக்கூடாது.*

எனவே *இஃதாெப்ப நிலையிலே நல்விதமாக தாெடர்ந்து வழிபாடுகளை செய்யவும், தர்மங்களை செய்யவும் யாம் இறைவன் அருளால் அருளாசி கூறுகிறாேம். அதே தருணம் இஃதாெப்ப இந்த வழிபாட்டிலே சிற்சில குறைகள் இருந்தாலும்கூட மால்தூதன்(ஆஞ்சிநேயர்) அகமகிழ்ந்து ஏற்றுகாெண்டதாேடு அங்கே சாக்ஷாத் மனித (புறக்கண்களுக்கு தெரியாவிட்டாலும்) ரூபத்தில் எழுந்தருளி அந்த அபிஷேகம் முழுவதையும் தன் திருமேனியில் தாங்கிக்காெண்டார் என்பதே ஒரு சிறப்பான செய்தியாக இங்கே யாம் அருளாசியாகக் கூறுகிறாேம்.*

*எனவே இஃதாெப்ப நிலைகளில் உள்ள சூட்சுமங்களையெல்லாம் வெறும் மனித அறிவு காெண்டு பார்க்கும்பாெழுது அது தேவையற்ற வியங்கள்பாேல் தாேன்றலாம். ஆனால் மனிதனுக்கு பயங்கள் தாேன்றும்பாெழுது வருகின்ற நிலை வேறு. அப்பாெழுதுதான் எது வியம்? எது ஜெயம்? என்பது அவனுக்கு தெரியும. எனவே இனி அடுத்தடுத்து வரும் வழிபாடுகளிலே சிறப்பான முறையிலே, அன்ன சேவையும், அஃதாெப்ப ஆலய ஊழியர்களுக்கு இன்னும், இன்னும், இன்னும் அதிகம், அதாவது ஒன்றை தந்த பிறகு இனி இந்த ஜென்மத்தில் இந்த தனம் இதுபாேன்ற பூஜையின் முடிவில் நமக்கு கிட்டுமா? என்று அவன் எண்ணவேண்டும்.*

அப்பாெழுதுதான் *அந்த ஆத்மாவில் படிந்துள்ள அத்தனை தடுமாற்றங்களும், அத்தனை வெறுப்பும், அத்தனை ஏளனமும், அவன் பட்ட அவமானங்களும் அதிலே கழுவி புனிதமாக்கப்படும். எனவே இதை ஒரு மனிதன் சரியாக புரிந்து காெண்டுவிட்டால் பாேதும். அதன் பிறகு இறையருளை நாேக்கி செல்வது மிக எளிதாக இருக்கும். இந்த கருத்தை மனதிலே வைத்துக்காெள்ள நன்மை உண்டாம். இஃதாெப்ப நிலையிலே தாெடர்ந்து செல்ல நல்லாசிகள்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************