Saturday, 19 October 2019

பதினைந்தே வயதான ஜப்பானியப் பெண் எத்தனை அட்சர சுத்தமாக வேதத்தில் பயிலும் ருத்ர மந்திரத்தை பாடுகிறார் பாருங்கள்.

பதினைந்தே வயதான ஜப்பானியப் பெண் எத்தனை அட்சர சுத்தமாக  வேதத்தில் பயிலும் ருத்ர மந்திரத்தை பாடுகிறார் பாருங்கள். கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் சமஸ்க்ருத பாண்டித்தியம் பெற்ற இந்தியாவில் பிறந்த வேத பண்டிதை உச்சரிப்பது போலவே இருக்கிறது.