Wednesday, 25 August 2021

சமாதீஷ்வரர்

 அகிலாண்ட கோடி

பிரமாண்ட நாயகன்!


சமாதீஷ்வரர் என்று அழைக்கப்படும் திரிமூர்த்தி சிவன்.அதாவது சமாதி பகவான்.


இடம்:சமாதீஷ்வரர் கோவில்,சித்தோர்கர்,ராஜஸ்தான் மாநிலம்.


காலம்: 11 ஆம் நூற்றாண்டு.




No comments:

Post a Comment