Sunday, 1 August 2021

ஆலய பணிகள் 01.08.2021


ஆலய பணிகள் 01.08.2021

 இன்று தற்பொழுது, நமது ஆலய நுழைவு வாயில் அலங்கார வளைவு , கான்க்ரீட் போடப்பட்டது. மேலும் சுவர் எழுப்பும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. மேலும் கற்கள் தேவைப்படுகின்றன, சிமெண்ட் மூட்டைகள் தேவைப்படுகின்றன. மேலும் கட்டுமான கூலி கொடுக்க பணம் தேவை உள்ளது. 


அன்பர்கள் தயவு கூர்ந்து பொருட்கள் நன்கொடை அளித்தால் தடை இல்லாமல் வேலைகள்  நடக்கும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏




















No comments:

Post a Comment