Wednesday 25 August 2021

புகழ் பெற்ற 308 வைணவ ஸ்தலங்கள்

 🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

   

🔥புகழ் பெற்ற 308 வைணவ ஸ்தலங்கள்.🔥

         🙏 தெரிந்துகொள்ளுங்கள் 🙏🏻

🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋


🍒 1. கல்லங்குறிச்சி கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில் , அரியலூர் 


🍒 2 . அரியலூர் கோதண்டராமர் திருக்கோயில் , அரியலூர் 


🍒 3. கேஷாராய்பட்டன் கேசவராய்ஜி திருக்கோயில் , பூந்தி


🍒  4. வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில் , சென்னை 


🍒 5. திருவொற்றியூர் கல்யாண வரதராஜர் திருக்கோயில் , சென்னை 


🍒 6. நெற்குன்றம் கரி வரதராஜப் பெருமாள் திருக்கோயில் , சென்னை 


🍒 7. மயிலாப்பூர் ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில் , சென்னை 


🍒 8. வடபழனி ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில் , சென்னை 


🍒 9. தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் திருக்கோயில் , சென்னை 


🍒 10. பூந்தமல்லி வரதராஜப்பெருமாள் திருக்கோயில் , சென்னை 


🍏 11. நங்கநல்லூர் லட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் திருக்கோயில் , சென்னை 


🍏 12. நன்மங்கலம் நீலவண்ணப் பெருமாள் திருக்கோயில் , சென்னை 


🍏 13 . சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில் , சென்னை .


🍏 14 . சைதாப்பேட்டை பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில் , சென்னை 


🍏 15 . சைதாப்பேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் திருக்கோயில் , சென்னை 


🍏 16. மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயில் , சென்னை 


🍏 17. சதுரங்கப்பட்டினம் மலைமண்டலப் பெருமாள் திருக்கோயில் , சென்னை 


🍏 18. கோயம்பேடு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில் , சென்னை 


🍏 19 . பேளூர் சென்னகேசவர் திருக்கோயில் , சிக்மகளூர் 


🍏 20 . வேப்பஞ்சேரி லட்சுமிநாராயணர் திருக்கோயில் , சித்தூர் 


🍅 21 . கணபதி வேணுகோபால சுவாமி திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍅 22. பரமேஸ்வரன் பாளையம் வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍅  23 . மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍅 24. உடையாம்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍅 25. இடையர்பாளையம் யதுகுல கண்ணன் பால கிருஷ்ணன் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍅 26. சீலியூர் ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍅 27. பெரியநாயக்கன் பாளையம் ரங்கநாதர் திருக்கோயில் , கோயம்புத்தூர்


🍅 28 . கோவனுார் பாலமலை அரங்கநாதர் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍅 29 . கோயமுத்தூர் நவகோடி நாராயணப் பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍅 30. இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍊 31. தாளக்கரை லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍊 32. பெரிய கடைவீதி லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍊 33. ஆர்.எஸ்.புரம் ராமர் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍊 34. உடையாம்பாளையம் ராமர் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍊 35. ஆர்.எஸ்.புரம் ராமர் பஜனை திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍊 36. காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍊 37. சிங்காநல்லூர் உலகளந்த பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍊 38. வெள்ளலூர் கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍊 39. சரவணம்பட்டி கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🍊 40. உக்கடம் கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


⚡ 41 . சின்ன தடாகம் கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர்


⚡ 42 . டி.கே. மார்க்கெட் கல்யாண வெங்கடரமணசாமி திருக்கோயில் , கோயம்புத்தூர் 


⚡ 43. கொழுமம் கல்யாணவரதராஜர் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


⚡ 44. வேங்கடபுரம் காரண கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


⚡ 45 . நீலிக்கோணம் பாளையம் கிருஷ்ணர் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


⚡ 46 . உடுமலைப்பேட்டை சீனிவாசர் திருக்கோயில் , கோயம்புத்தூர் , 


⚡ 47 . கணுவாய் சீதா ராமர் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


⚡ 48 . செங்காளி பாளையம் கோமாளி ரங்கன் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


⚡ 49. காரமடை சந்தான வேணுகோபால கிருஷ்ணர் திருக்கோயில் , கோயம்புத்தூர் - 


⚡ 50. ராம்நகர் கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் , கோயம்புத்தூர்


🗼 51. சூலூர் திருவேங்கடநாதப் பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🗼 52 . இருளர்பதி சுயம்பு பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர் , 


🗼 53 . ராமநாதபுரம் தன்வந்திரி பகவான் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🗼 54. கா . புங்கம்பாளையம் திம்மராயப் பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர் 


🗼 55. ஊ.அகரம் கோதண்டராமர் திருக்கோயில் , கடலூர் , 


🗼 56 . திருவதிகை சரநாராயணப் பெருமாள் திருக்கோயில் , கடலூர் 


🗼 57. கிள்ளை கல்யாணக்கண்ணன் திருக்கோயில் , கடலூர் - 


🗼 58. சிங்கிரி குடி லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , கடலூர் 


🗼 59. புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி திருக்கோயில் , கடலூர்.     


  🗼60 . நல்லாத்தூர் வரதராஜப்பெருமாள் திருக்கோயில் , கடலூர் 


🕊61. பெண்ணாடம் வீற்றிருந்த பெருமாள் திருக்கோயில் , கடலூர் 


🕊 62. திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் , கடலூர் 


🕊 63. கண்ணங்குடி வரதராஜப்பெருமாள் திருக்கோயில் , கடலூர்


🕊 64. ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோயில் , கடலூர் 


🕊 65. வெங்கட்டாம்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோயில் , கடலூர் , 


🕊 66. சி.முட்லூர் ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோயில் , கடலூர் 


🕊 67. கோவிலூர் சென்னகேஸ்வர பெருமாள் திருக்கோயில் , தர்மபுரி , 


🕊 68. தென்கனிக்கோட்டை பேட்டைராய சுவாமி திருக்கோயில் , தர்மபுரி , 


🕊 69. கோட்டைப்பட்டி சென்றாயப்பெருமாள் திருக்கோயில் , திண்டுக்கல் 


🕊 70 . வேடசந்தூர் நரசிம்ம பெருமாள் திருக்கோயில் , திண்டுக்கல் 


⭐ 71 . ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி திருக்கோயில் , திண்டுக்கல் , 


⭐ 72 . தாடிக்கொம்பு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில் , திண்டுக்கல் , 


⭐ 73 . ரங்கநாதபுரம் சீனிவாச பெருமாள் திருக்கோயில் , திண்டுக்கல் 


⭐ 74 . திண்டுக்கல் சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் , திண்டுக்கல் 


⭐ 75 . ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கர் திருக்கோயில் , திண்டுக்கல் 


⭐ 76 . பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் திருக்கோயில் , திண்டுக்கல் 


⭐ 77. காலடி திருக்காலடியப்பன் திருக்கோயில் , எர்ணாகளம்


⭐ 78. அடுவாச்சேரி - வாசுதேவபுரம் மகாவிஷ்ணு திருக்கோயில் , எர்ணாகுளம் 


⭐ 79 . திருப்பூனித்துறை பூர்ணத்திரயேஸ்வரர் திருக்கோயில் , எர்ணாகுளம் 


⭐ 80. திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் , ஈரோடு 


❄️ 81. பாரியூர் ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் , ஈரோடு , 


❄️ 82. பவானி ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில் , ஈரோடு , 


❄️ 83 . கருங்கல்பாளையம் கோதண்டராமசுவாமி திருக்கோயில் , ஈரோடு , 


❄️ 84. ஈரோடு கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோயில் , ஈரோடு 


❄️ 85. மயிலாடி கிருஷ்ணன் திருக்கோயில் , ஈரோடு 


❄️ 86. கோனார்பாளையம் சொர்ணலக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில் , ஈரோடு , 


❄️ 87. புதூர் லட்சுமி நாராயணர் திருக்கோயில் , ஈரோடு - 


❄️ 88. பெருந்துறை வனவேங்கடப் பெருமாள் திருக்கோயில் , ஈரோடு 


❄️ 89. கேதவரம் நரசிம்மர் திருக்கோயில் , குண்டூர் 


❄️ 90. ஒண்டிமிட்டா கோதண்டராமர் திருக்கோயில் , கடப்பா 


🍁 91. அன்னாவரம் சத்யதேவர் திருக்கோயில் , காக்கிநாடா


🍁 92. ஒர்ச்சா தாம் ராமர் திருக்கோயில் , கஞ்சன்காட் , 


🍁 93 . செட்டிப்புண்ணியம் வரதராஜர் திருக்கோயில் , காஞ்சிபுரம் , 


🍁 94 . பழைய சீவரம் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , காஞ்சிபுரம் , 


🍁 95 . மணிமங்கலம் ராஜகோபாலசுவாமி திருக்கோயில் , காஞ்சிபுரம் 


🍁 96. கூழம்பந்தல் பேசும் பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம் 


🍁 97. அமிர்தபுரி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம் , 


🍁98 . சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்மர் ( சிங்கப்பெருமாள் ) திருக்கோயில் , காஞ்சிபுரம் 


🍁 99. காஞ்சிபுரம் பச்சைவண்ணப்பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம் 


🍁 100 . திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில் , காஞ்சிபுரம்


🦅 101. குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம் 


🦅 102 . தாமல் தாமோதரப்பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம் 


🦅 103. செட்டி புண்ணியம் தேவநாதப்பெருமாள் ( யோக ஹயக்ரீவர் ) திருக்கோயில் , காஞ்சிபுரம் 


🦅 104. பொன்பதர்க்கூடம் சதுர்புஜ கோதண்டராமர் திருக்கோயில் , காஞ்சிபுரம் 


🦅 105. ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம் 


🦅 106. கூவத்தூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம் .


🦅 107 . விளாங்காடு ஆதிமூல நராயணப் பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம் 


🦅 108 . மதுராந்தகம் ஏரி காத்த ராமர் திருக்கோயில் , காஞ்சிபுரம் 


🦅 109 . மாங்காடு வைகுண்டவாசர் திருக்கோயில் , காஞ்சிபுரம் 


🦅 110. நாகர்கோவில் கிருஷ்ணன் திருக்கோயில் , கன்னியாகுமரி 


🌿 111. திப்பிரமலை பாலகிருஷ்ணன் திருக்கோயில் , கன்னியாகுமரி 


🌿 112. தான்தோன்றிமலை கல்யாணவெங்கட்ரமணர் திருக்கோயில் , கரூர்


🌿  113. பாளையம் கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயில் , கரூர் 


🌿 114. வேதாத்ரி நரசிம்மர் திருக்கோயில் , கிருஷ்ணா 


🌿 115 . சின்ன திருப்பதி பிரசன்ன வெங்கடேஸ்வரர் திருக்கோயில் , கிருஷ்ணகிரி 


🌿 116. சூளகிரி வரதராஜப்பெருமாள் திருக்கோயில் கிருஷ்ணகிரி


🌿 117. ஓசூர் ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில் , கிருஷ்ணகிரி 


🌿 118 . அப்பன் திருப்பதி ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில் , மதுரை 


🌿 119. கொடிக்குளம் வேதநாராயண பெருமாள் திருக்கோயில் , மதுரை 


🌿 120. குராயூர் - கள்ளிக்குடி வேணுகோபால சுவாமி திருக்கோயில் , மதுரை 


🍅 121. திருப்பரங்குன்றம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் , மதுரை 


🍅 122 . திருநகர் வரதராஜப்பெருமாள் திருக்கோயில் , மதுரை


🍅 123. மதுரை வீரராகவப்பெருமாள் திருக்கோயில் , மதுரை - 


🍅 124. திருப்பாலை ராதா கிருஷ்ணர் திருக்கோயில் , மதுரை .


🍅 125 . தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் , மதுரை - 


🍅 126. திருநகர் பிரசன்ன வரதராஜபெருமாள் திருக்கோயில் , மதுரை 


🍅 127. விளாச்சேரி பட்டாபிராமர் திருக்கோயில் , மதுரை . 


🍅 128. மதுரை நவநீத கிருஷ்ணர் திருக்கோயில் , மதுரை 


🍅 129. வடக்கு மாசி வீதி நவநீத கிருஷ்ணன் திருக்கோயில் , மதுரை 


🍅 130 . கச்சைகட்டி நீலமேகப் பெருமாள் திருக்கோயில் , மதுரை 


🍅 131. மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ( கிருஷ்ணர் ) திருக்கோயில் , மதுரை 


🍅 132 . மதுரை மதனகோபாலசுவாமி திருக்கோயில் , மதுரை - 


🍅 133. யானைமலை ஒத்தக்கடை யோக நரசிம்மர் திருக்கோயில் , மதுரை


🍅 .134 . சோழவந்தான் சந்தானகோபாலகிருஷ்ணன் திருக்கோயில் , மதுரை 


🍅 135. கண்டியதேவன்பட்டி சீனிவாச பெருமாள் திருக்கோயில் , மதுரை - 


🍅 136. குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் திருக்கோயில் , மதுரை 


🍅 137. கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில் , மதுரை 


🍅 138. மன்னாடிமங்கலம் நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் , மதுரை 


🍅 139. சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் திருக்கோயில் , மதுரை 


🍅 140 . ஸ்ரீரங்கப்பட்டணம் ரங்கநாதர் திருக்கோயில் , மாண்டியா 


🍅 141 . விஜய்நகர் யோகநரசிம்மர் திருக்கோயில் , மைசூரு 


🍅 142 . வொண்டி கொப்பால் சர்க்கிள் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , மைசூரு 


🍅 143. திருநாராயணபுரம் திருநாராயணர் திருக்கோயில் , மைசூரு 


🍅 144. தொண்டனூர் நம்பி நாராயணர் திருக்கோயில் , மைசூரு 


🍅 145 . திருக்குறையலூர் , சீர்காழி நரசிம்மர் திருக்கோயில் , நாகப்பட்டினம் 


🍅 146. திருக்கடையூர் அமிர்தநாராயணப் பெருமாள் திருக்கோயில் , நாகப்பட்டினம் .


🍅 147 . அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் , நாகப்பட்டினம் 


🍅 148. எதிர்கொள்பாடி , மேலைத்திருமணஞ்சேரி லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயில் , நாகப்பட்டினம்


🍅 149. மயிலாடுதுறை வான்முட்டி பெருமாள் திருக்கோயில் , நாகப்பட்டினம்  


🍅 150. மேலத்திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில் , நாகப்பட்டினம்


🍏 151. மட்டபல்லி நரசிம்மர் திருக்கோயில் , நல்கொண்டா 


🍏 152. வாடபல்லி நரசிம்மர் திருக்கோயில் , நல்கொண்டா 


🍏 153 . நாமக்கல் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , நாமக்கல் 


🍏 154. மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில் , நாமக்கல் 


🍏 155. ராமகிருஷ்ணபுரம் சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் , புதுடில்லி 


🍏 156. பெரம்பலூர் மதனகோபால சுவாமி திருக்கோயில் , பெரம்பலூர் 


🍏 157 . தென்னம்பாக்கம் கல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் , புதுச்சேரி 


🍏 158. புதுச்சேரி வரதராஜபெருமாள் திருக்கோயில் , புதுச்சேரி 


🍏 159 . முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில் , புதுச்சேரி 


🍏 160. மலையடிப்பட்டி ரங்கநாதர் திருக்கோயில் , புதுக்கோட்டை 


🍒 161 . மீமிசல் கல்யாணராமர் திருக்கோயில் , புதுக்கோட்டை 


🍒 162. கந்தர்வகோட்டை கோதண்ட ராமர் திருக்கோயில் , புதுக்கோட்டை 


🍒 163. பூரி ஜெகந்நாதர் ( பூரி ) திருக்கோயில் , பூரி


 🍒 164. ராமநாதபுரம் கோதண்டராமர் திருக்கோயில் , ராமநாதபுரம்


🍒 165. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் , ராமநாதபுரம் 


🍒 166. முத்தாதிபுரம் சேவுகப் பெருமாள் திருக்கோயில் , ராமநாதபுரம் 


🍒 167. ராமேஸ்வரம் கோதண்டராமர் திருக்கோயில் , ராமநாதபுரம் 


🍒 168. திருப்புல்லாணி ஏகாந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில் , ராமநாதபுரம் 


🍒 169 . எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் திருக்கோயில் , ராமநாதபுரம் 


🍒 170. சில்கூர் வெங்கடேஸ்வரர் திருக்கோயில் , ரெங்கா ரெட்டி 


🍒 171 . கரடிப்பட்டி லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் , சேலம் 


🍒 172. ஏத்தாப்பூர் லட்சுமி கோபாலர் திருக்கோயில் , சேலம் 


🍒 173 . காருவள்ளி பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில் , சேலம் 


🍒 174 . செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் , சேலம் 


🍒 175. தம்மம்பட்டி உக்ர கதலி லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , சேலம் 


🍒 176. சேலம் அழகிரிநாதர் திருக்கோயில் , சேலம் , 


🍒 177 . பேளூர் அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் திருக்கோயில் , சேலம்


🍒 178. ஆறகழூர் கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில் , சேலம் .


🍒 179 . அயோத்தியாப்பட்டணம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில் , சேலம் 


🍒 180. தீர்த்தஹள்ளி ராமர் திருக்கோயில் , ஷிமோகா 


🍒 181. வேம்பத்தூர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் , சிவகங்கை 


🍒 182 . சிவகங்கை சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் , சிவகங்கை 


🍒 183. சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் திருக்கோயில் , சிவகங்கை 


🍒 184. அரியக்குடி திருவேங்கடமுடையான் திருக்கோயில் , சிவகங்கை ,


🍒 185 . நாகநாதபுரம் கிருஷ்ணமூர்த்தி பெருமாள் திருக்கோயில் , சிவகங்கை 


🍒 186. மானாமதுரை வீர அழகர் திருக்கோயில் , சிவகங்கை 


🍒 187. கண்டரமாணிக்கம் வண்புகழ் நாராயணப் பெருமாள் திருக்கோயில் , சிவகங்கை , 


🍒 188. பந்தர்பூர் பாண்டுரங்கன் திருக்கோயில் , 


🍒 189. வரகூர் லட்சுமிநாராயணர் திருக்கோயில் , தஞ்சாவூர் 


🍒 190. கும்பகோணம் ராமசாமி திருக்கோயில் , தஞ்சாவூர் 


🍏 191. கோவிந்தபுரம் பாண்டுரங்கன் திருக்கோயில் , தஞ்சாவூர் 


🍏 192 . கும்பகோணம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் , தஞ்சாவூர் 


🍏 193. வல்லம் மாதவப் பெருமாள் திருக்கோயில் , தஞ்சாவூர் 


🍏 194. ஊத்துக்காடு காளிங்கநர்த்தனர் திருக்கோயில் , தஞ்சாவூர் .


🍏 195 . கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில் , தஞ்சாவூர் 


🍏 196 . பட்டீஸ்வரம் கோதண்டராம சுவாமி திருக்கோயில் , தஞ்சாவூர்


🍏 197 . கும்பகோணம் சக்கரபாணி திருக்கோயில் , தஞ்சாவூர் 


🍏 198 . கோம்பை திருமலைராயப்பெருமாள் திருக்கோயில் , தேனி 


🍏 199. கம்பம் கம்பராயப்பெருமாள் திருக்கோயில் , தேனி 


🍏 200. கூடலூர் கூடல் அழகிய பெருமாள் திருக்கோயில் , தேனி


🍒 201. சுருளிமலை பூதநாராயணசுவாமி திருக்கோயில் , தேனி 


🍒 202. சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் , தேனி 


🍒 203. பெரியகுளம் வரதராஜப்பெருமாள் திருக்கோயில் , தேனி 


🍒 204. மணப்பாறை நல்லாண்டவர் ( மாமுண்டி ) திருக்கோயில் , திருச்சி 


🍒 205. குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் , திருச்சி 


🍒 206. இடையாற்றுமங்கலம் லட்சுமி நாராயணன் திருக்கோயில் , திருச்சி , 


🍒 207. பச்சப்பெருமாள்பட்டி சுந்தராஜ பெருமாள் திருக்கோயில் , திருச்சி 


🍒 208. ஸ்ரீரங்கம் தசாவதார திருக்கோயில் , திருச்சி 


🍒 209. ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் திருக்கோயில் , திருச்சி 


🍒 210 . ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் திருக்கோயில் , திருச்சி 


🍒 211. பீம நகர் வேணுகோபால கிருஷ்ணன் திருக்கோயில் , திருச்சி 


🍒 212. திருநாராயணபுரம் வேதநாராயணப்பெருமாள் திருக்கோயில் , திருச்சி 


🍒 213 . நெய்யாற்றின்கரை பாலகிருஷ்ணர் திருக்கோயில் , திருவனந்தபுரம் 


🍒  214 . ஸ்ரீவராகம் வராகமூர்த்தி திருக்கோயில் , திருவனந்தபுரம்


🍒 215 . புன்னை நகர் புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில் , தூத்துக்குடி 


🍒 216. அங்கமங்கலம் நரசிம்ம சாஸ்தா திருக்கோயில் , தூத்துக்குடி , 


🍒 217 . கல்லிடைக்குறிச்சி ஆதிவராகர் திருக்கோயில் , திருநெல்வேலி 


🍒 218 . அத்தாளநல்லூர் கஜேந்திரவரதர் திருக்கோயில் , திருநெல்வேலி 


🍒 219. அகரம் அஞ்சேல் பெருமாள் திருக்கோயில் , திருநெல்வேலி 


🍒 220. அம்பாசமுத்திரம் கிருஷ்ணசுவாமி திருக்கோயில் , திருநெல்வேலி 


🔥 221. சன்னியாசி கல்யாண சீனிவாசர் திருக்கோயில் , திருநெல்வேலி 


🔥 222. கோவில்குளம் தென்னழகர் திருக்கோயில் , திருநெல்வேலி , 


🔥 223 . மேலமாட வீதி நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் , திருநெல்வேலி 


🔥 224. கீழப்பாவூர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , திருநெல்வேலி 


🔥 225. குத்துக்கல் வலசை ராமர் திருக்கோயில் , திருநெல்வேலி 


🔥 226. திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி திருக்கோயில் , திருநெல்வேலி 


🔥 227. கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி திருக்கோயில் , திருநெல்வேலி 


🔥 228. திம்மராஜபுரம் வெங்கடாசலபதி திருக்கோயில் , திருநெல்வேலி .


🔥 229.  கரிசூழ்ந்த மங்களம் வெங்கடாசலபதி (சக்கரத்தாழ்வார்) திருக்கோயில். திருநெல்வேலி.


🔥 230. சங்காணி வரடராஜப்பெருமால் திருக்கோயில். திருநெல்வேலி


🍊 231 . திருநெல்வேலி வரதராஜப் பெருமாள் திருக்கோயில் , திருநெல்வேலி 


🍊 232. அம்பாசமுத்திரம் லட்சுமிநாராயணர் திருக்கோயில் , திருநெல்வேலி , 


🍊 233 . விட்டலாபுரம் பாண்டுரங்கர் திருக்கோயில் , திருநெல்வேலி 


🍊 234. கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி திருக்கோயில் , திருநெல்வேலி 


🍊 235. மேலச்செவல் நவநீத கிருஷ்ணன் திருக்கோயில் , திருநெல்வேலி 


🍊  236 . மருதூர் நவநீதகிருஷ்ணன் திருக்கோயில் , திருநெல்வேலி 


🍊 237. அம்பாசமுத்திரம் புருஷோத்தமர் திருக்கோயில் , திருநெல்வேலி


🍊  238 . பாளையங்கோட்டை ராஜகோபால் சுவாமி திருக்கோயில் , திருநெல்வேலி  , 


🍊 239 . மன்னார்கோயில் ராஜகோபால சுவாமி திருக்கோயில் , திருநெல்வேலி 


🍊 240. சீனிவாசமங்காபுரம் கல்யாண வேங்கடேச பெருமாள் திருக்கோயில் , திருப்பதி 


🍒 241. பெருமாள் மலை வெங்கடேச பெருமாள் திருக்கோயில் , திருப்பூர் 


🍒242 . திருப்பூர் வீரராகவப்பெருமாள் திருக்கோயில் , திருப்பூர்


🍒243 . கருவலூர் கருணாகர வெங்கட ரமணப் பெருமாள் திருக்கோயில் , திருப்பூர் 


🍒244 . வீதம்பட்டி கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் , திருப்பூர்


🍒245 . மானுபட்டி வேங்கடாசலபதி திருக்கோயில் , திருப்பூர்


🍒246 . ஊத்துக்குளி வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில் , திருப்பூர் -

🍒247 . பழைய அம்பத்தூர் விண்ணவராய பெருமாள் திருக்கோயில் , திருவள்ளூர் 


🍒248. நரசிங்கபுரம் லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி திருக்கோயில் , திருவள்ளூர்


🍒249 . நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , திருவள்ளூர் . 


🍒250. சத்தரை கருமாணிக்கப் பெருமாள் திருக்கோயில் , திருவள்ளூர்


251. திருமழிசை ஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயில் , திருவள்ளூர்


252 . கோயில் பதாகை சுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் , திருவள்ளூர்


253 . செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில் , திருவண்ணாமலை 


254. பெரிய அய்யம்பாளையம் உத்தமராயர் திருக்கோயில் , திருவண்ணாமலை , 


255 . நல்லூர் சுந்தரவரதராஜர் திருக்கோயில் , திருவண்ணாமலை  


256 . இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் திருக்கோயில் , திருவண்ணாமலை  


257 . நெடுங்குன்றம் ராமச்சந்திர பெருமாள் திருக்கோயில் , திருவண்ணாமலை  


258 . சோகத்தூர் யோகநரசிம்மர் திருக்கோயில் , திருவண்ணாமலை 


 259 . படவேடு யோகராமர் திருக்கோயில் , திருவண்ணாமலை  


260 . வடக்குமாட வீதி பூதநாராயணர் திருக்கோயில் , திருவண்ணாமலை 


261. நல்லூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் , திருவண்ணாமலை 


262. தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோயில் , திருவண்ணாமலை 


263. சீதக்கமங்கலம் மங்கள ரங்கநாத பெருமாள் திருக்கோயில் , திருவாரூர்


264. மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி  திருக்கோயில் திருவாரூர்


265. தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் திருக்கோயில் , திருவாரூர் 


266 . கண்கொடுத்த வனிதம் வரதராஜர் திருக்கோயில் , திருவாரூர்


267. அதங்குடி வரதராஜபெருமாள் திருக்கோயில் , திருவாரூர் 


268. நார்சிங்கம் பேட்டை சீனிவாச பெருமாள் திருக்கோயில் , திருவாரூர் .


269 . நீடாமங்கலம் சந்தான ராமசுவாமி திருக்கோயில் , திருவாரூர் 


🍒 270. பாடகச்சேரி கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில் , திருவாரூர் 


🍒 271 . திருத்துறைப்பூண்டி அபிஷ்ட வரதராஜர் திருக்கோயில் , திருவாரூர் 


🍒 272 . அச்சுதமங்கலம் ஆதிமூலப்பெருமாள் திருக்கோயில் , திருவாரூர் 


🍒 273 . உதயமார்த்தாண்டபுரம் ஆதித்ய ஹிருதய பெருமாள் திருக்கோயில் , திருவாரூர் 


🍒 274. வடுவூர் கோதண்டராமர் திருக்கோயில் , திருவாரூர் 


🍒 275. முடிகொண்டான் கோதண்டராமர் திருக்கோயில் , திருவாரூர் 


🍒 276 . மணக்கால் ஐயம்பேட்டை வைகுண்ட நாராயண பெருமாள் திருக்கோயில் , திருவாரூர் , 


🍒 277 . குடவாசல் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் , திருவாரூர் 


🍒 278 . கடகம்பாடி வாசுதேவபெருமாள் திருக்கோயில் , திருவாரூர் 


🍒 279 . இரிஞ்ஞாலக்குடா பரதன் திருக்கோயில் , திருச்சூர் 


🍒 280 . குருவாயூர் குருவாயூரப்பன் திருக்கோயில் , திருச்சூர் , 


🍒 281 . எடக்கலத்தூர் உன்னிகிருஷ்ணன் திருக்கோயில் , திருச்சூர் 


🍒 282. தேவராயன துர்கா நரசிம்மர் திருக்கோயில் , தும்கூர் 


🍒 283. உடுப்பி கிருஷ்ணர் திருக்கோயில் , உடுப்பி 


🍒 284. வேப்பங்கொண்டபாளையம் சதுர்புஜ கிருஷ்ணர் திருக்கோயில் , வேலூர் 


🍒 285. காவேரிப்பாக்கம் கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் , வேலூர் 


🍒 286 . சிங்கிரி கோயில் லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில் , வேலூர் , 


🍒 287 . திருப்பாற்கடல் ரங்கநாதர் திருக்கோயில் , வேலூர் 


🍒 288. பள்ளி கொண்டான் பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில் , வேலூர் , 


🍒 289 . மங்களகிரி மலை நரசிம்மர் திருக்கோயில் , விஜயவாடா 


🍒 290. பாதூர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் , விழுப்புரம் 


🍒 291 . திண்டிவனம் நகர் நாகவர்ண பெருமாள் திருக்கோயில் , விழுப்புரம் , 


🍒 292 . நாகந்தூர் பட்டாபிராமர் திருக்கோயில் , விழுப்புரம்


🍒 293 . திண்டிவனம் லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில் , விழுப்புரம் 


🍒294. பரிக்கல் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் , விழுப்புரம் 


🍒295. பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , விழுப்புரம் 


🍒296 . கச்சிராப்பாளையம் வரதராஜப்பெருமாள் திருக்கோயில் , விழுப்புரம் 


🍒297 . சிங்கவரம் சிங்கவரம் பெருமாள் திருக்கோயில் , விழுப்புரம் -


🍒298 . அந்திலி நரசிம்மர் திருக்கோயில் , விழுப்புரம் 


🍒299 . வீரபாண்டி கரிவரத பெருமாள் திருக்கோயில் , விழுப்புரம் 


🍒300. ஆதிதிருவரங்கம் ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோயில் , விழுப்புரம்


🍒301. மையனூர் வைகுந்தப் பெருமாள் திருக்கோயில் , விழுப்புரம் 


🍒302. திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில் , விருதுநகர் , 


🍒303 . சர்வசமுத்திர அக்ஹாரம் வேணுகோபாலர் திருக்கோயில் , விருதுநகர் 


🍒304. வத்திராயிருப்பு அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் , விருதுநகர் 


🍒305 . வத்திராயிருப்பு அழகிய மணவாளப் பெருமாள் திருக்கோயில் , விருதுநகர் 


🍒306 . சோலைக்கவுண்டன்பட்டி நம்பெருமாள் திருக்கோயில் , விருதுநகர் , 


🍒307 . விழுப்பனூர் சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் , விருதுநகர் 


🍒 308. காரிசேரி லட்சுமி நாராயணர் திருக்கோயில்🙏🙏🙏

No comments:

Post a Comment