Saturday, 5 May 2018

ஜீவ நாடி அருள் வாக்கு செய்திகள்

அகத்தியரிடம் சித்தர் பௌர்ணமி யாகம் நடத்தியது குறித்து ஜீவ நாடியில் கேட்கப்பட்டது

சித்தர் பௌர்ணமி யாகத்தில் தமக்கு மிகுந்த நிறைவு ஏற்பட்டதாக கூறினார்.

யாகத்தீயில் எழுந்தருளி அனைவரையும் உற்று நோக்கியதாக கூறினார்.

குப்பை சித்தர் மணமகிழ்ந்ததாக கூறினார்.

தம்முடைய மழலைகள் பணி கண்டு மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார்.
-------------------------------

மேலும் குப்பை சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ள இடத்தில் மேற்கூரை எழுப்பவும், தூங்கா விளக்கு அமைக்கவும் அகத்தியர் ஜீவ நாடியில் உத்தரவிட்டுள்ளார்.

விருப்பம் உள்ளவர்கள் பணத்தை தானமாக கொடுக்கலாம்.

🙏
---------------------------------