Friday, 2 February 2018

மூலிகை தூபம்

திண்டுக்கல் பாலரிஷீஸ்வரானந்தா ஸ்வாமிகள் த்ரி சக்தி மஹா சமஸ்தானம் என்ற சாதுக்கள் ஆசிரமம் நடத்தி வருகிறார்.

கீழ் கண்ட பொருட்கள் அவரது ஆசிரமத்தில் தயார் செய்யப்படுகின்றன.

இந்த பொருட்களின் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு ஆசிரம செலவுகள், ஆன்மீக பணிகள் செய்ய உபயோகப்படுத்தப்படும்.

இந்த மூலிகை சாம்பிராணியானது, 108 வகை மூலிகைகள், குங்கிலியம் ஆகியவை கலந்து தயார் செய்யப்படுகிறது. இதனை தினமும் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் ஏற்றி வைத்தால், அந்த இடத்தில் உள்ள தீவினைகள் களையப்பட்டு, செல்வமும் சுபீக்ஷமும் நிறையக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படுகிறது

வாங்கி உபயோகித்து பார்த்து, உணர்ந்து பயன் பெறவும். ஒரு ஆசிரம ஆன்மீக பணிக்கு மறைமுகமாக உதவி செய்த புண்ணியமும் சேரும்.

தொடர்புக்கு : யோகினி நாராயணி மாதாஜி  9487301999, திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அடிவாரம்.

மாவட்ட வாரியாக விநியோகஸ்தர்களும் தேவைப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment